Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விஜய் குறித்து தவறாக பேசிய மதுரை ஆதீனம்”… எச்சரித்து போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்…!!!!

விஜய் குறித்து தவறாக பேசிய மதுரை ஆதீனத்திற்கு எதிராக ரசிகர்கள் போஸ்டரை ஒட்டியுள்ளனர். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அண்மையில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூல் அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் மதுரை ஆதினம் விஜய் இந்துக் கடவுள்களுக்கு எதிராக இருப்பதாகவும் அவரின் திரைப்படங்களை புறக்கணிக்க வேண்டுமென கூறியிருந்தார். சென்ற ஞாயிற்றுக்கிழமை மதுரையில் துறவியர் மாநாடு நடைபெற்றபோது […]

Categories

Tech |