Categories
இந்திய சினிமா சினிமா

“மும்பையில் சொந்த வீடு”…. சிறு வயது கனவு நிறைவேறியதால் மகிழ்ச்சியில் நடிகை பூஜா ஹெக்டே….!!!!!

தமிழ் சினிமாவில் ஜீவா நடித்த முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவிடம் நடித்த வரும் நிலையில் தமிழில் விஜயுடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே மும்பையில் தற்போது புதிதாக சொந்த வீடு வாங்கியுள்ளார். இந்த மகிழ்ச்சி தருணத்தை நடிகை பூஜா ஹெக்டே பகிர்ந்துள்ளார். எனக்கு சிறு வயது முதலே சொந்த வீடு […]

Categories
இந்திய சினிமா சினிமா

சல்மானின் 58வது பிறந்தநாள்…. வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள்…. போலீசார் தடியடி….!!!!

பாலிவுட் நடிகர்களில் பிரபலமான ஒருவர் சல்மான்கான். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நேற்று தனது 58 வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். மும்பையில் உள்ள இவரின் கேலக்ஸி வீட்டில் முன்பு ரசிகர்கள் இவருக்கு நிறைய பதாகைகளுடன் கூடினர். அப்போது நடிகர் சல்மான்கான் தனது தந்தை சலீம்கானுடன் சேர்ந்து தனது வீட்டு பால்கனியில் நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்தார். அப்போது அங்கு இருந்த ரசிகர்களுக்கு மத்தியில் தள்ளுமுள்ளு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் திமிரான தமிழச்சி இவங்க தான்…. காதலியை அறிமுகப்படுத்திய “என்ஜாய் எஞ்சாமி” தெருக்குரல் அறிவு….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகராகவும், பாடல் ஆசிரியராகவும் வலம் வருபவர் தெருக்குரல் அறிவு. இவர் காலா படத்தில் இடம்பெற்ற உரிமையை மீட்போம் என்ற பாடலை எழுதி பாடினார். அதன் பிறகு பல படங்களில் பாடல்கள் பாடியிருந்தாலும் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான என்ஜாய் எஞ்சாமி ஆல்பம் பாடல் தான் தெருக்குரல் அறிவுக்கு மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது. இவர் தற்போது வெளிநாடுகளிலும் இசை கச்சேரி நடத்தி வருகிறார். இந்நிலையில் தெருக்குரல் அறிவு தன்னுடைய காதலியை அறிமுகப்படுத்தியுள்ளார். இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகை திவ்யாவை கைவிட்ட அர்னவ்”….. கர்ப்பிணி பெண்ணுக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்த்த சக நடிகர்கள்….. வைரல் வீடியோ…!!!!

சன் டிவி ஒளிபரப்பாகும் மகராசி சீரியலில் நடித்து வருபவர் திவ்யா. இவருக்கு திருமணம் ஆகி 6 வயதில் மகள் இருக்கும் நிலையில், செல்லமா தொடரில் நடித்து வரும் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் நடக்க ஆர்னவ் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வரும் போது அர்னவ் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வேன் என திவ்யா கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது கர்ப்பிணியாக இருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் டும் டும் டும்?…. மாப்பிள்ளை கூட பார்த்தாச்சு….. குவியும் வாழ்த்து….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான சாணிக்காயிதம் மற்றும் அண்ணாத்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகை கீர்த்தி ஜெயம் ரவியுடன் இணைந்து சைரன் மற்றும் உதயநிதியுடன் இணைந்து மாமன்னன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதே போன்று தெலுங்கு சினிமாவில் தசரா மற்றும் போலோ சங்கர் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த 4 படங்களை தவிர்த்து மற்ற படங்களில் எதுவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. சீரியல் பிரபலங்கள் தீபக்- அபிநவ்யா ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு…. இன்ஸ்டாவில் கியூட் போட்டோ….‌ குவியும் வாழ்த்து….!!!!!

கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகர் தீபக். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை அபிநவ்யா. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு சமீபத்தில் அபிநவ்யா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தீபக் மற்றும் அபிநவ்யா தம்பதியினருக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை நடிகர் தீபக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இசையமைப்பாளருக்கு கிடைத்த சிறப்பு கௌரவம்….. வைரலாகும் புகைப்படம்….. குவியும் வாழ்த்து…..!!!!!

இந்தியாவைச் சேர்ந்த திரையுலக பிரபலங்கள் பலருக்கும் ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்து சிறப்பிக்கிறது. அந்த வகையில் நடிகர்கள் ஷாருக்கான், மம்மூட்டி, சஞ்சய் தத், துஷார் கபூர், ஊர்வசி ரவுதாலா, மோகன்லால், பிரித்விராஜ், பார்த்திபன், துல்கர் சல்மான், மீரா ஜாஸ்மின், திரிஷா, அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, மீனா, வெங்கட் பிரபு மற்றும் சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தீபாவளியில் அழகிய பெண் குழந்தை” இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கும் பிரபல நடிகர்….. ரசிகர்கள் வாழ்த்து…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவர் தலைமுடியை பார்த்து பலரும் கிண்டல் செய்ததாக யோகி பாபு சில பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் அந்த தலைமுடி தான் தற்போது படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்று தந்ததாக கூறினார். நடிகர் யோகி பாபு அஜித், விஜய், ரஜினி உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து காமெடி ரோல்களில் நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! குட் நியூஸ் சொன்ன தீபக்-அபிநவ்யா ஜோடி….. வைரலாகும் பிக்சர்….. ரசிகர்கள் வாழ்த்து…..!!!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் என்ற சீரியலில் ஆனந்தி கதாபாத்திரத்தில் அபிநவ்யா நடித்து வருகிறார். இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியலின் மூலம் பிரபலமான நடிகர் தீபக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்‌. சமீப காலமாகவே சீரியலில் அபிநவ்யாவை சரிவர பார்க்க முடியவில்லை. அதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. அதாவது அபிநவ்யா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இது தொடர்பான தகவலை அபிநவ்யா மற்றும் தீபக் புகைப்படத்துடன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆக்சன் கிங் அர்ஜுன் குடும்பத்தில்…. கூடிய விரைவில் குழந்தை சத்தம்…. குவியும் வாழ்த்து…..!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக துருவா சர்ஜா வலம் வருகிறார். இவர் தான் பல வருடங்களாக காதலித்த பிரேரனா என்ற பெண்ணை பெற்றோர் சம்பந்தத்துடன் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் துருவா தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு கூடிய விரைவில் ஜூனியர் துருவா வரப்போகிறார் என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

39 வயதில் குட் நியூஸ் சொன்ன பிரபல நடிகை…. வாழ்த்தும் ரசிகர்கள்….!!!!

பிரபல சீரியல் நடிகை கர்பமாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் மனசெல்லாம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சந்திரா லட்சுமணன். இவர் மலையாள சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2007-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் சந்திரா மிகவும் பிரபலமானார். அதன் பின் கோலங்கள், சொந்த பந்தம், மகள், பாசமலர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். https://www.instagram.com/p/ChzKjwvp7kD/?utm_source=ig_embed&ig_rid=699753c5-490a-4b6b-bef1-e0d3132b0dcc&ig_mid=148035A9-5FAF-4463-8AD2-78E794C1F4D6 இவர் கடந்த வருடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சர்வைவர் வெற்றி…. ஐயன் லேடியான விஜயலட்சுமி…. கண்கலங்க வைக்கும் பதிவு….!!!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி சர்வைவர். இந்த நிகழ்ச்சி ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு தீவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி வந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் விக்ராந்த், நந்தா, பெசன்ட் ரவி, உள்ளிட்ட 18 பேர் பங்கேற்றனர். இந்த நிலையில் சர்வைவர் இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் வாக்குகள் அடிப்படையில் விஜயலட்சுமி இந்த போட்டியில் வெற்றி பெற்றார். போட்டியில் வெற்றி பெற்றதற்காக விஜயலட்சுமிக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முதல் திருமண நாள்” புகைப்படத்தை பகிர்ந்த காஜல்…. வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்….!!

காஜல் அகர்வால் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வலைதளத்தில் வெளியிட்டு திருமணநாள் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தனது காதலர் கௌதம் கிட்சிலுவை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி தற்போது 1 வருடம் முடிந்துள்ளது. இதையடுத்து காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள பதிவில் நான் உங்களை நேசிக்கிறேன். உங்களால் மகிழ்ச்சி அடைகிறேன் முதலாம் ஆண்டு திருமண வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். காஜல் அகர்வாலுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உலக நாயகனுக்கு பிறந்தநாள்… அலைமோதிய ரசிகர்கள் கூட்டம்… வாழ்த்து மழையில் நனைந்த கமல்…!!!

நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் அவரின் வீட்டின் முன் திரண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் நடிகருமான கமல்ஹாசன் தனது 66வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகின்றார். அதனால் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் இன்று காலையில் அவரின் வீட்டின் முன்பு ஒன்றுகூடினர். கமல்ஹாசன் திறந்த வேனில் நின்றபடி தனது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து உள்ளார். […]

Categories

Tech |