தமிழகத்தில் பண்டிகை காலங்கள் என்றாலே பெரிய நடிகர்களின் படங்களை திரையரங்குகளில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் தளபதி விஜய், அஜத், சூர்யா மற்றும் ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இந்த வருடம் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தளபதி விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் […]
Tag: ரசிகர்கள் மகிழ்ச்சி
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘அண்ணாத்த’. தற்போது இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் ரஜினி புதிதாக இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி இனிமேல் படங்களில் நடிக்காமல் வீட்டில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இவர் தொடர்ந்து இரண்டு படங்களில் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சியான் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் கோப்ரா படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், கடந்த 30-ஆம் தேதி விக்ரம் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்த படத்தை மணிரத்தினம் இயக்க, இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் விக்ரம் தற்போது பாலிவுட் […]
பிரபல மலையாள நடிகர் பகத் பாஸில். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா மற்றும் விக்ரம் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவரின் நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலக்கி வரும் பகத் பாஸில் தற்போது கன்னட சினிமாவிலும் கால் பதிக்கிறார். இவர் நடிக்கும் படத்தை பிரபல கன்னட இயக்குனர் பவன் குமார் இயக்குகிறார். இந்த படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை அபர்ணா பால முரளி நடிக்கிறார். கடந்த 2016-ஆம் […]
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதன் பிறகு பிரேமம் என்ற திரைப்படத்தை கடந்த 2015-ம் ஆண்டு இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 7 வருடங்களுக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் ஒரு புதிய படத்தை எடுத்துள்ளார். இந்த படத்தின் பெயர் கோல்டு. இந்த படத்தில் பிரித்திவிராஜ் மற்றும் நயன்தாரா ஆகியோர் […]
சிங்கப்பூரின் உள் விளையாட்டு அரங்கில் சிங்கப்பூர் பேட்மிட்டன் ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் லோ கீன் இயூவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது ரசிகர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 1962-ம் ஆண்டிற்கு பிறகு முதல் சிங்கப்பூர் ஆடவர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் ஆவதற்கு ஏலம் எடுக்கும் உலகின் 9-வது வெற்றியாளர் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்தோனேசியாவை சேர்ந்த ஷாமி சுகியோர்டோ என்பவரை 21-13, 21-17 என்ற கணக்கில் […]
நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”விக்ரம்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது. இதனையடுத்து இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்கு காரை பரிசாக வழங்கினார் என்பது […]
நெஞ்சுக்கு நீதி பட நிகழ்ச்சியில் ரசிகர்களுக்குக் குட் நியூஸ் ஒன்றை உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் அரசியலிலும் பிஸியாக இருந்து வருகிறார். மேலும், படங்கள் வெளியீட்டிலும் பங்கேற்று வருகிறார். தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ”மாமன்னன்” படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் வடிவேலு, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் […]
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக மாநில தேர்தல் ஆணையம் நேற்று அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளுடன் விரிவான ஆலோசனையும் நடத்தியது. எனவே இன்னும் ஓரிரு நாளில் உள்ளாட்சி தேர்தல் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ‘விஜய் மக்கள் இயக்கம்’ நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இந்த தேர்தலில் வேட்பாளர்களை களம் இறக்குவதற்கு விஜய் […]
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது. இதையடுத்து படக்குழுவில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனவே படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ரஜினிக்கு கொரோனா இல்லை உறுதி செய்யப்பட்டது. எனினும் ரஜினி ரத்த அழுத்தம் காரணமாக அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் ரத்த அழுத்தம் சீராக இல்லை என்பதால் ஒய்வு […]