Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டின் ரசாயன தொழிற்சாலையில்…. பெரும் தீ விபத்து….பொதுமக்களுக்கு வெளியான அதிரடி உத்தரவு….!!!!

அமெரிக்கா நாட்டின் நெப்ராஸ்காவில் உள்ள ஒமாஹா என்ற நகரத்தில் ஒரு ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு  வருகின்றது. இதில் பெரும் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கள் வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள குடிமக்கள் தங்கள் வீடுகளை காலி செய்யும்படி அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நேற்று முன்தினம் இரவு முதல் பரவத் தொடங்கிய தீ, எல்லா இடத்திலும் பரவி தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கடுமையான தீ […]

Categories
தேசிய செய்திகள்

ஹரியானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. பெரும் பரபரப்பு…..!!!!

ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபட் என்ற மாவட்டத்தில் ரசாயன ஆலை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த மாவட்டத்தில் உள்ள ரசாயன ஆலையில் திடீரென்று தீ பிடித்த நிலையில் அது மளமளவென ஆளை முழுவதும் பரவியது. அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் வெடித்து சிதறியது மட்டுமல்லாமல் தீ விபத்தால் ஏற்பட்ட கரும்புகை அந்த பகுதி முழுவதும் சூழ்ந்தது. இதையடுத்து அரசு வேண்டுகோளின் பேரில் மீட்பு பணிக்காக டெல்லியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். தற்போது மீட்பு பணிகள் […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. ரசாயன ஆலையில் அதிர்ச்சி…. தொழிலாளிகளுக்கு காத்திருந்த சோகம்….!!!!

பாகிஸ்தானில் உள்ள முல்தான் நகரில் செயல்பட்டு வரும் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததோடு, 10-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்ததாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழந்த அந்த நபர் சீனாவை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே முல்தான் நகர துணை ஆணையாளர் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவு குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து அந்த […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து…. 16 பேர் பலி…!!!!

பாகிஸ்தான் கராச்சி நகரில் ரசாயன தொழிற்சாலை ஒன்று உள்ளது. அங்கு திடீரென தீ ஏற்பட்டது. அந்த சம்பவத்தில் சிக்கிய 16 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அதில் 12 பேர் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. உடல்களை உறவினர்கள் வாங்கிச் சென்றனர். நான்கு பேரின் உடல்களை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் அனைவரும் 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories
உலக செய்திகள்

ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து… 16 பேர் உயிரிழந்த பரிதாபம்… பிரபல நாட்டில் சோக சம்பவம்..!!

பாகிஸ்தானில் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் சிக்கி உயிரிழந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் கராச்சி நகரில் அமைந்துள்ள ரசாயன தொழிற்சாலை ஒன்றில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 16 பேரின் உடல்கள் சம்பவ இடத்திலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் 12 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால் நான்கு பேருடைய உடலை அடையாளம் காண்பதற்கு சிரமமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே 18 முதல் 35 […]

Categories
தேசிய செய்திகள்

ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து….18 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் எஸ்விஎஸ் அக்வா டெக்னாலஜிஸ் என்ற ரசாயன தொழிற்சாலை ஒன்று இன்று திடீரென பெரிய அளவில் தீ பற்றி எரிந்தது. இதனையடுத்து தொழிற்சாலை முழுவதும் கரும்புகை பரவியது. இந்த தீ விபத்து பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்நிறுவனத்தில் 37 பேர் பணியில் இருந்துள்ளனர். இதுவரை 20 பேரை மீட்டுள்ளனர். அந்த தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர். 10 […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென கேட்ட சத்தம்… மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்… புகை மண்டலமாக மாறிய பெங்களூரு…!!!

பெங்களூருவில் வேதியல் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி உள்ளது. பெங்களூரில் உள்ள பாபுஜி நகரில் ஒரு வேதியியல் தொழிற்சாலை இருக்கிறது. அங்கு நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அவ்வாறு ஏற்பட்ட தீ சில நிமிடங்களில் தொழிற்சாலை முழுவதிலும் பரவத்தொடங்கியது. அதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. அந்த ரசாயன தொழிற்சாலை மக்கள் அதிகம் உள்ள பகுதியில் இருக்கிறது. அதற்கு அருகில் குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன. அதனால் […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென கேட்ட சத்தம்… மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… புகை மண்டலமாக மாறிய பெங்களூரு…!!!

பெங்களூருவில் உள்ள வேதியல் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி உள்ளது. பெங்களூரில் உள்ள பாபுஜி நகரில் ஒரு வேதியியல் தொழிற்சாலை இருக்கிறது. அங்கு இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அவ்வாறு ஏற்பட்ட தீ சில நிமிடங்களில் தொழிற்சாலை முழுவதிலும் பரவத்தொடங்கியது. அதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. அந்த ரசாயன தொழிற்சாலை மக்கள் அதிகம் உள்ள பகுதியில் இருக்கிறது. அதற்கு அருகில் குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன. […]

Categories

Tech |