Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என்னது ரசாயனம் தடவியிருக்காங்களா….? நடைபெற்ற திடீர் சோதனை…. அதிகாரிகளின் அதிரடி உத்தரவு….!!

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இறைச்சி விற்பனை கடைகளில் ரசாயனம் தடவி வைக்கப்பட்டிருந்த மீன்களை பறிமுதல் செய்தனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் ஆடு, மாடு, கோழி, நண்டு போன்ற இறைச்சிகள் விற்பனை விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகமாக இருக்கும். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று இறைச்சிகள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனையடுத்து இறைச்சி கடைகளில் திடீரென மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் பிரபாவதி தலைமையிலான குழு, காவல்துறையினர், நகராட்சி சுகாதார அதிகாரிகள் ஆகியோர் தீவிர […]

Categories

Tech |