Categories
உலக செய்திகள்

கடலில் புதைந்துள்ள ரசாயன ஆயுதங்கள்….. இயற்கைக்கு ஏற்படும் பேராபத்து….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

கடலில் கிடக்கும் ரசாயன ஆயுதங்களால் பேராபத்து ஏற்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் நாஜிப் படைகளால் பால்டிக் கடலில் ஏராளமான ரசாயன ஆயுதங்கள் கொட்டப்பட்டது. அதன்படி சுமார் ஒரு டன் ரசாயன ஆயுதங்கள் கடலில் புதைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலந்தில் உள்ள ஒரு அறிவியல் அகாடமி ஆய்வு நடத்தியுள்ளது. அந்த ஆய்வு தொடர்பான செய்திகள் போலந்து நாட்டின் செய்தித்தாளில் வெளியாகியுள்ளது. அதன்படி கடலில் கொட்டி கிடக்கும் டன் கணக்கிலான ரசாயனங்களால் பேராபத்து ஏற்படும் […]

Categories
உலக செய்திகள்

ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால்…. தக்க பதிலடி கொடுப்போம்…. ரஷ்யாவை எச்சரிக்கும் நேட்டோ…!!!

நேட்டோ அமைப்பு, உக்ரைன் நாட்டின் மீது கண்மூடித்தனமான போரை மேற்கொண்டிருக்கும் ரஷ்யா ஒருபோதும் வெல்லாது என்று தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதை தொடர்ந்து நேட்டோ அமைப்பினுடைய துணை பொதுச் செயலாளரான மிர்சியா ஜியோனா தெரிவித்திருப்பதாவது, உக்ரைன் நாட்டின் மீது கண்மூடித்தனமான தாக்குதல் கொண்டிருக்கும் ரஷ்யா ஒரு போதும் வெல்ல முடியாது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா, ரசாயனம் அல்லது அணுசக்தி தாக்குதலை மேற்கொண்டால் நேட்டோ உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். நேட்டோ அமைப்பு […]

Categories
உலக செய்திகள்

“இத பயன்படுத்தாதிங்க”…. விளைவுகள் மோசமாக இருக்கும்…. எச்சரித்த நோட்டா….!!!

ரஷ்யா உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்று நோட்டா பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.  உக்ரைன் மீது ரஷ்யா 20-வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் தலைநகர் கீவ்வை  கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நோட்டா பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க்  செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் “ரஷ்யா உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது. அதனை மீறி பயன்படுத்தினால் அதற்கான விளைவை ரஷ்யா தர வேண்டி இருக்கும். […]

Categories

Tech |