Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ராஷ்மிகா யோசிக்காமல் சொன்ன பதில்…. “வாரிசு” படம் அது மாதிரி இருக்கும்…. இயக்குனர் கூறிய சூப்பர் தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று கூறப்பட்ட நிலையில், படத்தின் இயக்குனர் வம்சி ஒரு பேட்டியில் வாரிசு திரைப்படம் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, வாரிசு ஒரு பக்கா தமிழ் படம் ஆகும். முன்னதாக ராஷ்மிகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரிலீஸ் தேதியை அறிவித்த “வாரிசு”…. அதிரடியாக தொடங்கிய மோதல்…. குட் நியூஸ் சொல்வாரா “தல அஜித்”….!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் நடிப்பில் அண்மையில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, பிரகாஷ்ராஜ், சாம், சரத்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். இந்நிலையில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடி தூள்…. “செம்பருத்தி” புகழ் கார்த்திக் ராஜ் மீண்டும் சீரியலில் ரீஎன்ட்ரி…. எந்த டிவியில் தெரியுமா…..?

பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீரியலின் மூலம் நடிகர் கார்த்திக் ராஜ் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற சீரியலிலும் கார்த்திக் ராஜ் ஹீரோவாக நடித்தார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியை ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. இந்த சீரியல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!….. தளபதி விஜய்யுடன் இணையும் நடிகர் சூர்யா…..? வெளியான மரண மாஸ் தகவல்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு விஜய் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் வயதான தாதா கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதன்பிறகு கீர்த்தி சுரேஷ் மற்றும் திரிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. […]

Categories

Tech |