Categories
அரசியல் உலக செய்திகள்

கால்பந்தின் உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினா…. கொண்டாட்டத்தில் ரசிகை செய்த காரியம்… எழுந்துள்ள சர்ச்சை…!!!

கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலக கோப்பையின் இறுதி போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக ஒரு ரசிகை திடீரென்று தன் மேலாடை கழட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கால்பந்து உலக கோப்பை போட்டியானது, கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில், சுமார் 36 வருடங்கள் கழித்து பிரான்ஸ் நாட்டை வீழ்த்தி அர்ஜென்டினா மீண்டும் கோப்பையை கைப்பற்றியுள்ளது. கால்பந்து சூப்பர் ஸ்டாரான, மெஸ்ஸிக்கு நம் நாட்டிற்கு உலகக்கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஏக்கம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”விக்ரம்” படத்தை இந்த காரணத்திற்காக திரும்ப பார்த்த ரசிகை…. ஏன்னு நீங்களே பாருங்க….!!!

விக்ரம் படத்தை பார்க்க தியேட்டருக்கு ரசிகை ஒருவர் மீண்டும் மீண்டும் சென்றுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸாகியுள்ள திரைப்படம் ”விக்ரம்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், நடிகர் சூர்யா கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது என் லைஃப் என் இஷ்டத்துக்கு நான் இருப்பேன்…. பெண் ரசிகையை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய விஜயலட்சுமி….!!!!!

நடிகை விஜயலட்சுமி பெண் ரசிகை ஒருவருக்கு  சரமாரியாக பதிலடி கொடுத்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  தமிழ் சினிமா திரையுலகில் சென்னை-28 படத்தின் மூலமாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. தமிழ் திரைப்பட இயக்குனர் அகத்தியனின் மகளான  இவர் அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், ஆடாம ஜெயிச்சோமடா போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெட்டிசன் ஒருவரின் கமெண்டிற்கு  இவர் அளித்துள்ள பதில் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கியதும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் உங்களை இப்படி கூப்பிடவா?”…. அன்பு தொல்லை செய்த ரசிகை…. அல்டிமேட் பதிலளித்த மாதவன்….!!!!

சுமார் 20 வருடங்களாக தொடர்ந்து பல மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் மாதவன் எப்போதும் சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். மேலும் சமூக வலைதளங்களின் மூலம் ரசிகர்களிடையே உரையாற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் நடிகர் மாதவன் சமூக வலைதளத்தில் தற்போது ரசிகர்களுடன் உரையாடியது பயங்கர வைரலாகி வருகிறது. Try Uncle kid . Don’t want your dad to get offended . ❤️❤️🙏🙏😄😄😂 https://t.co/GwDHiLVB9b — Ranganathan Madhavan […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனுக்கு முத்தமிடும் ரசிகை…. அவரே வெளியிட்ட அழகிய வீடியோ….!!!

தனது புகைப்படத்திற்கு சிறுமி முத்தமிடும் வீடியோ காட்சியை சிவகார்த்திகேயன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் ”டாக்டர்” திரைப்படம் திரையரங்கில் வெளியானது. ரசிகர்களிடையே இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இதனையடுத்து, இவர் அடுத்ததாக டான், அயலான் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இவர் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். இந்நிலையில், இவர் தனது புகைப்படத்திற்கு சிறுமி முத்தமிடும் வீடியோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகை அளித்த கடிதம்…. பூரிப்படைந்த வனிதா…. வைரலாகும் பதிவு…!!!

பிரபல நடிகை வனிதாவிற்கு ரசிகை ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். பிரபல நடிகை வனிதா குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானார். இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருக்கு ஏகப்பட்ட படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் வனிதா தற்போது அழகானது காதல் 2கே, அனல் காற்று, அந்தகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை வனிதாவுக்கு ரசிகை ஒருவர் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், மிஸ் […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

“சுஷாந்த் சிங் மரணம்” வீடியோக்களை பார்த்து ரசிகை எடுத்த விபரீத முடிவு….!!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் உயிரிழந்ததை தாங்க முடியாமல் அவரது ரசிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங்  தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தோனியின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுத்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த  இவர் தோனியாகவே ரசிகர்கள் மனதில் வாழ்ந்து வந்துள்ளார் . இத் திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உருவாக்கியுள்ளது. படத்தில் இருப்பது சுஷாந்த் சிங்கா அல்லது தோனியா  […]

Categories
சினிமா பேட்டி

“.நான் அவருக்கு பெரிய ரசிகை… அவருடன் நடித்தது எனக்கு பெருமை” – சமந்தா

சூர்யாவுடன் நடித்ததை எண்ணி பெருமை கொள்கிறேன் என சமந்தா பேட்டி அளித்துள்ளார் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா திருமணத்திற்குப் பிறகும் பட வாய்ப்புகள் குறையாத நிலையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “எனது சிரிப்புதான் எனது பலம்.நான் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பேன். சினிமாவை தொழிலாகவும் வெற்றி அல்லது தோல்வியாக  நான் பார்க்கவில்லை. நான் நடித்த படங்கள் வெற்றி அடையும்போது நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நடிகர் சூர்யாவுடன் நடித்ததை  […]

Categories

Tech |