தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் மதுபானங்ளுக்கு ரசீது கட்டாயம் வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் சார்பாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,” டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில், உயர்ரக மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பில் புத்தகம், தினசரி சட்டா, சரக்கு இருப்பு மற்றும் விற்பனை உள்ளிட்ட 21 பதிவேடுகளை முறையாக நாள்தோறும் பராமரிக்கவேண்டும். ஆய்வின் போது இந்த ஆவணங்கள் பராமரிக்கப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். […]
Tag: ரசீது
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் ஒரு குவாட்டர் பாட்டிலுக்கு அதிகபட்ச விற்பனை விலையை காட்டிலும் ரூபாய் 10 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக குடிமகன்கள் தங்களுடைய புகார்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பார்வையில் படும்படி விலைப்பட்டியல் வைக்கவும், மது விற்பனைக்கு ரசீது வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை மாவட்ட மேலாளர்கள் தொடர்ந்து […]
தமிழகத்தில் இனி அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ரசீது கட்டாயம் என்று ஐகோர்ட் கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து அரசு மதுபானக் கடைகளிலும் மது வாங்குவதற்கு உரிய ரசீது வழங்க வேண்டுமென்றும், மது விலை பட்டியல் அடங்கிய தகவல் பலகையை கடைக்கு முன்பாக வைத்திருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து மதுபானக் கடைகளிலும் உரிய ரசீது வழங்கப்படவேண்டும், அதன் நகலையும் முறையாகப் பின்பற்ற வேண்டும். எப்போது வேண்டுமானாலும் இது தொடர்பான ஆய்வுகள் […]
மதுபானக் கடைகளில் விற்பனை செய்யும் ஒவ்வொரு மது பாட்டில்களும் ரசீது கொடுக்க வேண்டும் என்றுஉயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுபான கடைகளில் விற்கப்படும் மதுபானங்களுக்கு உரிய ரசீது கொடுக்க வேண்டும் என்று தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி பிரியா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, தமிழக அரசின் முதுகெலும்பாக மதுபான கடை வருமானம் இருக்கிறது. மதுபான கடைகளில் வாங்கும் ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் உரிய ரசீதுகளை வழங்கப்படுவதில்லை.மதுபாட்டில்களுக்கு நிர்ணயித்த […]