தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் அண்மையில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை கௌதம் மேனன் இயக்க ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் குஜராத்தி நடிகையான சித்தி இதானி தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த சித்தி தற்போது ஆர்யாவுடன் இணைந்து ஒரு புதிய […]
Tag: ரசிகர்கள் பாராட்டு
கேரள மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவி ஒருவர் 92 சதவீதம் மதிப்பெண் எடுத்துள்ளார். இந்த மாணவி நர்சிங் படிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டுள்ள நிலையில், கொரோனா காலத்தில் தந்தை இறந்ததன் காரணமாகவும் குடும்ப சூழ்நிலையின் காரணமாகவும் கல்லூரியில் சேர்ந்தும் பீஸ் கட்ட முடியாததால் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மாணவி ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண தேஜாவை நேரில் சந்தித்து தனக்கு உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். அந்த மாணவியின் கண்களில் இருக்கும் உண்மையை கண்ட […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி பிரகாஷ் குமார். இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பதோடு, சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். இன்னிலையில் ட்விட்டரில் உதவி கேட்ட அஜித் ரசிகர் ஒருவருக்கு ஜிவி பிரகாஷ் உதவி செய்த சம்பவம் தற்போது பலரையும் நெகழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் கூட ஒரு கல்லூரி மாணவிக்கு தேர்வு கட்டணம் அனுப்பி ஜிவி பிரகாஷ் உதவி செய்திருந்தார். இதே போன்று தான் தற்போது […]
பெற்றோர்கள் குழந்தைகளை திருமணம் செய்ய கூறி வற்புறுத்த வேண்டாம் என பிரபல நடிகர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை கெளதம் மேனன் இயக்கியுள்ளார். இவர்கள் கூட்டணியில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா திரைப்படத்திற்கு பிறகு உருவாகும் மூன்றாவது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு பலத்த […]
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை பலரும் பாராட்டி வருகின்றனர். தமிழில் வெளியான ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதன்பின் நடிகர் ரஜினியுடன் சேர்ந்து நடித்த சந்திரமுகி படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து நடிகை நயன்தாரா நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்ததால் நயன்தாரா தற்போது லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருகிறார். கடந்த மாதம் 9-ம் தேதி நடிகை நயன்தாரா பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து […]
சிவகார்த்திகேயன் செய்த சூப்பர் செயலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘டாக்டர்’. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. தற்போது இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டான்’. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடித்துள்ளார் . மேலும், இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா, புகழ், காளி வெங்கட் மற்றும் […]
பிரபல முன்னணி இசையமைப்பாளரான அனிருத் கிட்டத்தட்ட 175 பாடலுக்கு மேல் மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களில் பாடியுள்ளார். ஆனால் அதற்காக அவர் சம்பளமாக எந்த தொகையும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது அனிருத் ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்காமல் பாடல்களை முழு அர்ப்பணிப்போடு பாடியுள்ளார். இவ்வாறு அனிருத் பாடிய பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது ஆகும். இதுகுறித்து தகவலறிந்த அனிருத் ரசிகர்கள் அவரை மனதார பாராட்டி வருகின்றனர். தற்போது அனிருத் பீஸ்ட், இந்தியன் 2, காது […]
உலக கோப்பை அரை இறுதியில் களமிறங்கிய ஆஸ்திரேலியாவை தனது பேட்டிங் திறமையால் திணறடித்த பாகிஸ்தான் வீரர் முஹம்மது ரிஸ்வான் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பிபிஎஸ் லக்ஷ்மன் பாராட்டியுள்ளார். துபாயில் நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதி டி 20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் ஓபனிங் பேட்ஸ்மேன் முஹம்மது ரிஸ்வான் அதிரடியாக விளையாடி 52 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர்கள், 67 ரன்கள் […]