Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஏடாகூட கேள்வி கேட்ட ரசிகர்”… பதில் அளித்த பிரபல நடிகையின் வீடியோ வைரல்….!!!

நடிகை நந்திதாவிடம் ரசிகர் ஒருவர் ஏடாகூட கேள்வி கேட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. நடிகை நந்திதா தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார். இவர் இடம் பொருள் ஏவல், வணங்காமுடி உள்ளிட்ட பல படங்களில் தற்போது நடித்து வருகின்றார். பா.ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் நடிப்பில் வெளியான அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் நந்திதா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகள்”…. வீடியோ மூலம் பதிலளித்த பீஸ்ட் பட ஹீரோயின்…!!!!

ரசிகர்கள் இணையத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார் பூஜா ஹெக்டே. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் பூஜா ஹெக்டே. இத்திரைப்படமானது பிரம்மாண்டமாக இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் இணைந்து பார்க்க வேண்டும் என பூஜா ஹெக்டே திட்டமிட்டிருக்கிறார். இந்த நிலையில் இணையத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு வீடியோ மூலம் பதில் அளித்துள்ளார் பூஜா ஹெக்டே. பீஸ்ட் படத்தில் தன்னுடைய பெயர் ப்ரீத்தி என கூறியுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, […]

Categories

Tech |