Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே கவனம்…. ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட…. 14 டன் வாழைப்பழங்கள் பறிமுதல்…!!

கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட 14 டன் வாழைப்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முந்தைய காலங்களில் பழங்கள் மற்றும் காய்கறிகள் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டு  மக்கள் சாப்பிட்டு வந்தனர். இதனால் அவர்கள் எந்தவொரு நோய் நொடி இல்லாமல் ஆரோக்யமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்றைய நவீன காலகட்டத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றது. மேலும் பழங்கள் அனைத்தும் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக நமக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

ரசாயன முறையில் “ஆண்மை நீக்கம்”… அவசர சட்டத்திற்கு ஒப்புதல்… பாகிஸ்தான் அரசு அதிரடி..!!

பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் அவசர சட்டத்துக்கு பாகிஸ்தான் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது . பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் அவசர சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருவதால், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதனையடுத்து பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கும் நோக்கில், குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் அவசர […]

Categories

Tech |