தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நாக சைதன்யா. இவர் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், 7 வருடங்களுக்கு பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்து விட்டனர். இந்த பிரிவுக்குப் பிறகு நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வருவதாக அடிக்கடி இணையதளத்தில் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கு நாக சைதன்யா மற்றும் சோபிதா இருவருமே விளக்கம் அளிக்கவில்லை. ஆனால் இருவர் பற்றி தொடர்ந்து கிசுகிசுக்கள் […]
Tag: ரசிகர்கள் மோதல்
கிரீஸ் நாட்டில் 19 வயது இளைஞர் ஒருவர் உள்ளூர் கால்பந்து கிளப் ரசிகர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது . இந்த நிலையில் கிரீஸ் அரசு இதுபோன்ற விளையாட்டுப் போட்டி தொடர்பான மோதல்களை தடுக்க கடுமையான விதிகள் அமலுக்கு கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் இதுவரை 9 பேர் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் விரைவில் விளையாட்டு துறையை சீர்திருத்தும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்று அந்நாட்டு அரசு […]
கடந்த 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் தற்போது பிரிந்துள்ளதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இந்நிலையில் இணையத்தில் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தனுஷின் மீது ரஜினி ரசிகர்கள் விமர்சனங்களை முன்வைத்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இதனால் தனுஷ் ரசிகர்கள் இடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது ரஜினி ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்து பதிவிடுவதாக நினைத்து தனுஷை விமர்சனம் செய்து வருகின்றனர். இதனை ஏற்றுக்கொள்ளாத தனுஷ் ரசிகர்கள் […]