தமிழ் சினிமாவில் முன்னணி மற்றும் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். அஜித் நடிக்க, வினோத் இயக்க உருவாகியுள்ள படம் வலிமை. இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை படத்திலிருந்து ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் வரும் புத்தாண்டு அன்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன. அதேபோன்று இளையதளபதி விஜய் நடித்த பீஸ்ட் படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் […]
Tag: ரசிகர்கள்
ஸ்பெயினில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் வைத்து கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு பரிசு கிடைக்கும் விதமாக ரசிகர்கள் சுமார் 19,000 கரடி பொம்மைகளை மைதானத்தில் வீசியுள்ளார்கள். ஸ்பெயின் நாட்டில் வருடந்தோறும் டிசம்பர் மாதம் கால்பந்து போட்டி நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த கால்பந்து போட்டியில் வைத்து கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஸ்பெயின் நாட்டிலுள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு பரிசு கிடைக்கும் விதமாக ரசிகர்கள் பொம்மைகளை வீசுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இந்நிலையில் நடப்பாண்டில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் வெற்றி […]
மெக்சிகோவில் உள்ள ஜலிஸ்கோ மாநிலத்தில், மறைந்த பாடகர் விசெண்டே பெர்னாண்டஸின் உடலுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். காதல் மற்றும் காதல் தோல்வி பாடல்கள் மெக்சிகோ மட்டுமல்லாமல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் மிகப் பிரபலமடைந்த பெர்னாண்டஸ் என்பவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இசை உலகை கலக்கி வந்தவர். இந்த நிலையில், அவருடைய வீட்டில் தவறி கீழே விழுந்து முதுகெலும்பில் ஏற்பட்ட காயத்தால் நீண்டநாட்களாக அவதியுற்று வந்த பெர்னாண்டஸ் நேற்று உயிரிழந்துள்ளார். 81 வயதுடைய மெக்சிகன் […]
பிரபல நடிகர் அஜித் குமார் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் இவரது இடத்தை நிரப்ப யாராலும் முடியாது என்று கூறக் கூடிய ஒரு சில நடிகர்களில் மிக முக்கியமானவர் அஜித் குமார். இவருக்கு உலகம் முழுவதும் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரை ரசிகர்கள் தல என்று செல்லமாக அழைப்பதுண்டு. இந்நிலையில் நடிகர் அஜித்குமார் அவர்கள் தன்னை ரசிகர்கள் மற்றும் மீடியா நண்பர்கள் […]
நடிகை குஷ்பு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கும் 2 புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இது கொஞ்சம் கூட நல்லா இல்லை என தெரிவித்துள்ளனர். குஷ்புவின் பெயரை சொன்னதுமே அவர் புசுபுசுன்னு கொஞ்சம் குண்டாக இருந்தது தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். இந்த நிலையில் ஒரு சுபயோக சுபதினத்தில் உடல் எடையை குறைக்க முடிவு செய்தார் குஷ்பூ. வொர்க் அவுட் செய்து எடையை வெகுவாக குறைத்துவிட்டார். நாளுக்கு நாள் ஒல்லியாகி கொண்டே போகிறார் குஷ்பூ. இந்தநிலையில் காலை வணக்கம் சொல்ல […]
இன்று நடைபெறும் டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நேற்று சிறப்பு யாகம் நடத்தி பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சூப்பர் 12 சுற்றில் இன்று அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டி20 […]
மதுரையில் நடிகர் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தாலும், அது குறித்து எந்த முடிவையும் விசை அறிவிக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் ஆதரவுடன் போட்டியிட்ட அவரது விஜய் மக்கள் இயக்கத்தினர் 110 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதையடுத்து மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில், “பதவியேற்பு 2031 ஜோசப் […]
சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அமலா பால். இவரது நடிப்பில் வெளிவந்த மைனா இவருக்கு வெற்றியை கொடுக்க விஜய், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கத் தொடங்கினார். அதன் பின்னர் காதல் திருமணம் செய்து கொண்ட இவர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று சினிமாவில் நடிப்பதை தொடர்கிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் கடற்கரையின் அருகே பிகினி உடையில் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை தனது […]
தாஜ்மஹாலை காணச் சென்ற அஜித்துடன் ரசிகர்கள் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் வலிமை எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் வருடக்கணக்காக காத்திருக்கும் இத்திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தின் முழு வேலைகளையும் முடித்த அஜித் தாஜ்மஹாலை காண சென்றுள்ளார். அங்கு அவரை கண்ட ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் வைரலாகி […]
ஐபிஎல் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் பகுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலையில் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களை அனுமதிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரசிகர்களை கொரோனா விதிமுறைகளை பின்பற்ற ஐக்கிய அரபு அமீரக அரசானது உத்தரவிட்டுள்ளது. அதன்படி 16ஆம் தேதி முதல் ரசிகர்கள் platinumlist.net என்ற இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பிரபல நடிகை சிந்து மேனனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அவர்களது ரசிகர்கள் ஆச்சரியப் பட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவில் கடந்த 2001ஆம் ஆண்டு முரளி நடிப்பில் வெளியான சமுத்திரம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சிந்து மேனன் அதன்பிறகு யூத், ஈரம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் அடுத்தடுத்து படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென கடந்த 2010ஆம் ஆண்டு டொமினிக் பிரபு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தற்போது 3 குழந்தைகள் உள்ளனர். […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதைத் தொடர்ந்து படிப்படியாக ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நான்கு மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் புது படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. சந்தானம் நடித்துள்ள பாரிஸ் ஜெயராஜ் என்ற தமிழ் படம் மட்டுமே வெளியிடப்பட்டது. மேலும் நேற்று குறைவான அளவிலேயே திரையரங்குகள் திறக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக ஒரே ஒரு தமிழ் படம் மட்டுமே நேற்று ரிலீஸ் செய்யப் பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இனிவரும் […]
நடிகை ஸ்ருதிஹாசன் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று கூறிய தகவல் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் கடந்த சில நாட்களாக Santanu Hazarika என்பவருடன் நெருக்கமாக புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார். இதனை கண்ட பலரும் இவரை தான் நடிகை ஸ்ருதிஹாசன் காதலித்து வருவதாகவும் இவர்கள் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சமூகவலை தளங்களில் செய்தி பரவி […]
சின்ன கலைவாணர் என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட நடிகர் விவேக் ஏப்ரல் மாதம் 17 ம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது இந்த திடீர் மரணம், அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சி அடைய வைத்தது. விவேக் உயிரிழந்த சமயத்தில் அவர் பல படங்களில் நடிக்க கமிட்டாகி இருந்தார். அதன்படி லெஜெண்ட் சரவணா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் மரணம் அடைந்தார். […]
மறைந்த நடிகை, தொகுப்பாளினி சித்ராவின் ரசிகர்கள் கடந்த வருடம் அவருக்கு நடந்த சிறப்பை தற்போது இணையதளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற பிரபலமான தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்த தொகுப்பாளினி சித்ரா, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும் அந்த கதாபாத்திரத்தோடு நன்றாக பொருந்தியிருந்தார். இதனால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவரின் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த சமயத்தில், திடீரென்று சொந்த பிரச்சனைகளால் மனமுடைந்து தூக்கு மாட்டி […]
பிரபல நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. காசி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர் நடிகை சனுஷா. இதையடுத்து விக்ரமின் பீமா படத்தில் இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு ரேணிகுண்டா எனும் திரைப்படத்தில் முக்கிய நாயகி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்த அவரது கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்த அவருக்கு தற்போது பட […]
சூர்யாவை கவர்ந்த ரசிகர்களின் வைரல் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. தமிழ்த் திரையுலகில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது எதற்கும் துணிந்தவன், வாடிவாசல், பீம்ஜி உள்ளிட்ட திரைப் படங்களை கைவசம் வைத்துள்ளார். அந்த வகையில் எதற்கும் துணிந்தவன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் பீம்ஜி திரைப்படமும் கூடிய விரைவில் வெளியாக இருப்பது சூர்யா ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
தளபதி விஜய் தனது ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளை இன்று சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் தளபதி விஜய் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் “பீஸ்ட்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜார்ஜியாவில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் […]
முன்னணி நடிகர் சூர்யா படைத்த சாதனையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து அதில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. நேற்று முன்தினம் பிறந்தநாள் கொண்டாடிய இவருக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நடிகர் சூர்யா ஒரு நடிகராக மட்டுமல்லாமல் சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டவர். அந்த வகையில் இவர் சமூக வலைத்தளங்கள் மூலமாக […]
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, “தான் பிராமணர்” என்பதால் சென்னையின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டதாகக் கூறியதையடுத்து சமூக ஊடகங்களில் விமர்சித்திற்கு ஆளானார். தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் (டி.என்.பி.எல்) ஐந்தாவது சீசனின் தொடக்க ஆட்டத்தின் போது வர்ணனையில் சேர அழைக்கப்பட்டபோது உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ரெய்னா இந்த கருத்தை தெரிவித்தார். சென்னையில் வேஷ்டி சட்டை, கலாச்சாரம் உள்ளிட்டவை குறித்து அவரிடம் கேட்டபோது, நானும் பிராமின் தான் என நினைக்கிறேன். 2004ஆம் ஆண்டு முதல் சென்னையில் விளையாடி வருகிறேன். எனக்கு […]
பிக்பாஸ் பிரபலம் சனம் ஷெட்டி தனக்கு திருமணத்திற்கான காலம் நேரம் இன்னும் வரவில்லை என்று கூறியுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் நடிகை சனம் ஷெட்டி. இதை தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் சனம் ஷெட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேள்வி […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பிறந்தநாளை ரசிகர்கள் பலரும் இன்று கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் முக்கிய பிரபலங்கள் அனைவரும் காலை முதலே தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இந்நிலையில் தோனியின் 40வது பிறந்தநாளை குறிப்பிடும் வகையில் சென்னை அருகே உள்ள சாத்தங்குப்பத்தை சேர்ந்த ரசிகர்கள் 40 அடியில் கட்அவுட் வைத்துள்ளனர். அதில் கேப்டனாக தோனி எந்தெந்த ஆண்டில் எந்த கோப்பைகளை வென்றார் என்பதை குறிப்பிட்டுள்ளனர்.
இங்கிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையேயான 5 நாள் கொண்ட தொடர் போட்டியை காண்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று வெளியிட்டார். இந்தியா- இங்கிலாந்து ஐந்தாவது ஒருநாள் போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தப் போட்டியானது டிரன்ட்பிரிட்ஜ் என்ற பகுதியில் நடக்க உள்ளது. இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளதாவது: விளையாட்டுப்போட்டிகள், உள்அரங்குகள், மைதானங்கள் போன்றவற்றில் ரசிகர்கள் அமர்ந்து பார்ப்பதற்கான கட்டுப்பாடுகள் […]
அஜித் ரசிகர்கள் கோவிலில் சாமி ஆடும் பூசாரியிடம் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் வலிமை. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடித்துள்ளார் . மேலும் வில்லனாக கார்த்திகேயன் நடிக்க, இந்த படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. ஒரே ஒரு சண்டைக் காட்சி மட்டும் படமாக […]
ஒலிம்பிக் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட 32 வது ஒலிம்பிக் போட்டி வருகிற ஜூலை மாதம் 23-ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை டோக்கியோவில் நடைபெறுகிறது. தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஒலிம்பிக் போட்டியை காண வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. ஒவ்வொரு மைதானத்திலும் அதிகபட்சமாக 10,000 […]
யுவன் சங்கர் ராஜா சொன்ன “வலிமை” அப்டேட்டை கேட்டு அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். பிரபல இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், முன்னணி நடிகர் அஜீத் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “வலிமை”. அஜித் காவல்துறை அதிகாரியாக மிரட்டும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித் ரசிகர்கள் வலிமை படத்திற்கான அப்டேட்டை வெளியிட கூறி பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் படக்குழுவினர் இதுவரை வலிமை படத்தின் […]
விஜய் ரசிகர்கள் நடுக்கடலில் பேனர் வைத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் “பீஸ்ட்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவர் தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இவருக்கு திரை பிரபலங்கள் பலரும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தின் மூலமாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புதுவையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை முன்னிட்டு நடுகடலில் பேனர் ஒன்றை […]
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டிற்கு முன் குவிந்த ரசிகர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தளபதி விஜய் நேற்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். நடிகர் விஜய்க்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தள பக்கத்தில் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள விஜயின் வீட்டிற்கு வந்த ரசிகர்கள் சிலர் வெளியில் நின்றபடி விஜய் அண்ணா, வெளியில் வாருங்கள் […]
32-வது ஒலிம்பிக் போட்டி அடுத்த மாதம் ஜூன் 23ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கொரோனா தொற்று காரணமாக ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் ஜூலை 23-ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது . தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக போட்டியை நேரில் காண்பதற்கு வெளிநாட்டு ரசிகர்களுக்கு ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் உள்ளூர் ரசிகர்களுக்கு […]
கொரோனா காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ரசிகர்களுக்கு சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் உதவி செய்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று, தற்போது ஊரடங்கு காரணமாக சற்று குறைந்து கொண்டு வருகின்றது. இது மக்களுக்கு ஆறுதல் தரும் வகையில் உள்ளது. மேலும் ஊரடங்கு காரணமாக மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து கூடாது என்பதற்காக தமிழக அரசு மக்களுக்கு உதவி செய்து வருகின்றது. அதுமட்டுமில்லாமல் பல நடிகர் நடிகைகளும் தங்களால் இயன்ற உதவியை பொதுமக்களுக்கு செய்து […]
வங்கி கணக்கில் பணம் செலுத்திய சூர்யாவிற்கு ரசிகர்கள் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளதால் பலர் வேலை இல்லாமல் இருந்து வருவதால் அவர்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழக அரசும், திரை பிரபலங்களும், பல தொண்டு நிறுவனங்களும் தங்களால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் சூர்யா தனது ரசிகர்களுக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் பணம் செலுத்தி வருவது தெரியவந்துள்ளது. நேற்று மட்டும் அவர் […]
விஜய் ரசிகர்களின் நற்செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தமிழகம் முழுவதும் பரவியுள்ள கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவின்றி இருக்கும் ஏழை மக்களுக்கு பல திரைப்பிரபலங்கள் உணவு அளித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜயின் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், மற்றும் சிடி ஸ்கேன் லேப் டெக்னீசியன்கள் ஆகியோரை பாராட்டும் விதமாக அவர்களுக்கு தங்க […]
அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் எப்போது ரிலீசாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் தல அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மே ஒன்றாம் தேதி வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகாதது ரசிகர்களிடம் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் விடாமல் அஜித் ரசிகர்கள் வலிமை […]
கொரோனா பரவி வரும் சூழலில் நடிகர் கார்த்திக் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் மட்டும் சராசரியாக 35 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆக்சிஜன், படுக்கை, தடுப்பூசி போன்றவை தட்டுப்பாடு காரணமாக மருத்துவமனை வளாகங்களில் பலரும் காத்துக் கிடக்கும் அவல நிலையில் உள்ளனர். அரசு தரப்பிலும், பிரபலங்களும் மக்களிடையே […]
அஜித் ரசிகர்கள் செய்துவரும் நற்செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். பலரது குடும்பத்தில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகையால் புதுச்சேரியில் உள்ள அஜித் ரசிகர்கள் பசித்தவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். மேலும் இந்த உணவுகளை அவர்கள் தள்ளுவண்டியில் வைத்து, அஜித்தின் புகைப்படம் பொருந்திய ஒரு பேனரை ரெடி செய்து அதில் “பசித்தால் எடுத்துக் கொள்” என்ற வசனத்தையும் குறிப்பிட்டுள்ளனர். […]
குக் வித் கோமாளி இரண்டாவது சீசனின் அறிமுக நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் வெற்றிகரமாக இரண்டு சீசன்களை கடந்து முடிந்துள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். இதை தொடர்ந்து இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்த்து […]
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் பகுதி நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மேலும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த அவ்வப்போது அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்று மக்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது. அதுமட்டுமல்லாமல் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. […]
பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகனின் ரசிகர்கள், இளவரசர் மைக்கேலின் பட்டங்கள் ஏன் பறிக்கப்படவில்லை என்று கொந்தளித்துள்ளனர். பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் இருவரும் அரச குடும்பத்திலிருந்து விலகுவதாக அறிவித்ததை தொடர்ந்து, பிரிட்டனை விட்டு வெளியேறி, தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இதனால் அவர்களின் அரச குடும்ப பொறுப்புகளுக்கான பட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் பிரிட்டன் மகாராணியின் உறவினரான இளவரசர் மைக்கேல் அரச குடும்பத்திற்கான அதிகாரத்தை தன் சுய லாபத்திற்காக […]
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சிகளில் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கனி டைட்டில் வின்னர் ஆனார். இதை தொடர்ந்து இந்நிகழ்ச்சி முடிவடைந்ததை பல ரசிகர்களும் வருத்தத்துடன் தெரிவித்திருந்தனர். அதுவும் தற்போது கொரோனா ஊரடங்கால் பலர் வீட்டில் இருந்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் […]
முன்னணி நடிகர் சூர்யா ரசிகர்கள் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனாவின் பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது.இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர், நடிகைகள், பல முக்கிய பிரமுகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் சாலையோரம் இருக்கும் […]
அஜித் ரசிகர்கள் வானதி சீனிவாசனிடம் வலிமை அப்டேட்டை தொடர்ந்து கேட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜீத் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அப்டேட்டை வெளியிடக்கோரி ரசிகர்கள் பலரும் பலரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த வகையில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசனிடம் சமூக வலைதள பக்கத்தில் மூலமாக ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் எப்போது கிடைக்கும் என்று கேள்வியை கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த […]
நடிகர் விஜய் ரசிகர்களுடன் உரையாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது ‘தளபதி65’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து அடுத்த கட்டப்படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக சென்னையில் மிகப் பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சமூக வலைதள பக்கத்தின் மூலம் தனது […]
பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான ஜோக்கர் ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்த ரம்யா பாண்டியன் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இதைத்தொடர்ந்து அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது முன்னணி நடிகர் சூர்யா நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியனுக்கு […]
ரசிகர்கள் பலர் அஜித்தை எம்ஜிஆர் போல சித்தரித்து போஸ்டர் ஒட்டி அவரது பிறந்த நாள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் நடிப்பில் மட்டுமின்றி, பல திறமைகளை கைவசம் கொண்டவர். எனவே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இந்நிலையில் அஜித்தின் ரசிகர்கள் அவரது பிறந்த நாளான இன்று அதனை கொண்டாடி வருகின்றனர். மேலும் பலர் அஜித்தின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் போஸ்டர்களை அடித்து ஒட்டி கொண்டாடி வருகின்றனர். அந்த […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வந்தது. ஆனால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளதால், இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் […]
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார். அவரின் உடல் இல்லத்தில் வைக்கப்பட்டது. இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆக விளங்கியவர். இவர் இறுதியாக 2020 […]
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார். அவரின் உடல் இல்லத்தில் வைக்கப்பட்டது. இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆக விளங்கியவர். இவர் இறுதியாக 2020 […]
நடிகை சமந்தா ஒரே புகைப்படத்தில் ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது காத்துவாக்குல இரண்டு காதல், சகுந்தலம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது வித்தியாசமான ஆடை அணிந்து கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார்.இதனை அவர் தனது […]
ரசிகர்கள் திரையரங்கை அடித்து உடைக்கும் காட்சி இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. முன்னணி நடிகர் அஜீத் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இத்திரைப்படம் ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும். இதேபோல இப்படத்தை தெலுங்கில் வக்கீல் ஷாப் என்ற தலைப்பில் இயக்கியுள்ளனர். பவன் கல்யாண் நடிப்பில் உருவான திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. முன்னணி நடிகரின் திரைப்படம் என்பதால் திரையரங்குகளில் கூட்டம் குவிந்தது. […]
கர்ணன் திரைப்படம் சொன்னபடி இன்று ரிலீஸ் ஆனதால் தனுஷ் ரசிகர்கள் அதனைக் கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இப்படம் இன்று வெளியாகியுள்ளது. ஆனால் திடீரென கொரோனா கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப் பட்டதால் கர்ணன் திரைப்படம் இன்று வெளியாகாது என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு கட்டாயம் சொன்னபடி ஏப்ரல் 9ஆம் தேதி கர்ணன் திரைப்படம் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி கர்ணன் திரைப்படம் […]