வீட்டில் தினமும் சாப்பாட்டிற்கு ரசம் வைத்ததால் மனைவியை கொன்றதாக கூறிய கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது . கண்ணன் என்பவருடைய மனைவி சிவஞான செல்வி. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. தினமும் குடித்துவிட்டு வரும் கண்ணன் தனது மனைவியிடம் கார குழம்பு வைக்க வேண்டும் என்று கூறி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தநிலையில் குடிபோதையில் வந்த கண்ணன் சம்பவத்தன்று தன்னுடைய மனைவியை கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் சாப்பாட்டிற்கு […]
Tag: ரசம்
துளசி நிறைய மருத்துவ குணங்களை கொண்ட ஒரு தாவரம் .இது சளியை முறிக்கும் என்று அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதனை எப்படி ரசம் வைத்து சாப்பிடலாம் என்பதை பற்றி இதில் பார்ப்போம். துளசியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் ஒரு பொருள். துளசி மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பிடிக்கும். குழந்தைகளுக்கு காய்ச்சல் இருமல் சளி இருக்கும் போது இதனை கிராமப் புறத்தில் இருப்பவர்கள் என்று சாப்பிட கொடுப்பார்கள். ஏனெனில் இதில் பல நன்மைகள் உள்ளது. துளசி பல நோய்களுக்குத் […]
காய்ச்சல் வருவது போன்ற உணர்வு, வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ரசத்தை சாப்பிட வேண்டும் என்று ஏன் கூறுகிறார்கள் என்பதை இதில் தெரிந்து கொள்வோம். நமக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்றவை வரும்போது மருத்துவர்களை அணுகும்போது அவர்கள் மிளகு பூண்டு வைத்த ரசத்தை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர். ஏனெனில் ரசத்தில் நாம் சேர்க்கும் உணவுப் பொருட்கள் மிகுந்த மருத்துவ குணம் நிறைந்தது. பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த உணவு என்றால் […]
காய்ச்சல் வருவது போன்ற உணர்வு, மற்றும் வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ரசம் சாப்பிட வேண்டும் என்று ஏன் கூறுகிறார்கள் என்பதை இதில் தெரிந்து கொள்வோம். நமக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்றவை வரும்போது மருத்துவர்களை அணுகும்போது அவர்கள் மிளகு பூண்டு வைத்த ரசத்தை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர். ஏனெனில் ரசத்தில் நாம் சேர்க்கும் உணவுப் பொருட்கள் மிகுந்த மருத்துவ குணம் நிறைந்தது. பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த உணவு […]
கொரோனா வைரஸ்க்கு ராஜேந்திர பாலாஜி ஒரு புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளார். கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்காவிட்டால் நாட்டு வைத்தியம் அதற்கு சிறந்த மருந்து என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். கோடிக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய கொரோனா வைரஸ் கண்டு உலக நாடுகள் அனைத்தும் அஞ்சும் சூழலில் கொரோனா வைரஸ்க்கு எதிராக இந்த ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார். பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் அம்மா கிளினிக்கை திறந்து வைக்கும்போது மக்கள் மத்தியில் உரையாடினார். அப்போது […]
கொரோனா வைரஸ்க்கு ராஜேந்திர பாலாஜி ஒரு புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளார். கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்காவிட்டால் நாட்டு வைத்தியம் அதற்கு சிறந்த மருந்து என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். கோடிக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய கொரோனா வைரஸ் கண்டு உலக நாடுகள் அனைத்தும் அஞ்சும் சூழலில் கொரோனா வைரஸ்க்கு எதிராக இந்த ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார். பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் அம்மா கிளினிக்கை திறந்து வைக்கும்போது மக்கள் மத்தியில் உரையாடினார். அப்போது […]
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியர்கள் ஐந்தாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தும் ரசத்துக்கு நோய்களை குணமாக்கும் சக்தி உள்ளதால் சீனாவில் ரசம் மருந்தாக பயன்படுத்தப்பட்டது. இந்த ரசத்தை தயாரிக்கும் முறைகள் குறித்து இங்கு காண்போம். தேவையான பொருட்கள் : புளி – சிறிய எலுமிச்சை அளவு, தக்காளி – 3, மிளகு -1 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், பூண்டு – 8 பல் (சிறியது), கருவேப்பிலை […]
சீனாவில் தொடங்கி உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸுக்கு இன்று வரை உலக நாடுகள் மருந்துகளை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடுமுழுவதும் 3000-திற்கும் அதிகமானவர்களை பலிகொண்ட இந்த வைரஸ் உலக சுகாதார நிறுவனத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகும். இதற்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்க முடியாமல் பல நாடுகள் திணறி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூலிகை சார்ந்த மருத்துவத்தையும் மருத்துவர்கள் கொடுத்து வருகின்றனர். கொரானா வைரஸ் சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியும் என […]
ரசம் எப்படி செய்ய வேண்டுமென்று சிங்கப்பூரில் உள்ள மக்கள் தமிழர்களிடம் கேட்டு வருகின்றனர். சீனாவில் தொடங்கி உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸுக்கு இன்று வரை உலக நாடுகள் மருந்துகளை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடுமுழுவதும் மூவாயிரத்திற்கும் அதிகமானவர்களை பலிகொண்ட இந்த வைரஸ் உலக சுகாதார நிறுவனத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகும். இதற்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்க முடியாமல் பல நடுகல் திணறி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூலிகை சார்ந்த மருத்துவத்தையும் மருத்துவர்கள் […]