பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஹைதராபாத் போன்ற பகுதிகளில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக பாடல் […]
Tag: ரசிகர்களுக்கு அட்வைஸ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜீவா. இவர் நடிப்பில் அண்மையில் காபி வித் காதல் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் ஜீவா நடித்துள்ள வரலாறு திரைப்படமானது டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் காஷ்மிரா பர்தேசி கதாநாயகியாக நடிக்க, விடிவி கணேஷ், கே.எஸ் ரவிக்குமார் மற்றும் சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். சூப்பர் குட் பிலிம்ஸ் […]
நடிகர் அஜித் காதுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் அஜித் தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கின்றார். இவரின் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படமான வலிமை கலவையான விமர்சனங்களோடு வசூல் அளவில் நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து போனிகபூர் தயாரிக்க வினோத் இயக்குகின்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் அஜீத். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்ற நிலையில் இவரின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் […]