விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக பரிச்சயமில்லாதவர்களாக உள்ளனர். இதனால் இந்த சீசனை ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். தற்போது மைனா நந்தினி வைலட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். இந்நிலையில் இன்றைய முதல் பிரமோ வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில், கதை சொல்லும் டாஸ்க் பலரும் […]
Tag: ரசிகர்கள் கருத்து
சினிமாவில் நடிகைகள் அடிக்கடி நடத்தி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது தற்போது ட்ரெண்டிங் ஆகிவிட்டது. முன்னணி ஹீரோயின்கள் முதல் இளம் ஹீரோயின்கள் வரை தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி இணையதளத்தில் வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றனர். சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த கிரண் தற்போது மோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதாக நெட்டிசன்கள் இணையதளத்தில் விளாசி வருகின்றனர். அதோடு நடிகை கிரண் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதற்காக தனியாக செயலி ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த செயலியில் புகைப்படத்தை பதிவிடுவதற்கு […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார். இவர் வாத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாக இருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்தது. இந்தப் படத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற திரைப்படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தானு தயாரிக்க, […]
அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சர்ஜெரி செய்தது போல் இருக்கின்றது என கூறி வருகின்றார்கள். அதுல்யா ரவி “காதல் கண் கட்டுதே” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கதாநாயகியாக ஏமாளி, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 என பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடைசியாக “முருங்கக்காய் சிப்ஸ்” திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான காடவர் திரைப்படம் வெற்றி பெற்றது. இந்த நிலையில் அதுல்யாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் வெளியாகி உள்ளது. இப்புகைப்படத்தை […]
தனுசுக்கு கிடைத்துள்ள புது ஜோடி பற்றி ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகின்றார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் தற்பொழுது செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக எல்லி அவ்ரம் நடித்துள்ளார். இந்த நிலையில் தனுசுடன் இணைந்து நடித்த பொழுது நிறைய கற்றுக் கொண்டதாக கூறியுள்ளார் எல்லி. தற்பொழுது தனுஷ் மற்றும் எல்லி இணைந்திருக்கும் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கின்றது. இதை பார்த்த ரசிகர்கள் கூறியுள்ளதாவது, […]
நடிகை சாரா அலிகான் தனுஷின் கையை பிடித்தவாறு போஸ் கொடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜோடி சூப்பர் என தெரிவித்து வருகின்றனர் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் தி கிரேமேன் என்ற ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட் கேம் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் இந்த படத்தை இயக்கியுள்ளனர். மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து ரயன் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் […]
ரூஸோ சகோதரர்களின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் குறித்து ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றார்கள். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் தி கிரேமேன் என்ற ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட் கேம் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் இந்த படத்தை இயக்கியுள்ளனர். மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து ரயன் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த […]
விக்ரம் படம் குறித்து ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் இன்று ரிலீஸாகியுள்ள திரைப்படம் ”விக்ரம்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், நடிகர் சூர்யா கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது […]
இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிசப் பண்ட் ஜாம்பாவானுடன் இளம்வீரர்களை ஒப்பிடாதீர்கள் என்று கூறியுள்ளார். இந்திய அணியில் பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும், கேப்டனாகவும் முன்னாள் கேப்டன் டோனி செய்துள்ள சாதனைகள் வியக்கத்தக்கது. இந்நிலையில் கடந்த வருடம் டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த வருத்தமடைந்தனர். எனவே டோனியை போல ஒருவர் மீண்டும் கிடைப்பாரா? என்று எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் […]