Categories
தேசிய செய்திகள்

“உலகக்கோப்பை கால்பந்து போட்டி”….. ஜியோ மீது ரசிகர்கள் கடும் அதிருப்தி….. டிஜிட்டல் உரிமையை ரத்து செய்ய கோரிக்கை…..!!!!!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது கத்தார் நாட்டில் நேற்று தொடங்கியுள்ளது. இந்த போட்டியை காண்பதற்காக பல லட்சக்கணக்கான ரசிகர்கள் கத்தார் நாட்டிற்கு சென்றுள்ளனர். இங்கு நடைபெறும் கால்பந்து போட்டியானது டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெறும் நிலையில், நேரடியாக சேனல்களிலும் ஓடிடி தளங்களிலும் போட்டி ஒளிபரப்பப்படுகிறது. இந்நிலையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் டிஜிட்டல் உரிமையை ஜியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதன் காரணமாக ஜியோ செயலி ஓடிடி தளங்களில் கால்பந்து போட்டி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனையடுத்து நேற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒழுங்காவே நடிக்கல… படம் பாக்குறவன முட்டாள்னு நினைச்சுட்டாங்க…. “பிரின்ஸ்” படத்தை வச்சு செஞ்ச ப்ளூ சட்டை மாறன்….!!!!

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அழகி மரியா ஹீரோயினாக நடிக்க, சத்யராஜ் மற்றும் பிரேம்ஜி போன்றோர் முக்கிய வேடத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பதிவு திருமணம்” எவ்வளவு பணம் கொடுத்தீங்க….? நயன்தாராவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் இவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம் ஆகி 4 மாதங்கள் ஆன நிலையில், அண்மையில் இந்த தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது கடந்த ஜனவரி மாதமே இந்தியாவில் வாடகை தாய் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒரு தம்பதிகளுக்கு மருத்துவ ரீதியாக பிரச்சனை இருப்பின் திருமணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கேமரா முன்பு கொந்தளித்த தனலட்சுமி” திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்…. ஜி.பி முத்துவுக்கு அனல் பறக்கும் ஆதரவு….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்து, சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா மகாலட்சுமி, தனலட்சுமி, நிவ்வா, குயின்சி, மகேஸ்வரி சாணக்கியன், அமுதவாணன், விக்ரமன், சாந்தி, ஜனனி, ஏடிகே, ராம் ராமசாமி, மணிகண்டன், ராஜேஷ், செரீனா, ஆயிஷா, ராபர்ட் […]

Categories

Tech |