லிங்கா கையில் அடிபட்டிருப்பதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த நிலையில் ரஜினிகாந்த் நேற்றும் முன்தினம் தனது 73-வது பிறந்தநாள் கொண்டாடினார். பிறந்தநாள் அன்று ரஜினியை சந்திக்க வேண்டும் என்பதற்காக அவரின் வீட்டு முன்பு திரண்டனர். இதன்பின் லதா ரஜினிகாந்த், ரஜினி சார் ஊரில் இல்லை. ஆகையால் யாரும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம் என தெரிவித்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. […]
Tag: ரசிகர்கள் ஷாக்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே மற்றும் 2- […]
பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆன அவதார் படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் அவதார் 2 என்ற பெயரில் தயாரான நிலையில் வருகிற டிசம்பர் 16-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இந்த திரைப்படத்தின் இந்திய கட்டணமானது அதிக அளவில் இருப்பதாக ஒரு புறம் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தற்போது கேரள ரிலீசில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சுருதிஹாசன். இவருக்கு தமிழில் சரிவர பட வாய்ப்புகள் தற்போது இல்லாததால், தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். நடிகை ஸ்ருதிஹாசன் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் இணைந்து வால்டர் வீரையா மற்றும் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து வீரசிம்மா ரெட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு நடிகை சுருதிஹாசன் கேஜிஎப் இயக்குனரின் சலார் படத்திலும் பிரபாஸுக்கு […]
தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் திரிஷா நடித்திருந்த குந்தவை கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு நடிகை திரிஷாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமாக இருக்கிறது. அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை திரிஷாவுக்கு […]
பாலிவுட் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சோபிதா துலிபாலா. இவர் தமிழில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தில் சோபிதா ‘வானதி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் தற்போது மங்கி மேன் என்ற ஹாலிவுட் திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதன் பிறகு சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா நடிகை சோபிதா உடன் தற்போது டேட்டிங்கில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சோபிதா […]
தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியது. அந்த வகையில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் 450 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்து தமிழ் சினிமாவிற்கு தனி பெருமை சேர்த்துள்ளது. அதன் பிறகு நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படமும் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று 400 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் […]
தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தியை வைத்து கைதி மற்றும் தளபதி விஜயை மாஸ்டர் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் உலக அளவில் 400 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்து சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் […]
விஜய் ஆண்டனியின் ட்விட்டர் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவரின் இசை மற்றும் படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம் உள்ளனர். தற்போது இவர் ரத்தம், பிச்சைக்காரன் 2, கொலை போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும், படங்களுக்கு இசையமைக்கும் பணிகளையும் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அதில் அவர், “உங்க குடும்பத்துல எதாவது பிரச்சனன்னா, […]
தமிழில் தற்போது செவ்வந்தி என்ற தொடரில் நடித்து வருபவர் நடிகை திவ்யா. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திவ்யாவுக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் ஆகி 5 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த திவ்யா 2-வதாக செல்லம்மா தொடரில் நடித்து வரும் சீரியல் நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் 2 பேரும் கேளடி கண்மணி சீரியலில் நடித்த போது காதலிக்க தொடங்கியுள்ளனர். இவர்கள் திருமணம் செய்து கொள்ள […]
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து தமிழில் கோச்சடையான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை தீபிகா படுகோனே தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனேவுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென உடல் நலம் சரியில்லாமல் போனதால் மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை அனுமதிக்கப் பட்டுள்ளதாக தகவல் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் நடிப்பில் வெளியான முனி, காஞ்சனா, காஞ்சனா 2 போன்ற ஹாரர் படங்கள் ரசிகர் களிடையே நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் மழை பொழிந்தது. இவர் தற்போது ருத்ரன், அதிகாரம் மற்றும் சந்திரமுகி 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் ருத்ரன் திரைப்படத்தை கதிரேசன் இயக்குகிறார். இந்த படத்திற்கு கேபி திருமாறன் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார். ருத்ரன் படத்தில் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஜெயராமன், திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் சுந்தர் சி காபி வித் காதல் என்ற திரைப்படத்தை தற்போது இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், தொகுப்பாளனி டிடி, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த […]
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், பிக்பாஸ் சீசன் 5 வரை நடந்து முடிந்துள்ளது. இதில் முதல் சீசனில் ஆரவ்வும், 2-வது சீசனில் ரித்திகாவும், 3-வது சீசனில் முகினும், 4-வது சீசனில் ஆரியும், 5-வது சீசனில் ராஜுவும் வெற்றி பெற்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனுக்காக ரசிகர்கள் மிகுந்த […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சிம்பு மாநாடு படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து உருவான 3-வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம் நிறுவனம் தயாரிக்க, சித்தி இட்னானி, […]
பிரபல சீரியலில் இருந்து வில்லி நடிகை விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஓடியது. இந்த சீரியலின் முதல் பாகத்தில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த சீரியலில் நடிக்கும் போதே சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் ராஜா ராணி சீரியல் மிகவும் பிரபலமானதால் ராஜா ராணி 2 சீரியலையும் விஜய் டிவி […]
இசை வெளியீட்டு விழாவுக்கு பிரபல நடிகை வீல் சேரில் அமர்ந்து வந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிரபல நடிகர் தனுஷ் இயக்குனர் ஜவகர் மித்ரன் இயக்கத்தில், அனிருத் இசை அமைப்பில் திருசிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் மற்றும் ராசி கண்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் வருகிற ஆகஸ்ட் 18-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என […]
பிரபல சீரியல் முடிவடைய உள்ளதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் மட்டுமே. அந்த வகையில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர்கள் உள்ளனர். இந்த சேனலில் வரும் உயிரே சீரியல் கடந்த ஒரு வருடமாக வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் இந்த சீரியல் கூடிய விரைவில் முடியவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த சீரியலில் நடித்து வரும் அனைவரும் ஒன்றாக […]
பிரபல நடிகையின் தற்போதைய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். தமிழ் சினிமாவில் வெளியான வான், 100% காதல், கொரில்லா ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ஷாலினி பாண்டே. இவர் தெலுங்கு சினிமாவில் வெளியான “அர்ஜுன் ரெட்டி” படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் சூப்பர் ஹிட்டானதால் ஷாலினி பாண்டே மிகவும் பிரபலமானர். இந்நிலையில் இவர் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். ஏனென்றால் ஷாலினி பாண்டே முன்பிருந்த […]