தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க தமன் இசை அமைக்கிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று […]
Tag: ரசிகர்கள் அதிர்ச்சி
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் அமீர் கான். இவர் நடிப்பில் அண்மையில் லால் சிங் தத்தா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இது நல்ல கதை என்றாலும் சமூக வலைதளங்களில் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற ஹேஷ்டேக் தீயாக பரவியதால் படத்தின் வசூல் கடுமையாக பாதிப்படைந்தது. இந்த படத்தை நாடு முழுவதும் புறக்கணிக்க வேண்டும் என ரசிகர்கள் கூறினர். இந்த படத்திற்கு பிறகு சாம்பியன்ஸ் என்ற திரைப்படத்தில் அமீர்கான் நடிக்க இருந்தார். ஆனால் தற்போது இந்த […]
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நீயா நானா நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நல்லதா நாலு விஷயம் செய்வோம் என்று கூறி அவர் மற்றவர்களுக்கு அட்வைஸ் செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றார். அதில் பர்சனல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் வெளியிட்டு வரும் நிலையில் தற்போது அவர் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்று உள்ளார். இந்நிலையில் அங்கு முதலைக்கரியை வறுத்து விற்கும் […]
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் அண்மையில் தொடங்கிய நிலையில் தினம்தோறும் பரபரப்பான சண்டைகளுடன் நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஜிபி முத்து மற்றும் சாந்தி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போது 19 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றன. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் அசீம் எப்போதும் கொஞ்சம் முன்கோபமாக இருந்து வருகிறார்.அதனைப் பார்த்து அனைவரும் ஏன் இவர் இப்படி இருக்கிறார் என […]
உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் படங்களில் நடிப்பது மற்றும் படங்களை தயாரிப்பது என படு பிஸியாக இருக்கிறார். இவர் தற்போது மலையாள இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருவதோடு, சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் […]
பிரபல நடிகையின் சொத்து விவரங்கள் அடங்கிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக அஞ்சலி வலம் வருகிறார். இவர் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பிறகு நடிகை அஞ்சலி தெலுங்கு சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வந்தாலும், உடல் எடை அதிகமானதால் சமீப காலமாகவே பட வாய்ப்புகள் அவருக்கு குறைந்துள்ளது. இதன் காரணமாக நடிகை அஞ்சலி தன்னுடைய உடல் எடையை […]
பிரபல நடிகை ஒருவர் தன்னுடைய உடல் நலப் பிரச்சினை குறித்து ரசிகர்களிடம் கூறியுள்ளார். உலகநாயகன் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் ஏழாம் அறிவு என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமானார். இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் படு அக்டிவ் ஆக இருப்பார். இந்நிலையில் நடிகர் ஸ்ருதிஹாசன் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். […]
நடிகை ரைசா வில்சன் போட்ட ட்விட்டர் பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1-ல் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களிடையே மிகவும் பிரபலமானார் நடிகை ரைசா வில்சன். பிக்பாஸுக்கு பின் பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர். மேலும் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். It's really hard…… pic.twitter.com/HrGuDmeO7U — sunny (@SunilReddy915) June 27, 2022 இதையடுத்து தனுசு ராசி […]
பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபி குத்து பாடலை நான் எழுதவில்லை என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என தனக்குள் பன்முக திறமைகளைக் கொண்டிருக்கின்றார். சிவகார்த்திகேயன் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். இதையடுத்து விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் இடம்பெற்றிருக்கும் அரபிக் குத்து பாடலை எழுதியிருக்கின்றார். பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது. இந்நிலையில் […]
தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த பிசிசிஐ தலைவர் கங்குலி, “ரஹானே, புஜாரா இருவரும் ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக விளையாடி ரன்களை குவிப்பார்கள் என்று நம்புகிறேன். அவர்களால் நிச்சயம் சிறப்பாக விளையாட முடியும். அதேபோல் ரஞ்சிக் கோப்பையில் அவர்கள் கண்டிப்பாக பங்கேற்று தான் ஆக வேண்டும். மேலும் பார்ம் அவுட்டில் உள்ள சில வீரர்களும் ரஞ்சிக் கோப்பையில் பங்கேற்று தங்களது திறமையை நிரூபித்தாக வேண்டும்” என்று கங்குலி கூறியுள்ளார். அந்த வகையில் ஹார்த்திக் பாண்டியாவின் பெயரும் இந்த […]
ஜனவரி 17-ஆம் தேதி அன்று தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் பிரிய போவதாக சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். ஆனால் ஐஸ்வர்யா அதன்பிறகு இன்ஸ்டாகிராம் பக்கமே வரவில்லை. இதற்கிடையே ஐஸ்வர்யாவையும் தனுஷையும் ஒன்றாக சேர்த்து வைக்க அவர்களுடைய குடும்பத்தினரும், நண்பர்களும் முயற்சி செய்து வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் தனுஷூடன் தான் ஐஸ்வர்யா வாழ வேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக உள்ளாராம். எனவே ரஜினி நீ தனுஷுடன் தான் இருக்க வேண்டும் என்று ஐஸ்வர்யாவிடம் கோபப்பட்டுள்ளார். இதனால் ஐஸ்வர்யா மிரண்டு போனாராம். எனவே […]
பிரபல தொகுப்பாளினி டிடி பற்றி இணையத்தில் வெளியான வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரபல தொகுப்பாளினி டிடி க்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொகுப்பாளினி டிடி வீல்சேரில் அமரவைத்து தள்ளி கொண்டு வருவது போன்ற ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வைரல் ஆனது. இதனால் அவருடைய ரசிகர்கள் டிடி க்கு என்னாச்சு வீல்சேரில் வைத்து தள்ளிக் கொண்டு வரும் அளவிற்கு அவருக்கு என்ன பிரச்சினை என […]
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக காரில் சென்னைக்கு வந்தபோது மகாபலிபுரம் அருகே விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் அவருடன் காரில் வந்து ஐதராபாத்தை சேர்ந்த அவரது பெண் தோழி வள்ளி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற ஆண் நண்பர்கள் இருவரும், யாஷிகாவும் காயத்துடன் கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் […]
மாடலான ரைசா தமிழ் மக்களுக்கு பரிசயம் ஆனது பிக் பாஸ் மூலமாக தான். கமல் தொகுத்து வழங்கின பிக் பாஸ் சீசன் 1இல் போட்டியாளராக ரைசா கலந்துகிட்டாங்க, பிக் பாஸ் முடிஞ்ச பிறகு ரைசாவுக்கு பட வாய்ப்புகள் குவி ஆரம்பிச்சது. ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியா பியார் பிரேமா காதல் படத்துல ஜோடியாக நடிச்சாங்க. சமூக வலைத்தளங்களில் அக்டிவாக இருக்கிற ரைசா தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த ஒரு விஷயம், ரசிகர்களை ரொம்ப ஷாக் ஆகிடுச்சு. ரைசா சிம்பிள் […]
நடிகை நயன்தாராவின் விஷூ கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கேரளத்து சேலையில் தலை நிறைய பூ வைத்து ஸ்டைலாகப் போஸ் கொடுத்திருக்கிறார் நயன்தாரா. ஆனால் புகைப்படங்களைப் பார்த்த அனைவருக்கும் நயன்தாரா எலும்பும் தோலுமாக இருப்பது தான் அதிர்ச்சி அளித்துள்ளது. சந்திரமுகி படத்து ஸ்டில்லை வெளியிட்டு அப்படி இருந்த நயன்தாராவா? இப்படி ஆகிட்டார் என்று சமூக வலைதளவாசிகள் வியந்து கேள்வி எழுப்பியுள்ளனர். இருக்க இருக்க நயன்தாரா மெலிந்து கொண்டே போகிறார். வயது ஏறிக் […]
கூடைப்பந்து ஜாம்பவானாக கே.சி ஜோன்ஸ் உயிரிழந்துள்ளளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த கூடைப்பந்து ஜாம்பவான் கே.சி ஜோன்ஸ்(88) காலமானார். 1958 முதல் 1967 வரை கூடைப்பந்து வீரராக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இவர் பயிற்சியாளராக பாஸ்டன் செல்டிக்ஸ் அணிக்காக இரண்டு முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். 1956 ஆம் வருடம் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் 12 முறை என்பிஏ சாம்பியன், பயிற்சியாளராக ஒலிம்பிக் ஹால் ஆப்பேம் விருது உள்பட பல விருதுகளை வென்றுள்ளார். […]
பிரபல பாலிவுட் பாடகிக்கு கொரோனா தொற்று இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிகிச்சை பெற்று வந்த இத்தாலியை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். இந்தியாவிற்கு சுற்றுலா வந்த 69 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே கொரோனா வைரஸால் இந்தியாவில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பலியானவர்கள் எண்ணிக்கையானது 5ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ […]