யாஷிகா ஆனந்த் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வெளியிட்டுள்ள தகவலால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் யாஷிகா. இவர் இருட்டுஅறையில்முரட்டுகுத்து என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவ.ர் இதை எடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தது. எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவர் பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை […]
Tag: ரசிகர்கள்
யாஷிகா ஆனந்த் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வெளியிட்டுள்ள தகவலால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் யாஷிகா. இவர் இருட்டுஅறையில்முரட்டுகுத்து என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவ.ர் இதை எடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தது. எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவர் பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை […]
நடிகர் பிரபாஸின் பாகுபலி படம் இரண்டு பாகங்களாக வெளியேறி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்திற்கு பின்னர் பிரபாஸ் மார்க்கெட் பெரிய அளவில் எகிறியது. அவரின் சம்பளம் 300 கோடியாக உயர்ந்துள்ளது. இவர் நடித்துள்ள ராதே ஷ்யாம் படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு வசூலிக்கவில்லை. தற்போது ஆதி புருஷ் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாகக் கொண்ட இந்தப் படம் தயாராகி வருகின்றது. இதில் பிரபாஸ் ராமராகவும், […]
”பீஸ்ட்’ படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். […]
தனுஷின் “நானே வருவேன்” திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகரான தனுஷ் தற்போது தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க படத்தை இயக்கும் செல்வராகவனே வில்லனாக மிரட்டுகின்றார். இந்நிலையில் தனுஷ் ஒரு நாற்காலியில் அமர்ந்து புகைப்பிடிப்பது போன்ற போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் பார்க்க நன்றாகத்தான் இருக்கின்றது இருப்பினும் அவர் கையில் […]
கொரோனா தொற்று காரணமாக சிறிது காலம் விளையாட்டு அரங்கத்திற்குள் பார்வையாளர்களை அனுமதிக்காத நிலையில் ஐ.பி.எல் போட்டி அமைப்பு குழு சார்பில் ஒரு செய்தி ஒன்று வெளியிடப்பட்டடுள்ளது. அந்த செய்தி குறித்து கூறியுள்ளதாவது கொரோனா தொற்று காரணமாக ஒரு குறுகிய இடைவெளிக்கு பிறகு ஸ்டேடியத்துக்கு திரும்பும் ரசிகர்களை ஐ.பி.எல். போட்டி வரவேற்கிறது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி 25 சதவீதம் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டதோடு மும்பை, நவிமும்பை, புனேயில் நடைபெறும் இந்த போட்டியானது மிகவும் முக்கியமான தருணமாக இருக்கும் […]
இந்த வருடம் பாகிஸ்தான் சென்ற இங்கிலாந்து டி20 அணியில் சிறப்பாக செயல்பட்டு சதமடித்த ஜேசன் ராய்-ஐ குஜராத் டைடன்ஸ் அணி ஐபிஎல் மெகா ஏலத்தில் 2 கோடிக்கு வாங்கியது. இந்த நிலையில் ஜேசன் ராய் ஐபிஎல் தொடரில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ராய், “நான் பயோ பபுளில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறேன். எனவே ஐபிஎலில் விளையாடினால் பயோ பபுளில் இன்னும் இரண்டு மாதங்கள் வரை இருக்கும் நிலை ஏற்படும். […]
ஐஸ்வர்யாதனது மகன்களுடன் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தனுசை பிரிந்தவுடன் ஐஸ்வர்யா தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். தனுஷ் கெரியரில் கவனம் செலுத்தி வந்தாலும் இடைவெளியின் போது பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட்டு அவ்வப்போது தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். ஆனால் ஐஸ்வர்யா மகளிர் தினம், ஹோலி, பார்ட்டி என அவருடைய சந்தோஷம் தான் முக்கியமாக இருக்கிறது என கூறி வருகின்றனர். இதற்கிடையில் ரஜினி ரசிகர்கள் தாய் பாசத்தை இணையத்தளங்களில் தான் […]
கிரிக்கட் மைதானத்தில் வைத்து வீரரிடம் விஜய் ரசிகர்கள் ”பீஸ்ட்” அப்டேட் கேட்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை […]
ஐஸ்வர்யா அண்மையில் ராகவா லாரன்ஸுடன் எடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கவலையில் உள்ளனர். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ஐஸ்வர்யா. இவரும் நடிகர் தனுஷும் 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தி அறிந்த உறவினர்கள், நண்பர்கள், திரையுலகினர், ரசிகர்கள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் […]
2வது டெஸ்ட் போட்டியின் போது விளையாட்டு மைதானத்திற்குள் மூன்று ரசிகர்கள் பாதுகாப்பை மீறி நுழைந்து விராட்டுடன் செல்பி எடுத்துள்ளனர். இந்தியா மற்றும் இலங்கை இடையேயான இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணியில் விளையாடிய முகமது ஷமியின் பந்து வீச்சில் குசல் மெண்டிஸ் காயமடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். இதனால் போட்டி சிறுது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது . அப்போது கோலி ஸ்லீப் இடத்தில் நின்று கொண்டிருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று எண்ணி சந்தோஷத்திலும் […]
நடிகை யாஷிகா ஆனந்த் 2016ம் ஆண்டு வெளியான “கவலை வேண்டாம்”படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார். “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்னும் படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான இவர் கார் விபத்து ஒன்றில் சிக்கி ஆஸ்பத்திரியிலேயே பல மாதங்கள் சிகிச்சையில் இருந்து வந்தார். பின்னர் மீண்டும் அவர் பழைய நிலைக்கு திரும்பி வரவும் ஒரு சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஈடுபாடுடன் […]
பிரியங்கா சோப்ராவின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர் . பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர். இவர் அமெரிக்க பாடகரும், நடிகருமான நிக் ஜோனசை கல்யாணம் செய்து கொண்டார். இதற்கிடையில் பிரியங்கா சோப்ரா நிக் ஜோனஸ் தம்பதியினர் வாடகை தாய் மூலம் குழந்தை ஒன்றை பெற்றெடுத்து உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சமீபத்தில் பிரியங்கா சோப்ரா ‘ஷாப்பிங்’ செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. […]
ஹோமில் தங்கிப்படிக்கும் 150 மாணவர்களை அஜித் ரசிகர்கள் வலிமை திரைப்படத்திற்கு அழைத்துச் சென்றது நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் வலிமை. அஜித் வெறித்தனமான காத்திருப்புக்கு பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகி உள்ளது. கடந்த வியாழக்கிழமை வலிமை படத்தின் ரிலீசை திருவிழாபோல் கொண்டாடினார்கள். சென்னையில் உள்ள பிரபல தியேட்டரில் கூடியிருந்த அஜித் ரசிகர்கள் அந்த வழியாக வந்த பால் வண்டியில் இருந்த தயிரை […]
புத்தக கண்காட்சிக்கு ஏராளமான வாசகர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்து பார்வையிட்டு வாங்கி சென்றனர். கடந்த 16-ஆம் தேதி முதல் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. மேலும் நேற்று விடுமுறை தினம் என்பதால் புத்தகக் கண்காட்சிக்கு ஏராளமான வாசகர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். இதனால் மைதானமே கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இந்த புத்தக கண்காட்சியில் சுதந்திர போராட்ட வீரர்கள் அனுபவித்த சிரமங்கள் மற்றும் அவர்களது […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பின்னர் அவர் அரசியல் மற்றும் கட்சி சம்பந்தமாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்வது இல்லை. விஜயகாந்தின் இந்த முடிவால் பலர் கட்சியை விட்டு வெளியேறி வேறு கட்சியில் இணைந்துள்ளனர். இதனால் தேமுதிக அரசியல் பின்னடைவை சந்தித்துள்ளது .அதிமுக மற்றும் திமுக அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்து இருந்த தேமுதிக தற்போது நாளுக்கு நாள் பின்னடைவை […]
பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாவை கேலி செய்த நடிகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரசிகர்கள். திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனன்யா பாண்டே. இவர் தற்போது இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக படம் நடித்து வருகிறார். அனன்யா பாண்டே சமீபத்தில் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகரான விஜய் தேவர்கொண்டாவை பயந்தாங்கோலி என்று விமர்சித்துள்ளார். இது ரசிகர்களிடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து அனன்யா பாண்டே தற்போது பேட்டி ஒன்றை […]
சமூக வலைத்தளங்களில் தகாத வார்த்தைகளினால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மோதிக்கொள்வது அனைவருக்கும் சங்கடங்களை ஏற்படுத்தி வருகிறது. நடிகர் அஜித் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான படம் வலிமை. போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். என்னதான் அஜித் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினாலும் பொதுவான ரசிகர்களிடம் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் ஓடும் இப்படம் ரசிகர்களின் பொறுமையை சோதிப்பதாக இருக்கின்றது என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. […]
வலிமை திரைப்படம் இன்று ரிலீஸ் ஆனா நிலையில் அஜித்தின் ரசிகர்கள் அவரை கொண்டாடும் பெயரில் அநாகரீகமான செயலில் ஈடுபட்டனர். வலிமை திரைப்படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. வலிமை படத்திற்கான டிக்கெட் முன்பதிவு அடுத்த வாரத்திற்கும் சேர்த்து கடந்த வாரமே தீர்ந்து விட்டது. மேலும் வலிமை படத்துன் ரிலீஸை அஜித் ரசிர்கள் திருவிழாவை போல் கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் சாலைகளிலும் திரையரங்க வாயில்களிலும் அநாகரிக செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளனர். சாலையில் […]
அஜித் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் வலிமை. போனிகபூர் இயக்கத்தில் இப்படம் தயாராகியுள்ளது. இதில் அஜித்துக்கு சவால் விடும் வில்லனாக கார்த்திகேயா நடித்து உள்ளார். இயக்குனர் வினோத் இப்படத்தை இரண்டு ஆண்டுகளாக பார்த்து பார்த்து செதுக்கி உள்ளார் என தான் கூறவேண்டும். வலிமை வினோத் அவரின் சொந்த கதை என்பதால் மிகவும் மெனக்கெட்டு இருப்பதாக தெரிகிறது. இதற்கிடையில் கொரோனா, படப்பிடிப்பை பெரிதும் பாதித்தது. இருப்பினும் ஒருவழியாக படப்பிடிப்பை நிறைவு செய்தனர் . […]
வலிமை படத்தை ரசிகர்களுடன் பார்த்த படக்குழுவினர் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. நடிகர் அஜித் குமார் நடித்த வலிமை படம் பிப்ரவரி 24-ஆம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பினால் முதல் நாள் முதலே அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள வலிமை படத்திற்காக அஜித் ரசிகர்கள் பல திரையரங்குகளை திருவிழாவாக மாற்றியுள்ளனர். அதிகாலை காட்சிக்காக திரையரங்கில் இரவிலிருந்தே ரசிகர்கள் காத்திருந்தனர். பட்டாசு வெடித்து, பாடல்களை ஒளிபரப்பி பண்டிகையைப்போல் கொண்டாடினர். இந்நிலையில் சென்னையில் […]
அஜித்தின் வலிமை திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருவது மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பல நாட்களாக ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த ரசிகர்களும் வலிமை திரைப்படத்திற்காக காத்திருந்தனர். தற்போது இன்று உலகம் முழுவதும் அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த எதிர்பார்ப்பை வலிமை படத்தின் டீசரும், ப்ரோமோ மேலும் அதிகரித்தது. பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா குறைய தொடங்கியதை தொடர்ந்து திரையரங்கிற்கு முழு அனுமதி கிடைத்த நிலையில் […]
போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் எஸ்.விஸ்வநாதன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான வலிமை திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகி இருந்தது. ரசிகர்கள் பட்டாசு வெடித்து ஆட்டம் ஆடி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள தியேட்டரில் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், நாயகி ஹுமா குரேஷி , வில்லன் கார்த்திகேயா உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களுடன் தியேட்டரில் அமர்ந்து வலிமை படம் பார்க்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க வருவாரா? என்று எதிர்ப்பது காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தமிழ்நாட்டின் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்கு பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் 22 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கு நடிகர் விஜய் முதல் ஆளாக வந்து காலையிலேயே வாக்களித்துள்ளார். இவரைத் தொடர்ந்து கமலஹாசன், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட […]
வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் பேட்டி கொடுத்ததை தளபதி ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக அஜித் மற்றும் விஜய் விளங்குகிறார்கள். மேலும் இவர்களது ரசிகர்களின் சண்டைகள் கடந்த சில வருடங்களாக பெரிய விஷயமாக இருந்தது. இவர்களின் சண்டைகள் மோசமான நிலைமைக்கு சென்றதால் திரைப்பிரபலங்கள் அஜித்-விஜய் இருவரும் தங்களது ரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டும் என பல பேட்டிகள் கொடுத்து வந்தனர். தற்போது இப்படிப்பட்ட சண்டைகள் இல்லை. இந்நிலையில் அஜித்தின் வலிமை […]
19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடர் சமீபத்தில் நடைபெற்றது. அதில் இந்திய இளம் படை துவக்கம் முதலே சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் காலிறுதி, அரையிறுதி ஆகிய சுற்றுகளில் அபார வெற்றியை பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதில் இங்கிலாந்து, இந்தியா அணிகள் மோதின. இங்கிலாந்து அணிக்கு எதிராக பந்துவீசிய ராஜ் பவா, ரவிக்குமார் ஆகிய இருவரும் தொடர்ந்து விக்கெட் மழை பொழிந்தனர். இதனால் 189/10 ரன்கள் மட்டுமே எடுத்து இங்கிலாந்து அணி ஆட்டத்தை இழந்தது. […]
நடிகை இலியானா தற்போது சமூக வலைதளத்தில் வெளிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சில் உள்ளனர். நடிகை இலியானா தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் முன்னணி நடிகை ஆவார். திரைத்துறையில் வடிவழகியாக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த இலியானா, தேவதாசு எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.கடந்த 2006-ஆம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். இவர் நண்பன் திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபலமானார். இவர் இடுப்புக்கு பெயர் போனவர் என்று ஒல்லி பெல்லி […]
தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்தவர் நடிகை லாவண்யா திரிபாதி இணையதளத்தில் ரசிகர்களிடம் தனது திருமணம் குறித்து பதிலளித்துள்ளார். தமிழில் சசிகுமாருக்கு ஜோடியாக பிரம்மன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை லாவண்யா திரிபாதி. தற்பொழுது தெலுங்கு திரையுலகில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். லாவண்யா திரிபாதி தனது சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருப்பவர், அவ்வபோது தனது ரசிகர்களுடன் உரையாடுவார். மேலும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்துள்ளார். சமீபத்தில் ரசிகர்களிடம் அவர் பேசுகையில் அவர் […]
நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கையில் நடந்த ஆரம்பகால நிகழ்வுகள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்தை திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாலச்சந்தர். நடிகர் ரஜினிகாந்த், சிகரெட்டை ஸ்டைலாக போடுவதில் தொடங்கி, தலைமுடியை வருடுவது, விருவிருப்பாக வசனங்கள் பேசுவது, வில்லத்தனத்தால் கவருவது போன்று தனக்கென்று தனியிடத்தை பிடித்தார். அதன்பின்பு, ஒவ்வொரு திரைப்படத்திலும் கதாநாயகனாக அசத்தி ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தினார். இந்நிலையில் ரஜினி காந்த், ஆரம்ப வாழ்க்கையில் சிவாஜி ராவாக பெங்களூரில் வாழ்ந்த போது, இருந்த அவரின் செயல்பாடுகளுக்கும், இப்போது […]
ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி 17 ஆண்டுகளாக தமிழ் சினிமாவையே கலக்கி வருபவர் நயன்தாரா. இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். சில காரணங்களுக்காக சினிமா துறையை விட்டு சில காலம் ஒதுங்கியிருந்தார். பின்னர் ராஜா ராணி படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த நயன்தாராவுக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவர் நடித்த அனைத்து படங்களும் மெகா ஹிட் கொடுத்தன. தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற புகழ் […]
விஜய் மக்கள் இயக்கம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவித்து விட்டது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் தேர்தல் களம் பயங்கரமாக சூடுப் பிடிக்க தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் தேர்தலில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியானது. ஊரக உள்ளாட்சி தேர்தலைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், நடிகர் விஜய்யின் புகைப்படம் மற்றும் விஜய் […]
முன்னணி நடிகை ரஷ்மிகாவின் வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலரும் அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ராஷ்மிகா நடிப்பில் கடைசியாக வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. புஷ்பா பட வெற்றியைத் தொடர்ந்து நடிகை ராஷ்மிகா பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். குறிப்பாக பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து அவர் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள SK20 படத்திலும் […]
தமிழ் பட உலகின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ஒருவர்தான் அவர்தான் நமது தலைவர் ரஜினிகாந்த். இவர் சினிமா உலகிற்கு கொடுத்த வெற்றிப் படங்களின் எண்ணிக்கையைப் கணக்கிடவே முடியாது. எண்பதுகளில் தொடங்கி தற்போது வரை அனைவர் மனதையும் ஆட்கொண்டு வருகிறார் சூப்பர்ஸ்டார். இவரது படங்கள் அனைத்தும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பி பார்க்கப்படுகிறது. ஆக்சன் மூவிகளுக்கு பஞ்சமே இல்லாத இவரது சினிமா வரலாற்றில் எந்த படமும் தோல்வியுற்ற தாக சரித்திரமே கிடையாது. அவ்வாறு இருந்து […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகிறார். தமிழ் தெலுங்கு என பல மொழி படங்களிலும் ஒரு கலக்கு கலக்கி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு கடந்த 11ஆம் தேதி லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். 'Negative' can mean a positive thing these days. […]
பிக்பாஸ் சீசன் 5-ன் வெற்றியாளரான ராஜுவிற்கு ரசிகர்கள் 3 அறிவுரைகளை கூறியுள்ளனர். பிரபல தொலைக்காட்சியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முடிந்தது. இதில் போட்டியாளராக பங்கேற்ற சின்னத்திரை நடிகர் ராஜு வெற்றி பெற்று 50 லட்சம் பரிசுத் தொகையை வென்றார். இவர், திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில், ரசிகர்கள் அவருக்கு 3 அறிவுரைகள் கூறியிருக்கிறார்கள். அதாவது, பட […]
பிரபல இசையமைப்பாளர் அனிருத் செயலை அறிந்து ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியான 3 எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். தனது முதல் படத்திலேயே இவர் ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொண்டார். மேலும் அப்படத்தில் இடம்பெற்றிருந்த கொலைவெறிடி என்ற பாடம் வேர்ல்டு ட்ரெண்டிங் ஆனது. இதைதொடர்ந்து தமிழில் பல ஹிட் பாடல்களை கொடுத்து வரும் அனிருத் இசை அமைப்பாளராக […]
இயக்குனராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் எஸ் ஜே சூர்யா. ஆரம்ப காலகட்டத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக தனது பயணத்தை தொடங்கிய இவர் தற்போது தமிழ் சினிமாவில் மிகப் பெரிய இடத்தை பிடித்துள்ளார். இவர் விஜய்யை வைத்து இயக்கிய குஷி படம் மாபெரும் வெற்றி கண்டது. இதனைத்தொடர்ந்து அஜீத்தை வைத்து வாலி என்ற படத்தை இயக்கினார் அந்த படமும் பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்குப் பிறகு நியூ என்ற படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் கதாநாயகனாகவும் அவதாரம் […]
பிரபல நடிகை அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். காதல் கண் கட்டுதே எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்க்கு அறிமுகமான நடிகை அதுல்யா ரவி தனது முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தார். இப்படத்தை தொடர்ந்து அடுத்த சாட்டை, நாடோடிகள், நாகேஷ் திரையரங்கம் ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் எனும் திரைப்படமும் […]
பிரபல நடிகை சன்னி லியோன் ரசிகர்களுக்கு சவால்விட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரபல ஆபாச பட நடிகையான சன்னி லியோன் மதுபான் எனும் பாடலின் மூலம் சர்ச்சையில் சிக்கினார். இவர் இந்துக்கள் வணங்கும் கிருஷ்ணர் மற்றும் ராதையை அவமதிப்பதாக ஹிந்து அமைப்பினர் பலர் இவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சன்னி லியோன் வெளியிட்டிருந்த ஒரு புகைப்படம் பேசும் பொருளானது. அதில் அவர் தன்னுடைய […]
ஊரடங்கு உத்தரவிற்கு மத்தியிலும் வலிமை திரைபடத்தை குறித்த தேதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கும் போனி கபூரை அஜித் ரசிகர்கள் மனதார பாராட்டி வருகின்றனர். ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்திருக்கும் வலிமை படம் ஜனவரி 13ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதால் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து பல படங்களின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. வலிமையின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைக்க படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் […]
பிரபல டிவி நடிகை கிம் மி சூ இறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல தென் கொரிய சீரியலான ஸ்னோடிராப்பில் நடித்து வந்தவர் கிம் மி சூ. 31 வயதான கிம் இறந்துவிட்டதாக அவரின் ஏஜென்சியான லேண்ட்ஸ்கேப் என்டர்டெயின்மென்ட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் கிம் எப்படி இறந்தார் என்பதை தெரிவிக்கவில்லை. கிம்மின் ஏஜென்சி கூறியிருப்பதாவது, “நடிகை கிம் மி சூ ஜனவரி 5ம் தேதி திடீரென்று மரணம் அடைந்தார் என்கிற துக்க செய்தியை தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் […]
மாரி செல்வராஜ் இயக்கும் உதயநிதி ஸ்டாலின் படத்தில் பகத் பாசில் வில்லனாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மாரிசெல்வராஜ் படத்தில் உதயநிதிக்கு வில்லனாக பஹத் பாசில் நடிக்க உள்ளாராம். இவருடைய பெயரை சொன்னவுடன் இவருடன் நடிக்க வேண்டாம் என உதயநிதி ஸ்டாலினுக்கு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உதயநிதி ஸ்டாலின் உடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் பஹத் பாசில். இவர் எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும் இவர் நடித்த படங்களில் ஹீரோவை ஓவர்டேக் பண்ணி இவரது கேரக்டர் பேசப்படும் […]
விஸ்கி விளம்பரத்தில் நடித்த நடிகை நிதி அகர்வாலை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் 2021 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ஈஸ்வரன் படத்தின் மூலம் நிதி அகர்வால் சினிமாவில் அறிமுகமானார் .இவர் தற்போது உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நிதி விஸ்கி பிராண்ட் ஒன்றிற்கு இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் விஸ்கியை க்ளாசில் ஊற்றி அதனை முகர்ந்து […]
நடிகர் சூர்யா டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் அதிக அளவில் ஆர்வம் காட்டாததற்கான காரணத்தை மனம் திறந்து கூறியுள்ளார். நடிகர் சூர்யா அகரம் அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் நடிகர் சூர்யா டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் அவ்வளவு ஈடுபாடு காட்டாததற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது அனைவரும் தற்போது பயன்படுத்தி வரும் எளிமையான ஒன்றாக மாறிவிட்டது. இதன் மூலம் இணைய வழி விளம்பரங்கள் நடைபெற்று வருகின்றன. […]
விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் 2021 ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த திரைப்படம் என்று திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். மேலும் மாளவிகா மோகனன், நாசர், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பல பிரபலங்களும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். கடந்த வருடம் பொங்கலுக்கு வெளியான இத்திரைப்படம் கொரோனா காலகட்டத்திற்கு […]
பிரபல நடிகை சாய் பல்லவி இயக்குனர்களிடம் கறாரான கண்டிஷன்களை போட்டு வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் நடித்த முதல் படமே இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது. இதை தொடர்ந்து பிஸியான நடிகையாக வலம்வரும் சாய் பல்லவி தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் சில கண்டிஷன்களை போட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளத. அது என்னவென்றால் தான் இனி தன்னுடைய […]
ராஜமவுலி இயக்கும் ஆர் ஆர் ஆர் திரைப்படம் கொரோனா காரணமாக தாமதமாக வெளியிடப்படும் நிலை உருவாகியுள்ளது. தெலுங்கில் பிரபல நட்சத்திரங்களான ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அலியா பட், அஜய் தேவ்கன், ஆகியோர் நடித்து ராஜமௌலியால் இயக்கப்படும் ஆர் ஆர் ஆர் சினிமா ரசிகர்களால் திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியிடப இருந்தது. மேலும் இத்திரைப்படத்தின் டீசர்கள் வெளியாகி இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றன. மேலும் இந்த படத்தின் விளம்பரத்திற்காக பல கோடி […]
தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நடிகராகவும், மிக பிரபலமானவர்களின் ஒருவராகவும் வளர்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் தனது திரைப்படத்துறை வாழ்க்கையில் தன்னுடைய சொந்தத் திறமையால் படிப்படியாக முன்னேறி தற்போது மிகப்பெரிய ரசிகர் பலத்தை கொண்டு சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் வெற்றிகரமாக வலம் வருகிறார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து வந்த இவருக்கு தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என மொழிகளைத் தாண்டி ரசிகர்கள் இருந்தனர். இந்த நிலையில், புத்தாண்டையொட்டி விஜய் ரசிகர்கள் புவியில் […]
தென்னிந்திய திரை உலகில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள முன்னணி நடிகர் அஜித். இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது திரைப்படங்கள் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு அந்தந்த மாநிலங்களில் வெளியாகி புகழ் பெற்றுள்ளது. இவருடைய திரைப்படங்களுக்கு தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் பெரும் எதிர்பார்ப்பு மிகப்பெரிய வரவேற்பும் உள்ளது. இதையடுத்து அஜித் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் வலிமை. இந்த நிலையில் வலிமை திரைப்படம் தொடர்பாக அஜித் ரசிகர்கள் புகார் மனு அளித்துள்ளது […]
நடிகர் விக்ரம் 1990-இல் வெளியான என் காதல் கண்மணி படத்தில் அறிமுகமானவர். அதன் பின்னர் 1999-ல் பாலா இயக்கத்தில் நடித்த சேது அவர் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன் பின்னர் மளமளவென படங்கள் குவிந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். இவருக்கு ஒரு கதை பிடித்து விட்டால் அதற்காக எந்த எல்லைக்கும் போகக் கூடியவர். தற்போது விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்து கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம் என தொடர்ந்து படங்கள் வெளியாக உள்ளது. கடந்த […]