Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 : ஐபிஎல் போட்டியை நேரில் காண …. ரசிகர்களுக்கு அனுமதி ….!!!

15-வது சீசன் ஐபிஎல் தொடர் வருகின்ற 26-ம் தேதி முதல் தொடங்குகிறது. 15-வது சீசன் ஐபிஎல் தொடர் வருகின்ற 26-ம் தேதி முதல் மும்பையில் தொடங்குகிறது. மொத்தம்    10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் பயிற்சியில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகளை பிசிசிஐ செய்து வருகிறது. மேலும் ஐபிஎல் அணிகள் பயிற்சி மேற்கொள்வதற்காக மும்பை மற்றும் புறநகர் பகுதியில் 5 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ஐபிஎல் அணிகள் வருகிற 14 அல்லது 15-ம் தேதியிலிருந்து பயிற்சியை தொடங்கும் என […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“IPL-ல் ரசிகர்களுக்கு அனுமதி?”…. BCCI திட்டம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

அண்மையில் பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று கூறியிருந்தார். மேலும் போட்டிகள் அனைத்தும் வான்கடே மைதானம், டி. ஒய் பாட்டில் மைதானம் மற்றும் புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் அவர் கூறியிருந்தார். அதேபோல் திட்டமிட்டபடி பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ஏலம் நடைபெறும் எனவும் கூறப்பட்டது. ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று வெளியாகியுள்ள இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி ….? வெளியான முக்கிய தகவல் …!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ள  ஐபிஎல் தொடரை  காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 14-வது ஐபிஎல் சீசன் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி முதல் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் போட்டியின்போது ஒரு சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி  பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 15-ஆம் தேதி […]

Categories
உலக செய்திகள்

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டி ….. 100% ரசிகர்களுக்கு அனுமதி …. பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு ….!!!

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டியை நேரில் காண 100 சதவீதம் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டி ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியை காண்பதற்கு 100 சதவீதம் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்து- நியூசிலாந்து டெஸ்ட் போட்டி …! 18 ஆயிரம் ரசிகர்களை அனுமதிக்க திட்டம் …!!!

இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி வருகின்ற ஜூன் மாதம்  2 ம் தேதி நடைபெற உள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு முன்பாக நியூசிலாந்து அணி இங்கிலாந்துடன்  2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது . முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 2 ம் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 2 வது […]

Categories

Tech |