Categories
சினிமா தமிழ் சினிமா

நேரில் வருகை புரிந்த விஜய்… உற்சாகமாக வரவேற்ற ரசிகாஸ்… பனையூரில் சந்திப்பு..!!!

இன்று விஜய் தனது ரசிகர்களையும் ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் பனையூரில் சந்தித்து பேசுகின்றார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். பொங்கலுக்கு வெளியாக உள்ள இத்திரைப்படம் ஆந்திராவிலும் வெளியாக உள்ளது. இதற்கான விளம்பரங்கள் செய்யப்பட்டு வந்த நிலையில் திடீரென ஆந்திராவில் படம் பொங்கலன்று வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கின்றது. சென்ற ஐந்து வருடங்களாக விஜய் ரசிகர்களை சந்திப்பது கொரோனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடையாள அட்டை, பிரியாணி விருந்து”….. பனையூரில் ரசிகர்களுக்கு தடபுடல் கவனிப்பு….. கலக்கும் தளபதி விஜய்….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தன்னுடைய ரசிகர்களுக்காக விஜய் மக்கள் மன்றம் இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் தலைமை அலுவலகம் சென்னையில் உள்ள பனையூரில் அமைந்துள்ளது. நடிகர் விஜய் 5 வருடத்திற்கு பிறகு தன்னுடைய ரசிகர்களை சந்திப்பதாக அழைப்பு விடுத்துள்ளார். இதன் காரணமாக சென்னை பனையூருக்கு ரசிகர்களின் கூட்டம் படையெடுத்தவாறு இருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய் இன்று சேலம், நாமக்கல் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த விஜய் மக்கள் மன்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சென்னை பனையூரில் குவியும் கூட்டம்…. தளபதி விஜயின் வருகையால் உற்சாகமடைந்த ரசிகர்கள்….. வைரலாகும் புகைப்படங்கள்…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் வாரிசு படத்தின் தெலுங்கு ரிலீசில் சிக்கல் இருப்பதால் விஜய் தன்னுடைய ரசிகர்களை சந்திக்க இருப்பதாக நேற்று கூறப்பட்டது. அதன்படி இன்று சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் வைத்து நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களை சந்திக்கிறார். பனையூரில் உள்ள […]

Categories
சினிமா

அடடே! ரசிகர்களின் கோரிக்கையை ஏற்ற சூர்யா…‌. திடீர் விசிட்…. மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு….. போட்டோ வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது வணங்கான், வாடிவாசல் மற்றும் இயக்குனர் சிவா கூட்டணியில் பெயரிடப்படாத ஒரு படம் போன்றவற்றில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்திற்கு அண்மையில் தேசிய விருது கிடைத்தது. அதன் பிறகு நடிகர் சூர்யா நடித்த ஜெய் பீம் மற்றும் சூரரை போற்று திரைப்படங்கள் தற்போது பல்வேறு விருதுகளில் […]

Categories

Tech |