ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ஊடகங்கள் பிரேக்கிங் நியூஸ் கொடுப்பது போல போஸ்டர்கள் போயஸ் கார்டன் இல்லத்தில் ஒட்டப்பட்டுள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 70வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இதனை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி பற்றி அறிவிக்க உள்ள நிலையில், இன்று அவரின் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது. இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு […]
Tag: ரசிகர்கள்
சூப்பர் ஸ்டார்ட் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து கோ பூஜை, கோவில்களில் பூஜை என கொண்டாடி வருகிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 70வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இதனை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி பற்றி அறிவிக்க உள்ள நிலையில், இன்று அவரின் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது. அவரின் […]
கால்பந்து வீரர்கள் 2 பேர் அடுத்தடுத்து மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக கால்பந்து கடவுள் மாரடோனா கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரின் இழப்பு ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரின் சக வீரரும், 2014 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் இறுதிப் போட்டி வரை அர்ஜெண்டினாவை அழைத்துச் சென்ற பயிற்சியாளருமான அலெஜாண்டரோ சபெல்லா உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். அர்ஜெண்டினாவின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளது […]
தனது பிறந்த நாளன்று படப்பிடிப்பு உள்ளதால் ரசிகர்கள் எவரும் சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு வர வேண்டாம் என ரஜினி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் அவருக்கு அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் ரஜினிக்கு எதிராக பல்வேறு கருத்துக்களைக் கூறி வருகிறார்கள். இந்நிலையில் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதனால் படப்பிடிப்புக்காக தான் ஹைதராபாத் […]
தனது பிறந்த நாளன்று படப்பிடிப்பு உள்ளதால் ரசிகர்கள் எவரும் சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு வர வேண்டாம் என ரஜினி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் அவருக்கு அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் ரஜினிக்கு எதிராக பல்வேறு கருத்துக்களைக் கூறி வருகிறார்கள். இந்நிலையில் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதனால் படப்பிடிப்புக்காக தான் ஹைதராபாத் […]
ரஜினியின் அரசியல் வருகைக்கு எதிராக ட்விட்டரில் போட்டா போட்டி நிலவி கொண்டிருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஜினியின் அரசியல் வருகைக்கு எதிராக, ‘#தமிழர்_ […]
நடிகர் ரஜினிகாந்த் தனது மன்ற நிர்வாகிகளை வருகின்ற 30 ஆம் தேதி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதனையடுத்து அரசியல் நிலைப்பாடு பற்றி எதுவுமே பேசாமல் இருந்த ரஜினிகாந்த் தனது மன்ற நிர்வாகிகளை வருகின்ற 30ஆம் தேதி சந்திக்கிறார். […]
மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து இருக்கும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி பல்வேறு திரைப்படங்கள் வெளியிடப்படுவதை தடை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாஸ்டர் படம் எப்போது திரையரங்கில் வெளியாகும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் தளத்திற்கு மாஸ்டர் படத்தை டிஜிட்டல் ரைட்ஸ் பல கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்தை […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்திருக்கும் படம் “மாஸ்டர்”. படம் இன்னும் திரைக்கு வராத நிலையில், படத்தின் பாடல்கள் அவரது, ரசிகர்கள் மட்டுமின்றி, பலரையும் ஈர்த்து வருகிறது. விஜய் நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் லலித் வெளியிடுகிறார். இப்படத்தின் டீசர் தீபாவளி தினத்தில் மாலை 6 […]
பிரபல பாலிவுட் நடிகர் ஆசிப் பஸ்ரா இன்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1998ஆம் ஆண்டு வோஹ் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான ஆசிப் பஸ்ரா – பிளாக் ஃபிரைடே, அவுட்சோர்ஸ்ட், ஜப் வீ மெட், காய் போ சே போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சூர்யா – லிங்குசாமி கூட்டணியில் உருவான அஞ்சான் படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் தர்மசாலாவில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் ரஜினிகாந்த் ரசிகர்களின் சார்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பது மக்கள் மத்தியில் பெரிய புதிராக உள்ளது. இருந்தாலும் அவரின் ரசிகர்கள் ரஜினிகாந்த் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் உடல்நிலையில் சற்று மாறுபாடு ஏற்பட்டது. அதனால் அவர் அரசியலுக்கு வருவதில் சந்தேகம் எழுந்தது. அதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி […]
[அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் அவரின் ஆதரவாளர்கள் தங்கள் கொண்டாட்டங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் 214 தேர்தல் வாக்குகளை பெற்றுள்ளார். ஆனால் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளை பெற்று வெற்றி இலக்கை அடைந்துள்ளார். அதன் மூலமாக அமெரிக்காவில் 46வது அதிபராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அமெரிக்காவின் […]
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் படத்தில் பிரபல முன்னணி நடிகை நடிக்க இருக்கின்றார். தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருகிறார். இவர் நடிப்பில் தற்போது ‘அத்ரங்கி ரேது’ என்னும் பாலிவுட் திரைப்படம் உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் ஆகிய படங்களில் தனுஷ் நடித்துள்ளார். இதனை அடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் D43 படத்தில் நடத்தித்துக்கொண்டு […]
விஜய்யை நாளைய தமிழக முதல்வர் என்று குறிப்பிட்டு போஸ்டர் அடித்து ஒட்டியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பிரபல இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் சமீபத்தில் பேட்டியளித்த போது மக்கள் அழைத்தால் விஜய் அரசியலுக்கு வருவார் என்றும் தேவைப்பட்டால் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தின் தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக விஜய்யை அடையாளப்படுத்தி நாளைய முதல்வர் என்று போஸ்டர்கள் சுவர் எங்கும் ஒட்டப்பட்டுள்ளன. அதோடு […]
தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக இருக்கும் சிம்பு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தத் திரைப்படம் சென்டிமென்ட், எமோஷன், காதல், ஆக்ஷன் மற்றும் காமெடி என அனைத்தும் கலந்த படமாக உருவாகி கொண்டிருக்கிறது. அந்தப் படத்தில் நடிப்பதற்காக சிம்பு தனது உடல் எடையை குறைத்துள்ளார். அதில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க உள்ளார். முக்கிய […]
விஜய் சேதுபதியின் குடும்பத்தை பற்றி சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கும் ஆபாச விமர்சனங்களால் அவரின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் நேற்று நடிகர் விஜய் சேதுபதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அவரின் தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறினார். அதன் பிறகு 800 திரைப்படம் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “நன்றி, வணக்கம்” எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம், இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று பதிலளித்தார். […]
ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் முன்பதிவு செய்ய வசூலிக்கப்படும் கூடுதல் தொகைக்கு கேளிக்கை வரி விதிப்பை ரத்து செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இன்றைய கால சூழலில் சினிமா உலகம் ஒரு லாபத்தை கொடுக்கக்கூடிய மிகப்பெரிய துறையாக இருந்து வருகிறது. சாமானிய மக்களின் மன அழுத்தத்தைப் போக்கி, மகிழ்ச்சியை உணர கூடிய ஒரு மிகச் சிறந்த பொழுதுபோக்கு தளமாக சினிமாத்துறை விளங்குகிறது. வாரத்தில் ஒரு நாளாவது சினிமாவுக்கு செல்ல வேண்டும் என்று பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார். அதே […]
சிம்புவிற்கு திருமணம் நடக்க வேண்டும் என்று ரசிகர்கள் மண்டியிட்டு வேண்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழ் திரையுலகில் 30 வயதை கடந்த பிறகும் திருமணம் ஆகாமல் பல நடிகர்கள் நடிகைகள் இருக்கின்றனர். அவர்களில் சிம்புவும் ஒருவர். இவருக்கு திருமணம் எப்போது நடக்கும் என்று திரையுலகத்தினர் மட்டுமல்லாது ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் சிம்பு தரப்பில் இருந்து வெளியிடவில்லை. இந்நிலையில் வேலூரை சேர்ந்த சிம்பு ரசிகர்கள் சிலர் வித்தியாசமான பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சிம்புவின் புகைப்படத்தை […]
நடிகர் சிம்புவிற்காக ரத்தினகிரி முருகன் கோயிலில் மண்டியிட்டு வேண்டுதலை நிறைவேற்றினர் ரசிகர்கள். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் சிம்பு. அவர் நடித்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.நடிப்பு ,நடனம், இயக்கம்,பாடல் போன்ற பல திறமைகளை தன்னகத்தே உள்ளடக்கியவர் சிம்பு. ஆனால் கடந்த சில நாட்களாக அவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. ஆனாலும் சிம்புவின் ரசிகர்கள் பட்டாளம் அவர் மேல் வைத்திருக்கும் அன்பு குறையாமல் இருப்பதை […]
மறைந்த எஸ்பிபியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய் கூட்டத்தில் ரசிகர் தவறவிட்ட செருப்பை எடுத்துக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பிரபல பாடகரான எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு திரைத்துறை மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இன்று சென்னை செங்குன்றத்தை அடுத்து இருக்கும் தாமரைபக்கத்தில் அமையப்பெற்றுள்ள அவரது பண்ணை வீட்டில் எஸ்.பி.பியின் உடல் […]
ரசிகர்கள் ஆரவாரம் மங்கைகளின் நடனம் என கோலாகலமாக நடக்கும் ஐ.பி.எல். திருவிழா இம்முறை எந்தக் கொண்டாட்டமும் இல்லாமல் கடும் கட்டுப்பாடுகளுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை தொடங்குகிறது. கொரோனா பரவலால் தொடக்க விழா இல்லாமல் நேரடியாக போட்டிகள் தொடங்குகின்றன. 13-ஆவது ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்ற 8 அணிகள் களம் காண்கின்றன. நாளை இரவு 7.30 மணிக்கு அபுதாபியில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை […]
நானும் சிங்கிள் தான் என்று பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களிடம் கூறியிள்ளார் கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கிரிக்பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா உடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம்,டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.இதனால் தெலுங்கு திரைப்பட உலகில் வேகமாக வளர்ந்து வருகிறார். ராஷ்மிகா மந்தனாஅடுத்த படமாக புஷ்பா என்ற திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக,கார்த்தி நடித்துவரும் சுல்தான் […]
“விவேகானந்தரின் விஜயமே வருக” என விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளதால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. நடிகர் விஜயின் ரசிகர்கள் கடந்த வாரம் மக்கள் இயக்கத்தின் புரட்சித்தலைவி என விஜய் மனைவி சங்கீதாவை ஜெயலலிதா போலவும், மக்கள் இயக்கத்தின் புரட்சித்தலைவர் என விஜய்யை எம்ஜிஆர் போலவும் சித்தரித்து போஸ்டர் ஒட்டினர்.. இந்த போஸ்டர் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தற்போது விவேகானந்தரின் அவதாரமாக போஸ்டர் ஒட்டியுள்ளனர்.. இந்த போஸ்டரில் விவேகானந்தரின் விஜயமே வருக… நல்லாட்சி தருக! […]
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆய்வை அறிவித்து சில நிமிடங்களில், சுரேஷ் ரெய்னாவும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளுக்கான பயிற்சி மேற்கொள்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை வந்தடைந்தது. இதற்காக மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா, ப்யூஸ் சவாலா, கெதர் ஜாதவ் உள்ளிட்டோர் சென்னை வந்துள்ளனர். நேற்று முதல் நாள் பயிற்சி மேற்கொண்ட நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் […]
பாலிவுட்டில் தனது பட வாய்ப்புகளை வாரிசு நடிகர்கள் தடுத்ததாக பிரபல நடிகை டாப்சி கூறியிருக்கிறார்: ஆடுகளம் படத்தில் அறிமுக நடிகையாக டாப்சி, தனுசுடன் ஜோடியாக நடித்தார். பிறகு, அவர் வந்தான் வென்றான், வைராஜா வை,காஞ்சனா-3, கேம் ஓவர் உள்ளிட்ட முக்கிய படங்களில் நடித்து வந்தார். இவர் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இந்தி திரைத்துறையில் இருக்கும் வாரிசு நடிகர்களால் புதிய பட ஒப்பந்தம் கிடைக்காமல் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.இது குறித்து டாப்ஸி […]
விஜய் ரசிகர்களுக்கு கூறிய 5 அறிவுரைகள்…!!
ஒரு மனிதரிடம் எதுவுமே இல்லாத போது இருக்கும் உறுதியும், எல்லாமே இருக்கும்போது அவனிடம் இருக்கும் அணுகுமுறையும் அவன் எப்படிப்பட்டவன் என்பதை தீர்மானிக்கிறது. விடாமுயற்சியும், மன தைரியமும் இருந்தால் குடிசையிலிருந்து கோபுரம் வரை சென்று விடலாம். கோடிகள் இருந்தும் முயற்சி இல்லை என்றால் கோபுரம் கூட இடிந்து விழுந்து மணல்மேடு ஆகிவிடும். பணம், புகழ், ஆதிக்கம் நம்மிடம் அதிகரிக்க அதிகரிக்க நாம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும். அதைவிட்டு தலைகனத்துடன் திரிந்தால் கனம் தாங்காமல் தலைகுனிந்து நடக்க வேண்டிய […]
நடிகர் அஜித் யாரும் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களை வேண்டியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மே ஒன்றாம் தேதி நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடுவார்கள். திரையரங்கில் சிறப்பு காட்சிகள் ஒளிபரப்புவது மட்டுமின்றி கேக் வெட்டி ஆடல் பாடல் என தமிழ்கம் முழுவதும் வெகு உற்சாகமாக திருவிழா போல கொண்டாடப்படும். அதே போல ஏழை மக்களுக்கு அன்னதானம், நலத்திட்டம் உதவி என்று சொல்ல முடியாத அளவிற்கு ரசிகர்கள் அள்ளிக்கொடுத்து மகிழ்வார்கள். நடிகர் […]
விஜய் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக மாஸ்டர் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகும் என தகவலை ஐநாக்ஸ் தெரிவித்துள்ளது இளையதளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் இசை வெளியீட்டு விழா மார்ச் மாதம் சென்னையில் இருக்கும் தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் நடந்தது. ஏப்ரல் 9ஆம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் கொரோனா பரவலின் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இருந்தும் ரசிகர்கள் ஏப்ரல் 9ஆம் தேதி #masterfdfs […]
விஜய் அஜித் என மோதிக்கொள்ளும் ரசிகர்களை கடிந்து நடிகை கஸ்தூரி மற்றும் நடிகர் விவேக் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர் சினிமாத் துறையில் விஜய் மற்றும் அஜீத் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருபவர்கள். இவர்களது ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிரும்படி மோதிக்கொள்வது கொள்பவர்கள். அதிலும் இருவரது படமும் திரைக்கு வரும் பொழுதெல்லாம் ரசிகர்களின் சண்டையும் தீவிரமாக நடைபெறும். இவர்களது மோதலை நிறுத்தும்படி பல நடிகர் நடிகைகள் வேண்டுகோள் விடுத்தும் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. சமீபத்தில் தொலைக்காட்சியில் விஜய் அஜித் […]
தங்கள் விளையாட்டிற்கு பேராதரவு அளித்த ஒடிசா மக்களுக்காக ஹாக்கி இந்தியா 21 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது இந்தியாவில் ஒடிசா தலைநகரான புவனேஸ்வரில் இருக்கும் கலிங்கா மைதானத்தில் வைத்து சர்வதேச ஹாக்கி போட்டிகள் அனைத்தும் நடைபெறுவது வழக்கம். போட்டிகளில் இந்திய அணி விளையாடும் பொழுது ஒடிசா மக்களிடமிருந்து அதிக அளவில் ஆதரவு கிடைக்கும். தற்போதைய நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் ஒடிசா மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து 42 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக […]
சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில்சென்னை சூப்பர் கிங்ஸ்சின் பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. அதை காண ஆவலோடு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டு பரபரப்பை ஏற்படுத்தினர். 13வது ஐ.பி.எல் தொடர் வருகிற 29ம் தேதி தொடங்குகிறது. ஐ.பி.எல் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ஆட்டத்தில் களமிறங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த வீரர்கள் கேப்டன் தோனி, ரெய்னா, ராயுடு, சாவ்லா, ஹர்பஜன் ஆகியோர் சேப்பாக்க மைதானத்தில் தீவிரமாக பயிற்சி […]
தான் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக ஜாக்கிஜான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஜாக்கிஜான் அவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனும் தகவலை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாக்கிஜான் அவர்கள் “நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். என்னை பற்றி கவலைபட்ட அனைவருக்கும் எனது நன்றிகள். என்னை யாரும் எங்கும் அடைத்து வைக்கவில்லை. நான் நலமாக தான் உள்ளேன். தயவு செய்து கவலைப்பட வேண்டாம். பல இடங்களிலிருந்து எனக்கு பரிசு பொருட்களை அனுப்பி அனைவருக்கும் எனது நன்றிகள். அதில் இருந்த அனைத்துமாஸ்க்கையும் தேவைப்படுபவர்களுக்கு கொடுக்க […]
திரௌபதி படம் ரசிகர்களின் கண்ணோட்டத்திற்கு ஏற்றவாறு இருக்கும் என கதாநாயகன் ரிச்சர்ட் கூறியிருக்கிறார் திரௌபதி படத்தில் கதாநாயகனாக நடித்த ரிச்சர்ட்டிடம் திரௌபதி ஜாதி படம் என மக்கள் கூறி வருகின்றனர் என கேள்வி கேட்டதற்கு, வெவ்வேறு கண்ணோட்டத்தில் ரசிகர்கள் பார்ப்பார்கள் அதற்கு தகுந்தாற் போல் தான் யோசிப்பார்கள் எனவும், திரைப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் என்றும் கூறியுள்ளார். மேலும் இத்திரைப்படத்தின் கதையானது மூன்று வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டது எனவும் கூறியிருக்கிறார் கதாநாயகன் ரிச்சர்ட்.