சென்ற சில வாரங்களுக்கு முன் தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த “லவ் டுடே” திரைப்படம் வெளியாகியது. இதற்கு முன் கோமாளி என்ற ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கி இருந்த பிரதீப் ரங்கநாதன், இப்படத்தில் துணிச்சலாக ஹீரோவாகவும் களம் இறங்கினார். அதற்கு பலனாக இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. அதிலும் குறிப்பாக இன்றைய காதலர்கள் பல பேர் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையை மையமாக வைத்து, இளைஞர்களை மட்டுமல்ல குடும்பங்களையும் கூட இப்படத்தைப் ரசித்துப் […]
Tag: ரசிகர்
டி20 கிரிக்கெட் போட்டியை மையமாகக் கொண்டு இயக்குனர் ஒருவர் தனது ரசிகர் கிட்ட பந்தயம் கட்டி 5 லட்ச ரூபாய் தோற்ற சுவாரசிய நிகழ்வு. மலையாளத்தில் புருவ அழகி என அழைக்கப்படும் பிரியா பிரகாஷ் வாரியார் கதாநாயகியாக அறிமுகமான “ஒரு அடர் லவ்” என்ற திரைப்படத்தை இயக்கியவர் தான் ஓமர் லுலு. இவர் தற்போது “நல்ல சமயம்” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவர் ரசிகர்களுடன் எப்போதுமே சோசியல் மீடியாவில் பேசுவது வழக்கம். அப்போது ரசிகர் ஒருவர் டி20 […]
பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் தளபதி விஜயை புகழ்ந்து பேசியுள்ளார். நடிகர் ஷாருக்கான் பாலிவுட் கிங் என ரசிகர்களால் அழைக்கப்படுவார். இவர் அடிக்கடி தனது டிவிட்டரில் #AskSRK என்ற ஹேஷ்டேக் மூலம் ரசிகர்களிடம் பேசியிருந்தார். அப்போது நடிகர் ஷாருக்கானிடம் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டார். அதாவது நீங்களும் விஜய்யும் இருக்கும் போட்டோவை பார்க்கும் போது தெரிகிறது, நீங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் எவ்வளவு மரியாதை வைத்துள்ளீர்கள் என்று புரிகிறது. இதனை அடுத்து நீங்கள் எப்போது இருவரும் […]
விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வருடம் கோடியில் ஒருவன் எனும் படம் வெளியாகி உள்ளது. தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள், கொலை, மழை பிடிக்காத மனிதன், காக்கி, வளிமயில் போன்ற பல படங்கள் அவரது நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. இதில் ரத்தம் படத்தை தமிழ் படம் பட இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கியிருக்கின்றார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து நடிப்பதோடு முதன்முறையாக இயக்குனராகவும் களமிறங்கி […]
திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சத்திரப்பட்டி எனும் இடத்தில் மூர்த்திஸ் என்ற திறந்தவெளி திரையரங்கம் திறக்கப்பட்டு இருக்கிறது. இந்த புது திறந்தவெளி திரையரங்கை திரைப்பட இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் மற்றும் திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் போன்றோர் திறந்து வைத்தனர். இதையடுத்து இந்நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் பேசியதாவது “தமிழ் திரைப்படம் என்றாலே அது பொன்னியின் செல்வன் தான். இது தமிழ் சினிமாவில் பாராட்டக்கூடிய படமாக இருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்தில் இயக்குனர் மணிரத்தினம் எனக்கு எதை சொல்லிக் கொடுத்திருக்கிறாரோ, […]
ஜோக்கர், ஆண்தேவதை ஆகிய திரைப்படங்களில் நடித்திருப்பவர் ரம்யா பாண்டியன். அதற்கும் மேலாக பிக் பாஸ் ரம்யா பாண்டியன் என்று சொன்னால் அனைவருக்கும் உடனே தெரியும். இதற்கிடையில் அவரது போட்டோஷூட் ஸ்டில்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி இருந்தது. அப்போது ரம்யா பாண்டியனா இப்படி மோசமான உடையில் போஸ் கொடுத்தது என அதனை பார்த்த அனைவருமே அதிர்ச்சியடைந்தனர். அண்மையில் ரம்யா பாண்டியன் ரசிகர்கள் உடன் இன்ஸ்டாகிராமில் உரையாடி வந்தார். இந்நிலையில் அவரிடம் ரசிகர் ஒருவர் “உங்க […]
இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சோனம் கபூர். பிரபல நடிகர் அனில் கபுரின் மகளான இவர் நடிகர் தனுஷ் ஹிந்தியில் நடித்த ராஞ்சனா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவரது கணவர் ஆனந்த் அகுஜா. கடந்த 2018 ஆம் வருடம் மனம் முடித்த இந்த தம்பதியினருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியை தனது சமூக ஊடகத்தில் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். புதிதாக தாயானவருக்கு ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துக் […]
தனது ரசிகரின் திருமணத்திற்கு நடிகர் சூர்யா ஃபோனில் வாழ்த்து தெரிவித்துள்ளது வைரலாகி வருகிறது.காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷ். நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகரான இவருக்கும், அவரைப் போலவே தீவிர ரசிகையாக இருந்த லாவண்யா என்பவருக்கும் திருமணம் கடந்த ஒன்றாம் தேதி கோயிலில் நடைபெற்ற நிலையில், நேற்று திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் திருமணத்திற்கு வர முடியாததால் நேற்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியின் போது போனில் வாழ்த்து கூறிய சூர்யா, இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து […]
புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விஜய்சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உட்பட பலர் நடிப்பில் வெளியாகிய படம் “விக்ரம் வேதா”. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியாகிய இந்த படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலிகான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடித்து வருகின்றனர். தமிழில் விக்ரம் வேதா திரைப்படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி இந்தியிலும் இயக்கி வருகின்றனர். ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் […]
தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூர்ணா. இதனைத் தொடர்ந்து கந்தகோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்கமறு, காப்பான் போன்ற பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்திருக்கின்றார். பூர்ணாவுக்கு சில வாரங்களுக்கு முன் தொழில் அதிபர் ஷானித் ஆசிப் என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. குடும்பத்தின் ஆசிர்வாதத்துடன் எனது அடுத்த வாழ்க்கைக்கு அடியெடுத்து வைக்கிறேன் என கூறியுள்ளார். இந்த நிலையில் பூர்ணாவின் திருமணம் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமலஹாசன். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் நாளை தியேட்டர்களில் ரிலஸாக உள்ளது. முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். இதனால் பலரும் டிக்கெட் எடுத்துவிட்டு நான் முதல் நாள் முதல் காட்சிக்கு போறேன் என்று சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். முதல் 4 நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்பனை விற்று தீர்ந்துவிட்டது. இந்த விக்ரம் படம் ரிலீஸீக்கு […]
கடந்த மாதம் ஏப்ரல் 9 ஆம் தேதி கிறிஸ்டியானோ ரொனால்டோ அவருடைய ரசிகரின் செல்போனை ஸ்டேடியத்திலேயே கீழே போட்டு அடித்து நொறுக்கி உள்ளார் அதன்பிறகு அவர் ஒரு உருக்கமான தகவலையும் பகிர்ந்துள்ளார். மான்செஸ்டர் யுனைடெட்க்கும், எவர்டன் என்ற டீம்க்கும் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் 0 க்கு 1 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது. இதனால் மிகுந்த வருத்தத்தில் இருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ஸ்டேடியத்தை விட்டு […]
15வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டியை நேரில் பார்ப்பதற்காக வங்கதேசம் ரசிகர் ஒருவர் எல்லை தாண்டி பாதுகாப்பு படையினரிடம் சிக்கியுள்ளார். இப்ராஹிம் (31)என்பவரை ஐபிஎல் போட்டியை பார்க்க வேண்டும் என்பதற்காக வங்கதேசத்தில் உள்ள தரகர் ஒருவருக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து வங்கதேச எல்லையில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்து உள்ளார். இவர் மேற்கு வங்க மாநிலத்தில் பர்கனஸ் மாவட்ட எல்லைக்குள் நுழைந்தபோது அதிகாரிகள் அவரை […]
“ராதே ஷ்யாம்” படத்தின் விமர்சனம் காரணமாக பிரபாஸ் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் கர்னூலைச் சேர்ந்த முக்யாலா ரவி தேஜா(24) என்பவர் படம் பார்த்துவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது பலரும் படம் நன்றாக இல்லை என கூறியதால் அவர் தாயிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார். இதையடுத்த வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது […]
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் உருவ பொம்மையை வடிவமைத்த அவரின் தீவிர ரசிகரை அவர் பாராட்டி பேசிய வாய்ஸ் மெசேஜ் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருப்பவர். 70 வயது ஆனாலும் கொஞ்சம் கூட சோர்வடையாமல் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுத்து நடத்தி வருகிறார். நடிகர் ரஜினி பிரபல நடிகராக இருந்த போதும் தனக்கான உழைக்கும் ரசிகர்களை […]
தனது தோழியை கொஞ்சிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் நடிப்பதாக யாஷிகா ஆனந்த் கூறுகிறார் என குற்றம் சாட்டிய ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் நடிகை யாஷிகா. யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகை ஆவார். இவர் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா கழுகு 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். எந்த படமும் இவருக்கு அந்த அளவுக்கு பெயர் வாங்கிக் கொடுக்கவில்லை. பின்னர் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். […]
பிரபல நடிகை கே.பி.ஏ.சி. லலிதா (73) உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் காதலுக்கு மரியாதை, காற்று வெளியிடை, அலைபாயுதே, உள்ளம் கேட்குமே, கிரீடம், மாமனிதர் உட்பட ஏராளமான தமிழ் படங்களிலும், 300க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் இயக்குனர் பரதன் மனைவி. இந்நிலையில் அவரது மருத்துவ செலவை கேரள அரசு ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. இதையடுத்து அவருக்கு கல்லீரல் தானம் செய்ய அவரின் தீவிர ரசிகர் கலாபவன் சோபி(54) முன்வந்துள்ளார். […]
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்ததும், தோனி தமிழ்நாடு வந்து ஐபிஎல் கோப்பையை முதல்வரிடம் வழங்குவார் என்று தெரிவித்திருந்தார். மேலும் அதற்கான விழா சென்னையில் நடைபெறும் எனவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி விழாவில் […]
நடிகை அனிகா ரசிகர் கேட்ட கேள்விக்கு சற்றும் முகம் சுழிக்காமல் பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் விஸ்வாசம் படத்தில் மீண்டும் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார். இவர் படங்களில் நடிப்பதைக் காட்டிலும் போட்டோஷூட்டில் தான் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகை அனிகா சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது ரசிகர் ஒருவர் கொஞ்சம் […]
கிண்டலிட்டு ரசிகர் செய்த கமெண்ட்டுக்கு செஃப் வெங்கடேஷ் பட் பதிலடி கொடுத்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் வெங்கடேஷ் பட். இவர் தற்போது கன்னடத்தில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கிறுக்கு எனும் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். மேலும் இவர் பிரபல டாப் ஹோட்டலின் CEOவாக இவர் இருக்கிறார். இதை தவிர அவர் தனது சொந்த யூடியூப் சேனலில் தான் புதிதாக சமைக்கும் வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார். […]
தனது உடல் எடையை வெகுவாக குறைத்து குஷ்பூ வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குஷ்பூவின் புகைப்படங்களை பார்த்த பலர் தற்போதைய ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கிறீங்க என்று புகழ்நது வருகின்றர். இந்நிலையில் ரசிகர் ஒருவர் ட்விட்டரில், நான் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் மேடம் என்று பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த குஷ்பூ “ஓ, மன்னிக்கவும். நீங்கள் , 21 ஆண்டுகள் தாமதமாகிவிட்டீர்கள். ஆனால் நான் எப்படியும் என் கணவரிடம் ஏதாவது கேட்கிறேன்“ என்று பதிவிட்டிருந்தார். […]
ரசிகர் கேட்ட ஆபாச கேள்விக்கு பிரபல நடிகை நந்திதா ஸ்வேதா பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட வெற்றிப் படங்களில் தொடர்ந்து நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா. இப்படி பிசியான நடிகையாக வலம் வரும் நந்திதா ஸ்வேதா சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் போது ரசிகர் ஒருவர் உங்களுடைய சைஸ் என்ன என்று கேள்வி கேட்டிருந்தார். இதனை கண்டு கடுப்பான நந்திதா […]
வாட்ஸ் அப் நம்பர் கேட்ட ரசிகருக்கு நடிகை ஸ்ருதிஹாசன் போலீஸ் அவசர உதவி எண்ணை அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கிராக், வக்கில் ஷாப் ஆகிய படங்கள் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து ஸ்ருதிஹாசன் தற்போது முன்னணி நடிகர் விஜய் சேதுபதியின் லாபம் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வபோது ரசிகர்களுடன் கலந்துரையாடி வருவார். அந்த வகையில் சமீபத்தில் அவர் […]
ரஜினி ரசிகர் ஒருவர் அண்ணாத்த பட அப்டேட்டை அமேசான் நிறுவனத்திடம் கேட்டுள்ளார். முன்னணி நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக ரஜினி தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்றுள்ளார். இந்நிலையில் அண்ணாத்த படத்தின் அப்டேட்டை கேட்டு ரஜினி ரசிகர்கள் சன் பிக்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு டேக் செய்து ட்விட்டரை திணறடித்து வந்துள்ளனர். அதில் ஒரு ரசிகர் அமேசான் நிறுவனத்தின் […]
தேர்தலன்று ரசிகரின் செல்போனை பிடுங்கி அஜித் குறித்து பிக்பாஸ் பிரபல ஆரி பேட்டியளித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதன் முடிவுகள் வரும் 2ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் பல முன்னணி நடிகர்கள் தங்களது வாக்கினை செலுத்தியுள்ளனர். அந்த வரிசையில் முன்னணி நடிகர் அஜித் தனது மனைவியுடன் அதிகாலையில் வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். அப்போது ரசிகர்கள் பலர் அவரை சூழ்ந்து நின்றுள்ளனர். அதில் […]
பிரபல கவர்ச்சி நடிகை தன்னுடன் செல்ஃபி எடுக்க வந்த ரசிகரை கண்டித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் நடனம் ஆடி இருப்பவர்தான் பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். இவர் அடிக்கடி சில சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். இவருக்கும் லண்டனில் உள்ள ஒரு தொழில் அதிபருக்கும் சில நாட்களுக்கு முன்பு திருமணம் ஆனது. இதை தொடர்ந்து இவர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார். இந்நிலையில், ரசிகர் ஒருவர் ராக்கி சாவந்த்தை பார்த்து […]
திருவான்மியூரில் வாக்குச்சாவடியில் அஜீத்துடன் செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை பறித்த அஜித் எச்சரித்து திரும்பக் கொடுத்தார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. […]
நிர்வாண புகைப்படத்தை வெளியிடுங்கள் என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பிரியாமணி பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியாமணி. இதை தொடர்ந்து நடித்து வந்த அவர் சிலர் ஆண்டு சினிமாவை விட்டு விலகியிருந்தார். தற்போது அவர் தமிழில் “கொட்டேஷன் கேங்க் என்கின்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரியாமணி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு வருகிறார். இதற்கு அவரது ரசிகர்கள் ஏராளமான லைக்குகளை குவித்து வருகின்றனர். […]
சின்னத்திரை நடிகை சித்ரா கையில் காயத்துடன் இருக்கும் பழைய புகைப்படத்தில் அவரது ரசிகர் ஒருவர் கவனித்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்படும் முக்கிய தொடரான பாண்டியன் ஸ்டோர்-சில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்த VJ சித்ராவுக்கு என்று மில்லியன் கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இவருக்கும் ஹேம்நாத் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி […]
கர்நாடக மாநிலத்தில் ரசிகர் ஒருவர் பிரபல நடிகருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் மாண்டி என்ற பகுதியில் ராமகிருஷ்ணா (25) என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் நடிகர் யஷ்ஷின் தீவிர ரசிகர். இந்நிலையில் ராமகிருஷ்ணா கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தில், “நான் வாழ்க்கையில் தோல்வி அடைந்து விட்டேன். நான் யஷ் மற்றும் சித்தராமையாவின் தீவிர ரசிகன். […]
சமூக வலைத்தளத்தில் நடிகையிடம் நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகருக்கு நடிகை பூஜா ஹெக்டே சரியான நெத்தியடி பதில் கொடுத்துள்ளார் தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பிறகு தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பின்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர். தற்போது பிரபாஸுக்கு ஜோடியாக ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.சமூக வலைத்தளங்களில் தனது ரசிகர்களுடன் நடிகை பூஜா ஹெக்டே உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது […]
ரஜினி தன் கட்சி தொடங்கப் போவது இல்லை என்று கூறியதால் விரக்தியில் இருந்த ரசிகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு “இப்ப இல்லனா வேற எப்பவும் இல்லை” எனக் கூறிய நடிகர் ரஜினிகாந்த் வரும் டிசம்பர் 31ஆம் தேதி, ஜனவரியில் இருந்து கட்சி தொடங்குவார் என்று கூறியிருந்தார். இதனால் அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அண்ணாத்த பட பிடிப்பில் ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைபாடு காரணமாக அவர் […]
தனக்கு வந்த முதல் காதல் கடிதத்தை தூக்கி எறிய மனம் இல்லாமல் தன்னுடனே வைத்திருப்பதாக கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார். ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலமாக தமில் திரைத்துறையில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், சூர்யா, விக்ரம், விஜய், ஆகியோருடன் பல படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்த்து வருகிறார். கமர்சியல் படம் அதிகமாக நடித்த இவருக்கு, ‘மகாநடி’ படம் மிகப் பெரிய பெயரைப் வாங்கிக்கொடுத்துள்ளது. மேலும் அவர் தேசிய விருதும் இப்படத்திற்க்காக பெற்றுள்ளார். […]