Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ… சமந்தாவுக்கு என்ன ஆச்சு….? நோயினால் இப்படி மாறிட்டாங்களே…. வேதனையில் ரசிகர்கள்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் யசோதா திரைப்படம் ரிலீஸ் ஆகி பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. அதன் பிறகு நடிகை சமந்தா சகுந்தலம் மற்றும் குஷி போன்ற இரண்டு திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா தற்போது மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா புத்தாண்டு வருவதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“PS-1” ரஜினி சொன்னத பேசாம மணிரத்தினம் செஞ்சிருக்கலாம்…. புலம்பும் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று கருதும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த படம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மணிரத்தினம் இயக்க, ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் தற்போது வரை 250 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததால், கூடிய விரைவில் 500 கோடி வசூலை எட்டும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மணிரத்தினத்திடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடா…. சாய்பல்லவி எடுத்த திடீர் முடிவு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

சாய்பல்லவி எடுத்த திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனையடுத்து மலையாளத்தில் களி படத்தில் துல்கர் சல்மான்கானுடன் நடித்து பிரபல நடிகைகளில் ஒருவரானார். இவர் தமிழ் திரையுலகில் தியா படத்தின் மூலம் அறிமுகமானார். இந்நிலையில், சாய்பல்லவி எடுத்த முடிவால் ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யாஷிகா ஆனந்தின் நிலைமை… வெளியான புகைப்படம்… ரசிகர்கள் வருத்தம்…!!!

நடிகை யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் வருத்தமடைந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். மேலும் இருட்டு அறையில் முரட்டு குத்து எனும் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். சமீபத்தில் இவரது கார் விபத்தில் சிக்கி இவரது தோழி உயிரிழந்த சம்பவம் மிகவும் சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த யாஷிகா தற்போது மெல்ல மெல்ல உடல் […]

Categories

Tech |