Categories
சினிமா தமிழ் சினிமா

அடி தூள்…. ரூ. 100 கோடியை கடந்த நடிகர் கார்த்தியின் சர்தார்…. இணையத்தில் கொண்டாடும் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான கார்த்தி தன் முதல் படத்திலேயே தனக்கான முத்திரையை பதித்தார். அதன்பிறகு கார்த்திக் நடித்த பல சூப்பர் ஹிட் திரைப்படங்களின் மூலம் முன்னணி நடிகராக மாறினார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான சர்தார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட! இது வேற லெவல் போங்க…. 111 பசுக்களுக்கு உணவு…. ரசிகர்களால் நெகிழ்ந்து போன பீஸ்ட் நடிகை….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தற்போது பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே அண்மையில் தளபதி விஜய் உடன் இணைந்து பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், நடிகை பூஜா அண்மையில் தன்னுடைய பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடியிருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியான நிலையில், தற்போது ஒரு புதிய புகைப்படத்தை பூஜா ஹெக்டே […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தனுஷை தொடர்ந்து ரஜினியும் கொண்டாட்டம்”… சந்தோசத்தில் ரசிகர்கள்…!!!

நேற்று முன்தினம் தனுஷ் ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் நேற்று ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சென்ற 2021 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி வெளியான கர்ணன் திரைப்படமானது ரசிகர்களிடையே கொண்டாடப்பட்ட திரைப்படமாகும். இத்திரைப்படம் ரிலீஸாகி 1 வருட காலம் முடிவடைந்ததால் தனுஷ், ‘மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் தாணு, சந்தோஷ் நாராயணன் மற்றும் பட குழுவினருக்கு நன்றி கூறி ட்விட்டர் பதிவு செய்திருந்தார். நேற்று முன்தினம் கர்ணன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

100 மில்லியனை கடந்தது ‘விவேகம்’…. அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்….!!!

அஜித்தின் விவேகம் திரைப்படம் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் அஜீத் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ‘வலிமை’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக தயாராகி வரும் இப்படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்கு […]

Categories
சினிமா

இந்தியில் 10 கோடி பார்வைகளை பெற்று…. புதிய சாதனை படைத்த விவேகம் ….!!!!

வீரம், வேதாளம் படத்தை தொடர்ந்து சிவா – அஜித் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவான படம் ‘விவேகம்’.  இப்படம் ஆகஸ்ட் மாதம் 2017ம் ஆண்டு வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் வசூலிலும் சாதனை படைத்தது. இதில் காஜல் அகர்வால் ஜோடியாகவும், விவேக் ஓபராய் வில்லனாகவும் நடித்திருந்தார்கள். இப்படம் இந்தியில் டப் செய்து யூடியூப்பில் வெளியிடப்பட்டது. வெளியான சில மணிநேரத்தில் பல மில்லியனுக்கும் மேலாக ரசிகர்கள் பார்த்து இருந்தனர். இந்நிலையில், தற்போது 100 மில்லியன் பார்வையாளர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்பாடா! ஒரு வழியா வெளியானது “வலிமை” அப்டேட் – ரசிகர்கள் மகிழ்ச்சி…!!

வலிமை படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளதால் தல ரசிகர்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். தல அஜித் அவர்களின் நடிப்பில் வெகுகாலமாக உருவாகி வரும் படம் வலிமை. இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் உருவாக்கியுள்ளார். இந்த படம் சதுரங்க வேட்டை, நேர்கொண்டபார்வை உள்ளிட்ட படங்களை இயக்கிய தயாரிப்பாளர் வினோத் உருவாக்கியுள்ளார். இந்நிலையில் தளபதி ரசிகர்களுக்கு தளபதி விஜய் அவ்வப்போது மாஸ்டர் படத்தின் அப்டேட் கொடுத்து சந்தோஷப்படுத்தி வந்தார். ஆனால் தல படத்துக்கு பூஜை போட்டதோடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Update அறிக்கை… போஸ்டர் ஒட்டி கொண்டாடிய… அஜித் ரசிகர்கள்…!!!

நடிகர் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் அப்டேட் வேண்டாம் அறிக்கை போதும் என்று ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி கொண்டாடி வருகிறார்கள்.  நடிகர் அஜித்தின் 59வது படமான வலிமை படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். மேலும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ளார். திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, கொரோனா பரவலுக்கு முன்னரே முடிவடைந்தது. இந்நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த மாதம் தொடங்கி உள்ளது. அஜித் வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அஜித் பைக்கில் வேகமாக வந்து, […]

Categories

Tech |