அஜித் மற்றும் விஜய் இருவரும் வாக்களிக்க வந்த விதம் குறித்து சமூக வலைத்தளங்களில் சுவாரஸ்ய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அவர்கள் அணிந்திருந்த மாஸ்க்கும், சைக்கிளும் பெரும் வைரலாகி வருகிறது. தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்களும் திரைப் பிரபலங்களும் வாக்களித்து தங்களுடைய ஜனநாயகக் கடமை ஆற்றி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் மற்றும் அஜித் அவரவருக்குரிய வாக்குச்சாவடிகளில் சென்று காலை 9. 30 மணியளவில் வாக்களித்தனர். அதில் குறிப்பாக, நடிகர் விஜய் […]
Tag: ரசிகர்கள்
வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 20 நிமிடங்கள் முன்னரே நடிகர் அஜித் தனது மனைவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்தார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். இந்நிலையில் வாக்கு பதிவு தொடங்குவதற்கு இருபது நிமிடங்கள் முன்னரே தனது மனைவி ஷாலினியுடன் நடிகர் அஜித் வாக்களிப்பதற்காக சென்னை திருவான்மியூரில் […]
பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டிற்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதில் பல திரை பிரபலங்களுக்கு கொரோனாவால் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டிற்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது வலைத்தள பக்கத்தில் கூறியதாவது, எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகையால் என்னை நான் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளேன். […]
நடிகை ஸ்ருதி ஹாசனிடம் ரசிகர்கள் வகைவகையான தோசைகளை ஆர்டர் செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன். இவர் நடிப்பில் வெளியான கிராக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து ஸ்ருதிஹாசன் தற்போது விஜய் சேதுபதியின் லாபம் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வபோதுதான் எடுக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் […]
சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நாய் சேகர் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் மிகவும் புகழ்பெற்றவர் வடிவேலு. அவருக்கு இருக்கும் ரசிகர்கள் ஏராளம். அவரின் பெயரை சொன்னாலே அவரின் நகைச்சுவை மட்டுமே அனைவர் மனதிலும் வரும். அவருக்கு பல்வேறு பேரும் புகழும் உண்டு. அதில் வைகைப்புயல் வடிவேலு என்பது மிக சிறந்தது. அப்படிப்பட்ட பல்வேறு புகழுக்கு உரியவர் நீண்ட நாட்களாக திரையுலகில் வரவில்லை. அவருக்கு பட வாய்ப்புகள் […]
நடிகை வனிதாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் அவரது ரசிகர்கள் வாத்துகளை தெரிவித்துவருகின்றனர். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் நடிகை வனிதா. இதை தொடர்ந்து அவர் அனல் காற்று என்ற படத்தி நடித்து முடித்துள்ளார். மேலும் 2 கே அழகானது காதல்,பிரசாந்தின் அந்தகன் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் ஒரு படவாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குனர் வசந்தபாலன் இயக்கும் படத்தில் நடிக்க வனிதா […]
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்துவரும் வெங்கட் ரங்கநாதனிடம் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு அவர் சோகமாக பதிலளித்துள்ளார். முன்னணி நடிகர் தளபதி விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் பாண்டியன் இயக்கத்தில் வெளியான பல படங்கள் மாபெரும் வெற்றியை சந்தித்தது. சொல்லப்போனால் தளபதி விஜய் இந்த அளவிற்கு வந்ததற்கு அவரது தந்தையே முழு காரணம் என்று கூறலாம். ஏனென்றால் விஜய்யின் ஆரம்ப காலகட்டத்தில் அவரது படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பாண்டியனே இயக்கியுள்ளார். இந்நிலையில் சந்திரசேகரின் இயக்கத்தில் கடைசியாக […]
விஜயகாந்தின் நிலைமையை எண்ணி அவரது ரசிகர்கள் வேதனையில் உள்ளனர். பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் கடந்த சில மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் அவதியுற்று வருகிறார். இதற்காக அவர் வெளிநாடுகளிலும் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு கொரோனாவாழும் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இதை தொடர்ந்து தற்போது தேர்தலும் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் விஜயகாந்த் சில நாட்களுக்கு முன்பு டிடிவி தினகரனை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது விஜயகாந்தை கண்ட ரசிகர்கள் மனம் நொந்து போகியுள்ளனர். ஏனென்றால் உடல் […]
மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வாய்ப்பில்லை என்று வெங்கட் பிரபு கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படம் குறித்த அப்டேட்டை வெளியிடுமாறு ரசிகர்கள் பல நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் படக்குழு வலிமை படத்தின் அப்டேட்டை வெளியிடாமல் உள்ளனர். வரும் மே மாதம்1 ஆம் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்திற்கான அப்டேட்டை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அஜித் நடிப்பில் […]
பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் எடுத்த திடீர் முடிவால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது 56 ஆவது பிறந்த நாளைக் கடந்த 14ஆம் தேதி கொண்டாடினார். இவருக்குப் பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் அமீர்கான் நேற்று தனது டுவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்தார். இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், “எனது பிறந்தநாளில் நீங்கள் அனைவரும் காட்டிய அன்பிற்கு […]
இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே நடைபெறும் டி20 போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லாதவாறு போக்குவரத்து சேவை முடக்கப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு […]
நடிகர் அஜித்தின் பில்லா திரைப்படம் ரிலீசை அஜித் ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகம் முழுவதிலும் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களை அதிகமாக உள்ளனர். இவர்களுக்கு மத்தியில் தல, தளபதி என்ற போட்டியில் அடிக்கடி நடக்கும். தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் ரசிகர்களை கவர்ந்தவர்கள் விஜய் மற்றும் அஜீத். இந்நிலையில் அஜித் நடிப்பில் 2007ஆம் ஆண்டு பில்லா திரைப்படம் வெளியாகியது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பில்லா திரைப்படம் நெல்லை […]
நடிகர் கார்த்தி தனது அடுத்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் கார்த்தி. இவர் தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கிய சுல்தான் படத்தை நடித்து முடித்துள்ளார். இப்படம் கூடிய விரைவில் வெளியிடப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து கார்த்தி மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவரது அடுத்த படத்திற்கான தகவல் வெளியாகியுள்ளது. இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்களை […]
இரண்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் ஆர்யா மற்றும் சாயிஷாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஆர்யா. இவரும் நடிகை சாய்ஷாவும் காப்பான், கஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட காதலால் இவர்கள் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதை தொடர்ந்து அவர்கள் திரையுலகில் க்யூட் கப்பிலாக இருக்கின்றனர். இந்நிலையில் நடிகை சாயிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் […]
ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று நடிகர் நகுல் தான் நடிக்கும் படத்தில் பாடலை ஒன்றை பாடியுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான பாய்ஸ், காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்தகோட்டை, வல்லினம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் நகுல். இவர் தற்போது ப்ரிஸ்லி பிலிம்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சதுஷன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அஸ்வத் இசையமைக்கிறார். இந்நிலையில் நகுலின் ரசிகர்கள் பலரும் அவரிடம் திரைப்படத்தில் ஒரு பாடலை பாடச் […]
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு ஆடுகளத்தில் அனுமதி இல்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் 2021 போட்டிகளுக்கான அட்டவணை கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கவுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இங்கிலாந்துக்கு எதிரான இந்திய தொடர் முடிந்த பின் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரை ஐபிஎல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகள் இந்த […]
விஜய்க்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனனை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனனை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஏனென்றால், சில நாட்களுக்கு முன்பு நடிகை டாப்ஸி, இயக்குனர் அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரி துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதனால் மாளவிகா இன்ஸ்டாகிராம் […]
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் தங்களின் நாற்பதாவது திருமண நாளை நேற்று முன்தினம் கொண்டாடினார். தமிழ் திரையுலகில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் ஸ்டைலுக்கு எந்த நடிகராலும் ஈடு கொடுக்க முடியாது. இவர் இதுவரை நடித்துள்ள அனைத்து படங்களுமே வெற்றி நடைபோட்டு உள்ளது. ரஜினிகாந்த் கோடிக்கணக்கான மக்களின் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார். ரஜினிகாந்துக்கு 1981 ஆம் ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் மார்ச் 23, 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், போட்டிக்கு ரசிகர்களை அனுமதித்தால் கொரோணா பரவும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அதனால் […]
பிரபல முன்னணி நடிகராக திகழும் அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு வந்த போது அவருடன் செல்ஃபி எடுக்க நினைத்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக திகழும் அஜீத் நடிப்பு மட்டுமின்றி பல்வேறு திறமைகள் கொண்டுள்ளார். அவர் பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோகிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல், கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட செயல்களில் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்கு அடுத்தபடியாக கடந்த இரண்டு […]
பிரபல தமிழ் நடிகர் அஜித் தனது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி கொண்டிருக்கிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். அஜித்தின் தற்போதைய புதிய படம் வலிமை. இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் சண்டைக்காட்சிகள் மட்டுமே இன்னும் படமாக்கப்பட வேண்டியது இருக்கிறது. அந்த சண்டைக் காட்சிகளை வெளிநாட்டில் எடுப்பதாக உள்ளனர். அஜித்தின் அடுத்த படத்தையும் வலிமை பட இயக்குனர் ஹெச் .வினோத் இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். சென்னை […]
தமிழ் திரையுலகில் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்த வைகைப்புயல் வடிவேலு ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் மிகவும் புகழ்பெற்றவர் வடிவேலு. அவருக்கு இருக்கும் ரசிகர்கள் ஏராளம். அவர் பேரைச் சொன்னாலே பெரும் வரவேற்பு உண்டு. அப்படிப்பட்ட பல்வேறு புகழுக்கு வடிவேலு நீண்ட நாட்களாக திரையுலகின் வரவில்லை. பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ள வடிவேலுவை பழைய வீடியோக்கள் மூலமும் மீம்ஸ்கள் மூலமும் மட்டுமே கண்டு ரசித்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள். இந்நிலையில் இயக்குனர் […]
தமிழகத்தில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்த நடிகைக்கு சிலை வைத்திருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தியில் 2017 ஆம் ஆண்டு வெளியான மைக்கேல் என்ற படத்தில் நடித்து அறிமுகமானவர் நிதி அகர்வால். அதனையடுத்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் சிம்புவுடன் ஈஸ்வரன், ஜெயம்ரவியுடன் பூமி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் நிதி அகர்வால் நடித்து இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகியிருக்கும் நிலையில் சென்னை காட்டுப்பாக்கம் […]
நடிகர் அஜித் மிகுந்த மனவருத்தத்துடன் சற்றுமுன் பரபரப்பு அறிக்கை ஒன்றை ரசிகர்களுக்கு வெளியிட்டுள்ளார். நடிகர் அஜித்குமார் நடித்து வரும் ஐ படத்தின் அப்டேட் கேட்டு அரசியல் விழாக்கள்,அரசு விழாக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் என எங்கு பார்த்தாலும் அவரின் ரசிகர்கள் பார்வையாளர்களை எல்லாம் கேட்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் இதுபற்றி அஜித்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என் மீதும் என் படங்களின் மீதும் அபரிமிதமான அன்பு கொண்டிருக்கும், எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான […]
இந்தியாவில் கேஜிஎஃப்2 திரைப்படம் வெளியாகும் நாள் அன்று தேசிய விடுமுறை அறிவிக்க கோரி பிரதமர் மோடிக்கு ரசிகர்கள் கடிதம் எழுதியுள்ளனர். பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் உருவாகி வருகின்ற கேஜிஎஃப் 2 திரைப்படம் இந்த ஆண்டு ஜூலை 16ஆம் தேதி வெளியாக உள்ளது. அதன் முதல் பாகம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து இதன் இரண்டாம் பாகம் ஜூலை 16-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அந்த படம் வெளியாகும் நாள் […]
இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதவ் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 4 டெஸ்ட் தொடர் போட்டிகள் தற்போது துவங்கவிருக்கிறது. இப்போட்டியானது சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடைபெற உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதன்படி இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது வரும் பிப்ரவரி 5-ம் தேதி அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. மேலும் இதில் பங்கேற்க இருக்கும் இரண்டு அணியின் வீரர்களும் ஜனவரி 27ஆம் தேதியன்று […]
நடிகர் விஜய், இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த 13ஆம் தேதி வெளியாகியது. அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2012ஆம் ஆண்டு விஜய்யை வைத்து கௌதம் மேனன் “யோகன்”என்ற படத்தை இயக்க இருந்தார். படப்பிடிப்பு நடைபெற இருந்த நேரத்தில் அப்படம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் […]
ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்று நாடு திருப்பிய இந்திய வீரர்களுக்கு ஆரவாரமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய அணியின் வீரர்கள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் தொடரை வென்று கோப்பையுடன் நாடு திரும்பியுள்ளார்கள். டி20 தொடரை கைப்பற்றி டெஸ்ட் தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனையை நிகழ்த்திய வீரர்களுக்கு விமானநிலையத்திலேயே உற்சாக வரவேற்புகள் வழங்கப்பட்டன. பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ரோகித்சர்மா, ஷர்துல் தாகூர், ப்ரித்வி ஷா போன்றோர் மும்பை […]
நடிகர் அஜித் பிறந்தநாளுக்கு இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில் அவரது ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்தை தொடங்கி உள்ளனர். தமிழ் திரை உலகில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்களுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவ்வரிசையில் நடிகர் அஜித் அனைவராலும் தல என்று அழைக்கப்படுவார். அவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அவர் வருகின்ற மே 1 ஆம் தேதி தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இந்நிலையில் அவரது பிறந்தநாளுக்கு இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில், […]
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க வந்த 3 வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் ஓபன் டென்னிஸ் தொடரானது வருடத்தின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடராக நடைபெற்று வருவது வழக்கமாகும். அதே போன்று இந்த வருடத்திற்கான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரானது கொரோனா தாக்கத்திற்கு இடையில் வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரையில் மெல்போர்னில் நடக்கவிருக்கிறது. எனவே இதற்காக உலகின் பல நட்சத்திர டென்னிஸ் வீரர்களும் பல்வேறு இடங்களிலிருந்து […]
அயோத்தி ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகளுக்கு ரசிகர்கள் தாராளமாக நன்கொடை அளிக்க வேண்டும் என்று நடிகர் அக்ஷய் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். அதில் நம் பங்களிப்பும் இருக்க வேண்டும். அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணிகளுக்கு என் ரசிகர்கள் தாராளமாக நன்கொடை அளிக்க […]
நடிகர் விஜய்யின் 66 வது படத்தை மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் வெளியானது. இதனையடுத்து நடிகர் விஜய்யின் 66 வது படத்தை மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை லலித்குமார் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள மாஸ்டர் படத்தில் இதுவரை பார்க்காத ஸ்டைலான […]
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் திரைப்படத்தை வெளியிட தமிழ்நாடு அரசு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் போனிபாஸ், முத்துக்குமார், ராம்குமார் ஆகியோர் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் – ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய […]
நான் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்கிய வேண்டாம் என ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் ரஜினி தனது உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார். அந்த அறிவிப்பு அவரின் ரசிகர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அதனால் சென்னையில் நேற்று ரஜினி ரசிகர்கள் மக்கள் மன்றம் சார்பாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தினர். அது பற்றி ரஜினி அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், […]
நான் அரசியலுக்கு வர வேண்டும் என ரசிகர்கள் போராட்டம் நடத்தியது எனக்கு வேதனை அளிக்கிறது என நடிகர் ரஜினி கண்ணீருடன் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி தனது உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரப்போவதில்லை என்று கடந்த மாதம் அறிவித்தார். இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அதனால் ரஜினி மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள அவரின் ரசிகர்கள் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். […]
ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளர் சிட்னியில் நடந்த இனவெறி சர்ச்சை குறித்து வருத்தம் அடைந்துள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது மைதானத்தில் இருந்த முகமது சிராஜை இனரீதியாக இழிவுபடுத்திய 6ரசிகர்களை மைதானத்திலிருந்து மைதான பாதுகாப்பு ஊழியர்கள் வெளியேற்றினர். இந்த விவகாரம் உலகளவில் பேசு பொருளாகியுள்ளது. மேலும் இது போன்ற இனவெறி செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து, ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டிங் லங்கர் கடும் கண்டனம் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரஜினியின் உடல் நலம் பூரண குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். ரஜினிகாந்த் தன் உடல் நலம் சீராக இல்லாத காரணத்தால் அரசியலுக்கு நான் வரவில்லை என்று சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதனைக் கேட்ட அவரது ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்து அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று பல இடங்களில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் எம்ஜிஆர் நகரில் உள்ள கோவிலில் ரஜினி ரசிகர்களும், நரிக்குறவர் சமுதாய மக்களும் […]
நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் அவரின் ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார். அதற்கு ரஜினி மக்கள் மன்றத்தில் மாவட்டச் செயலாளர்கள் சிலர் வரவேற்பு அளித்துள்ளனர். ஆனால் மன்றத்தில் கீழ்மட்ட பொறுப்பில் இருப்பவர்கள் மற்றும் அவரின் ரசிகர்கள் அனைவரும் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ரஜினிகாந்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து ரஜினியின் ரசிகர்கள் தங்கள் அனைவரின் […]
அரியலூர் மாவட்டத்தில் சிம்புவை சிவனாக சித்தரித்து STR நற்பணி இயக்கம் சார்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நடிகர் சிம்பு நடிப்பில் உருவாக்கியுள்ள ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது ரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் “நீ அழிக்குறதுக்காக வந்த அசுரன்னா… நான் காக்குறதுக்காக வந்திருக்க ஈஸ்வரன் டா” என்று சிம்புவின் பஞ்ச் வசனத்துடன் ஈஸ்வரன் படத்தின் டிரைலர் வெளியானது. இந்தப் பஞ்ச மூலம் நடிகர் தனுஷை சீண்டும் சிம்பு […]
நேற்று யாஷ் நடிக்கும் கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தின் டீசர் வெளியானதில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்கள் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.அந்த வரிசையில் யாஷின் நடிப்பில் வெளியாகிய கேஜிஎஃப் படத்திற்கும் நீங்கா இடமுண்டு. அதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளியிடப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று கேஜிஎஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இதனால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். அந்த டீசர் சத்தியம் காப்பாற்றப்படுமா […]
தமிழகத்தில் விஜயை அரசியலுக்கு அழைக்கும் வகையில் அவரது ரசிகர்கள் அமெரிக்க அதிபருடன் விஜய் இருப்பது போன்ற போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் இருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது. இதற்கு மத்தியில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் கட்சி தொடங்கப் போவது […]
ரஜினி உடல் நிலை கூடிய விரைவில் முழுமையாக குணமடைந்து அவர் கட்சி தொடங்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் உண்ணாவிரதம் இருந்து கடவுளை வேண்டுகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் மாதம் புதிதாக கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்தார். தற்போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி கட்சி தொடங்க போவதில்லை என்று அறிவித்தார். மக்கள் அனைவரும் ரஜினி கட்சி தொடங்கி மக்களுக்கு பணியாற்றுவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் தற்போது ரஜினி கட்சி தொடங்காத தான் மிகவும் […]
சென்னை முழுவதிலும் இளையராஜா ரசிகர்கள் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் திரை உலகில் மிகவும் புகழ்பெற்ற இசை அமைப்பாளரான இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ வேறுபாடு வறுத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில் பிரசாத் ஸ்டூடியோவில் அரசுடமையாக்க வேண்டும் என்று இளையராஜா ரசிகர்களால் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி “தமிழக அரசே! இசை கடவுள் இளையராஜா அவர்களின் இசை சொத்துக்களை சூறையாடிய பிரசாத் ஸ்டூடியோ கும்பலை கைது செய்! 40 ஆண்டு காலமாக இசைஞானி […]
ரஜினியின் உடல்நிலையை கருதாமல் அவரின் ரசிகர்கள் ரஜினி வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய […]
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தியும் போயஸ் கார்டன் முன்பு ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி […]
பிரபல நடிகர் ராம் சரணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அவரின் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்தக் கொடியை கொரோனா வைரஸ் ஏழை பணக்காரர்கள் என்ற பாகுபாடு எதுவும் இல்லாமல் அனைவரையும் கொடூரமாக தாக்கி வருகிறது. அதனால் தற்போது வரை அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் மற்றும் பல்வேறு […]
மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதில் சிக்கல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்பிறகு பொதுமக்களின் நலன் கருதி ஊரடங்கு தளர்வுகள் தமிழக அரசு அறிவித்து வருகிறது. ஊரடங்கு காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் திரைப்படங்கள் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு திரைப்படங்கள் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், விஜய் நடிக்கும் மாஸ்டர் […]
நடிகர்கள் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும் என்று சீமான் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் ரசிகர்கள் பரபரப்பு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல் பிரசாரம் […]
தனது மன்ற நிர்வாகிகள் யாரும் வேறு கட்சியில் சேர வேண்டாம் என விஜய் கூறியிருப்பது அவரின் ரசிகர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் திடீரென ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளார். அதில் நீங்கள் நினைப்பது விரைவில் நிறைவேறும், யாரும் மாற்றுக் கட்சியில் சேர வேண்டாம் என விஜய் கூறியுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினி அரசியலுக்கு எப்போது வரப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி […]
இன்று தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 70வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இதனை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி பற்றி அறிவிக்க உள்ள நிலையில், இன்று அவரின் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது. இந்நிலையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் […]