Categories
சினிமா தமிழ் சினிமா

லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவுக்‍கு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா இன்று தனது 36-வது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தொடங்கி தனது நடிப்பு திறமையால் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக உச்சம் பெற்றவர் நடிகை நயன்தாரா. நட்சத்திர நடிகர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் பெறும் நாயகியாக விளங்கும் நயன்தாராவுக்கு வேறு எந்த நடிகைக்கும் இல்லாத அளவிற்கு இல்லாத ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த நிலையில் […]

Categories

Tech |