Categories
சினிமா தமிழ் சினிமா

அட!…. நீங்க கொஞ்சம் உடம்பையும் பாத்துக்கோங்க…. ஆண்டவருக்கு ரசிகர்கள் திடீர் அட்வைஸ்….. காரணம் அதுதான்…..!!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் விஜய் சேதுபதியின் டிஎஸ்பி பட விழாவில் சமீபத்தில் கலந்துகொண்டு விஜய் சேதுபதியை பற்றி மிகவும் புகழ்ச்சியாக பேசினார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக கமல்ஹாசனுக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மறுநாள் டிஸ்ஜார்ஜ் ஆனார். அவர் டிஸ்டார்ஜ் ஆன பிறகு வீட்டில் ஓய்வெடுக்காமல் பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். அதன்பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கமலுக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் ரம்யா கிருஷ்ணன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐயோ!… மைனா நந்தினியின் கணவருக்கு என்னாச்சு….? இவ்ளோ பெருசா கட்டு போட்டு இருக்காரே…. ரசிகர்கள் ஆறுதல்….!!!!!

சின்னத்திரையில் அறிமுகமான மைனா நந்தினி தற்போது திரைப்படங்களிலும் காமெடி வேடங்களில் நடித்து கலக்கி வருகிறார். இவர் நடிகர் யோகேஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது ஒரு மகன் இருக்கிறார். மைனா நந்தினி நடிப்பது மட்டும் இன்றி பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொள்கிறார். இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வீட்டுக்குள் சிறப்பான முறையில் விளையாடி வருகிறார்.   இந்நிலையில் மைனா நந்தினியின் கணவர் கையில் கட்டோடு இருக்கும் ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்ப என்னத்துக்கு அழுறீங்க….. நீங்க பாக்காத பிரச்சனையா….? சமந்தாவின் கண்ணீரால் மனமுடைந்த ரசிகர்கள்…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை யாக நடிகை சமந்தா தற்போது ஒரு பேட்டி கொடுத்துள்ளார். நடிகை சமந்தா நடிப்பில் விரைவில் திரைக்கு வரும் யசோதா படத்தின் பிரமோஷனுக்காக பேட்டி கொடுத்தார். இந்த பேட்டியின் போது திடீரென அவருடைய உடல் நலம் குறித்து கேட்க கண்கலங்கி அழுதார். அதாவது நடிகை சமந்தா ஒரு அரிய வகை சரும பிரச்சனை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சமந்தா தற்போது உடல் எடை மெலிந்து காணப்படுகிறார். அதன்பிறகு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இதுக்கு போய் நன்றி சொல்லிக்கிட்டு” நீங்க பீல் பண்ணலாமா அண்ணா….. நடிகர் தனுஷுக்கு ரசிகர்கள் ஆறுதல்….!!!!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. திருச்சிற்றம்பலம் படத்தை ஜவகர் மித்ரன் இயக்க, அனிருத் இசை அமைத்திருந்தார். இந்தப் படத்தில் நடிகை நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், […]

Categories

Tech |