Categories
சினிமா தமிழ் சினிமா

காலில் விழுந்த மாஜி எம்எல்ஏ….. செம கெத்து காட்டிட்டாரு….‌ விஜயின்‌ ரசிகர்கள் சந்திப்பை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகர் விஜய் சென்னை பனையூரில் உள்ள ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த சந்திப்பு நிகழ்வின்போது அகில இந்திய விஜய் மக்கள் இயக்க கழகத்தின் தலைவரான புஸ்ஸி ஆனந்த் நடிகர் விஜய்யின் காலில் விழுந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரசிகர்களுடன்‌ 2 மணி நேரம் ஆலோசனை”…. நடிகர் விஜய் சொன்ன 2 முக்கிய விஷயங்கள்….. என்னனு நீங்களே பாருங்க….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாரிசு தெலுங்கு ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் 5 வருடங்களுக்கு பிறகு நேற்று சென்னை ‌ பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாரிசு சூட்டிங் ஸ்பாட்டில் குவிந்த கூட்டம்….. தளபதி விஜய் செய்த காரியம்…. செம உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ஷாம், குஷ்பூ, சங்கீதா, மீனா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கூடிய விரைவில் அது நடக்கும்” நடிகர் சிம்பு சொன்ன குட் நியூஸ்…. செம குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிலம்பரசன் காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றியை தொடர்ந்து கௌதமேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாகியுள்ள 3-வது படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் வெந்து தணிந்தது காடு […]

Categories

Tech |