Categories
மாநில செய்திகள்

ரசாயனங்களை கையாள சிறப்பு பயிற்சி…. ரூ.22 லட்சம் ஒதுக்கீடு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு…..!!!!

தமிழக சட்டப் கூட்டத் தொடரின் போது முதல்வர் ஸ்டாலின் ரசாயனங்களை பாதுகாப்பாக கையாள்வதற்கு பயிற்சி வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் அதற்கான அரசாணையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், ரசாயனங்களை பாதுகாப்பாக கையாள்வதற்கு அரசு ரூ.22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த பயிற்சியை தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் அலுவலர்களுக்கு நவீன உற்பத்தி செயல்முறையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி உலகத்தரமான பாதுகாப்பு வல்லுனர்கள் மூலம் அளிக்கப்படும். மேலும் தமிழ்நாட்டில் 1765 […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அந்த ரசாயனத்தை குடித்த பிறகு… இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தலைமுடிக்கு பூசப்படும் ரசாயனத்தை குடித்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சபாபதி பகுதியில் மூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 33 வயதுடைய கனி அம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கனி அம்மாள் தலைமுடிக்கு பூசப்படும் ரசாயனத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய மூர்த்தி தனது மனைவி மயங்கிய நிலையில் கீழே கிடந்ததை […]

Categories
லைப் ஸ்டைல்

ப்ளீஸ்… “உங்க டூத் பேஸ்ட்ட பின்னாடி உள்ள கலர பார்த்து வாங்குங்க”… இதற்கு சில அர்த்தம் இருக்கு..!!

நாம் பயன்படுத்தும் பற்பசை என்று அழைக்கப்படும் டூத்பேஸ்ட்டில் பல வகைகள் உண்டு. அதில் எது நல்லது எது அதிக கெமிக்கல் நிறைந்தது என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். நாம் தினமும் காலையில் எழுந்ததும் பல் துலக்குவதற்கு டூத்பேஸ்ட் பயன்படுத்துகிறோம். அந்த டூத்பேஸ்ட்டில் கருப்பு, சிவப்பு, நீலம், பச்சை என்று பல கோடுகள் இருக்கும். இதை கண்டிப்பாக அனைவரும் பார்த்திருப்போம். அந்த கோடுகளுக்கு அர்த்தம் என்ன என்பது தெரியுமா? யோசனை செய்திருக்க மாட்டோம். டூத்பேஸ்ட் பின்புறம் […]

Categories
தேசிய செய்திகள்

“பளபளக்குற சிப்ஸ் பாக்கெட்”… உள்ளே இருக்கிறது சிப்ஸ் இல்ல “பாய்சன்”… வெளியான அதிர்ச்சி சம்பவம்..!!

பாக்கெட்டில் அடைக்கப்பட்டு பளபளவென்று இருக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ் பார்த்தால் யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு சிப்ஸ் ஆலையில் நடத்தப்பட்ட சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள உணவுப் பொருள் தயாரிப்பு ஆலையில் உருளைக்கிழங்கு சிப்ஸ், சேவு உள்ளிட்ட நொறுக்குத் தீனிகள் தயாரித்து வருகின்றனர். அந்த ஆலையில் சோதனை செய்ய உணவு மற்றும் மருத்துவ கழக அதிகாரிகள் சென்றபோது ஆலையை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு கதவை […]

Categories
தேசிய செய்திகள்

உருளைக்கிழங்கு சிப்ஸை பளபளப்பாக… “புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம்” வெளியான அதிர்ச்சி சம்பவம்..!!

Tech |