கேரள பெண்ணான மாளவிகா மோகனன் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த “பட்டம் போல” படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பிறகு இவர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த “பேட்ட” படத்தில் நடித்தார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான “மாஸ்டர்” படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து நடித்துள்ளார். இவர் தற்போது தனுஷின் நடிப்பில் வெளியான “மாறன்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் மூலம் ரசிகர்களுடன் […]
Tag: ரசிகர் கேள்வி
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக மாளவிகா மோஹனன் தற்போது வலம் வருகிறார். ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் நாயகியாக இவர் அறிமுகமானார். இந்த படத்தில் சில காட்சிகளில் மட்டுமே அவர் நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் பிரபலமானவர். இவர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இந்நிலையில் அவரின் சமூக வலைத்தளமான டுவிட்டரில், ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர், தனுஷுடன் மாறன் படத்தில் நடித்திருந்த படுக்கை காட்சியை புகைப்படமாக எடுத்து,இந்த காட்சிக்கு […]
சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு சமந்தா பதிலளித்து வந்தார். தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து, இவர் நடிப்பில் யசோதா, சகுந்தலம் போன்ற திரைப்படங்களும் ரிலீசாக காத்திருக்கிறது. இதனையடுத்து யசோதா படத்திற்காக 3 கோடி செலவில் செட் போடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு சமந்தா பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர், […]
என் கணவர் ஒப்புக் கொண்டால் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று பிரியாமணி கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் பிரியாமணி. கார்த்தியின் பருத்தி வீரன் திரைப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதை தொடர்ந்து படங்களில் நடித்து வந்த பிரியாமணி கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமானோர் […]