Categories
சினிமா தமிழ் சினிமா

இசைஞானி இளையராஜாவுக்கு…. கோவிலில் சிறப்பு பூஜை…. ரசிகர்கள் வாழ்த்து….!!

பிரபல இசை அமைப்பாளருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. இவருக்கு தற்போது 80 வயது பூர்த்தி அடைந்துள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறையில் அமைந்திருக்கும் அமிர்த கடேஸ்வரர் திருக்கோவிலில் சதாபிஷேகம் செய்துள்ளார். அதாவது அமிர்த கடேஸ்வரர் கோவிலில் 60 வயது முதல் 100 வயதை பூர்த்தி அடைந்தவர்களுக்கு பூர்ணா அபிஷேகம், கனகாபிஷேகம், சதாபிஷேகம், விஜயரத சாந்தி, பீமரத சாந்தி, சஷ்டியப்த பூர்த்தி, மற்றும் […]

Categories

Tech |