Categories
சினிமா தமிழ் சினிமா

எம்ஜிஆர்-க்கு அடுத்து இவர்தான்…. பிரபல நடிகரின் மனம் கவர்ந்தவர் யார் தெரியுமா….?

எம்ஜிஆர் படத்திற்குப் பிறகு தான் விரும்பிப் பார்ப்பது விஜய் படம் தான் என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பல கோடி மக்கள் இன்றளவும் எம்ஜிஆரின் ரசிகர்களாக உள்ளனர். இதில் திரைஉலக நடிகரான சத்யராஜ் எம்.ஜி.ஆரின் மிகச்சிறந்த ரசிகர்களில் ஒருவராவார். சத்யராஜ் எந்த ஒரு விழாவில் கலந்துகொண்டு பேசினாலும் புரட்சிக்கலைஞர் எம்.ஜி.ஆரை பற்றி ஒரு சில வார்த்தைகளாவது பேசாமல் இருக்க மாட்டார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

ரசிகனிடம் கறார்… போட்டோ எடுக்குற வேலை வேண்டாம் – சமந்தா

செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகனிடம் சமந்தா கோவத்தை காட்டியுள்ளார் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. இவர் வீட்டின் சம்மதத்துடன் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் பல படங்களில் நடித்து வந்துள்ளார் இவர். சமீபத்தில் நடித்த ஜானு படத்தின் வெற்றிக்காக திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது சமந்தாவை பார்த்த தமிழ் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க […]

Categories

Tech |