Categories
சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் தாயார் காலமானார்….. ரசிகர்கள் இரங்கல்….!!!!

தெலுங்கு திரைப்பட நடிகர் மகேஷ்பாபு முன்னாள் முன்னணி திரைப்பட நடிகர் கிருஷ்ணாவின் மகன் ஆவார். இவர் தன்னுடைய தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிறகு தன்னுடைய 25 ஆவது வயதில் ராஜாகுமாருடூ என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் நடிகை நம்ரதா சிரோத்கர் என்பவரை விரும்பி மணமுடித்துள்ளார். இந்த நிலையில் இவருடைய தாயார் இந்திரா தேவி காலமானார். இவர் வயது மூப்பின் காரணமாக பல நோய்களால் அவதிப்பட்டு வந்த இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக […]

Categories

Tech |