வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிக்கும் வாரிசு மற்றும் அஜித் நடிக்கும் துணிவு படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கிடையில் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், உத்தேச தேதியாக ஜனவரி 12-ம் தேதி கூறப்படுகிறது. இதன் காரணமாக 2 நடிகர்களின் ரசிகர்களும் படத்தின் ரிலீஸ்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அண்மையில் வாரிசு பட இயக்குனர் வம்சி பேட்டியளித்தபோது, இந்த படம் முழுக்க தமிழ் திரைப்படம் என்று கூறியிருந்தார். இந்த திரைப்படம் முழுக்க தமிழ் படமாக இருந்திருந்தால், […]
Tag: ரசிகர்கள் கேள்வி
சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக அறிமுகமான மகாலட்சுமி பிரபல தயாரிப்பாளர் ரவிந்தரை கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் தேதி திருப்பதியில் வைத்து எளிமையான முறையில் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் முடிந்த நாளிலிருந்து சமூக வலைதளங்களில் ரவி-மகா திருமணம் குறித்த தகவல்கள் தான் பரபரப்பாக பேசப்பட்டது. திருமணத்திற்கு பிறகு ஹனிமூன், வேலை என ரவி-மகா ஜோடி படு பிஸியாக இருக்கிறார்கள். அதோடு சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ரவி-மகா ஜோடி அடிக்கடி தங்களுடைய புகைப்படங்களை […]
தமிழ் சினிமாவில் கௌதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலிக்கிறார். நடிகை மஞ்சிமா தேவராட்டம் என்ற படத்தில் நடித்த போது நடிகர் கௌதம் கார்த்திக்குடன் காதலில் விழுந்தார். இருவரும் தங்களுடைய காதலை உறுதிப்படுத்திய நிலையில், நவம்பர் 28-ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் திருமணத்திற்கு முன்பாக நடிகை மஞ்சிமா மோகன் திடீரென ஒரு முடிவு […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று என்று என்ஜிகே உள்ளிட்ட படங்களில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருவதோடு சிவா நடிப்பில் ரிலீசுக்கு காத்திருக்கும் அயலான் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் ஜாக்கி பக்னாணியை காதலித்து வருகிறார். இந்த தகவலை நடிகை ரகுல் ப்ரீத் சிங் உறுதிப்படுத்திய […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் குமரன் தங்கராஜன் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் குமரனை ரசிகர்கள் பலரும் வெள்ளி திரைக்கு முயற்சி செய்யுங்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் குமரன் நடிகை கீர்த்தி சுரேஷுடன் இருக்கும் புகைப்படத்தை தற்போது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் குமரன் சினிமாவில் நடிப்பதற்கு போய்விட்டாரா […]
பிரபல சீரியல் நடிகை ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி கடந்த 2 வருடங்களாக காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் திருப்பதியில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து 10 நாட்கள் ஆகியும் சமூக வலைதளங்களில் ரவி மற்றும் மகா திருமண பற்றிய செய்திகள் தான் பரபரப்பாக பேசப்பட்டுகிறது. அதன் பிறகு ரவீந்தரை பணத்திற்கு ஆசைப்பட்டு தான் மகாலட்சுமி குண்டாக இருந்தாலும் பரவாயில்லை என்று திருமணம் செய்துள்ளதாக தொடர்ந்து சிலர் கூறிக் கொண்டே […]
பிக்பாஸ் டீசரை பார்த்த ரசிகர்கள் பலரும் கமலிடம் கேள்வி எழுப்பி உள்ளார்கள். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் 6 நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ளது என்பதற்கான டீசர் ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் கமல் இடி மின்னலுடன் வந்து நிற்கின்றார். அவர் கையில் ரோலக்ஸ் வாட்ச் அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த ரோலக்ஸ் வாட்ச்தான் விக்ரம் படத்தில் நடித்த சூர்யாவுக்கு பரிசாக கொடுத்து விட்டார். அப்படி என்றால் அந்த டீசரில் இருக்கும் வாட்சை வாங்கினாரா? இல்லை […]
தமிழ் சினிமாவில் பைரவா படத்தின் மூலம் அறிமுகமானவர் அம்மு அபிராமி. இவர் தொடர்ந்து நடித்த ராட்சசன், அசுரன் போன்ற படங்கள் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. இதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கப்பட்டது. அதன் பிறகு என் ஆளோடு செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று, துப்பாக்கி முனை உள்ளிட்ட மேலும் பல படங்களை நடித்திருக்கிறார். தற்போது 6 புதிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூகவலைதளத்தில் அம்மு அபிராமிடம் உங்களுக்கு திருமணம் எப்போது […]
இமானின் மாஜி மனைவி போட்ட ட்விட்டர் பதிவு அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது. தமிழ் சினிமா உலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகின்ற டி இமான். இவர் சென்ற 2008ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சென்ற வருடம் நவம்பர் மாதம் அவரை விவாகரத்து செய்தார். இந்நிலையில் இமான் பிரபல மறைந்த கலை இயக்குனரின் மகள் எமிலியை கடந்த மே 15 தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் இமானுக்கு மோனிகா வாழ்த்துக்களை […]