தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் வைத்து பதவி ஏற்பு விழா நடைபெற்றது. அதன் பிறகு அமைச்சர் உதயநிதிக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு நலத்துறை ஒதுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் உதயநிதி அமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோரும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்த டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளனர். […]
Tag: #ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73 வது பிறந்த நாளை தனது பேரன்களோடு கொண்டாடியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் 73-வது பிறந்த நாளை தனது பேரன்களான லிங்கா, யாத்ரா ஆகியோருடன் கொண்டாடியுள்ளார். சென்னையில் மழை, புயல் காரணமாக ரசிகர்கள் தொடர்ந்து தன்னை சந்திக்க வருவதை தவிர்ப்பதற்காகவே கேளம்பாக்கத்திலுள்ள பண்ணை வீட்டில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இவர் திரையுலகிற்கு வருவதற்கு முன் வாய்ப்புகளை தேடி அலைந்து கொண்டிருந்தபோது வருமானம் இல்லாமல் சில நாட்கள் ஒருவேளை மட்டுமே சாப்பிடுவாராம். அந்த சமயம் சென்னை […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருவதோடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால்சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். அதன் பிறகு கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக நடிகர் ரஜினிகாந்த் தானே தயாரித்திருந்த நடித்த பாபா படத்தை மீண்டும் ரீ-ரீலீஸ் செய்வதற்கு திட்டமிட்டுள்ளார். இதற்காக நடிகர் ரஜினி டப்பிங் பேசியுள்ளார். அதன் பிறகு டோல்பி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக […]
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”பாபா”. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை ரஜினிகாந்த் எழுதினார். மேலும், இந்த படத்தை அவரே தயாரித்தும் இருந்தார். இந்த படத்தில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், கருணாஸ், ரியாஸ்கான் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். […]
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் இப்போது ஜெயிலர் படம் உருவாகி வருகிறது. மும்முரமாக நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பிரபல சின்னத்திரை இயக்குனர் திருச்செல்வனின் நண்பர் ஒருவர் ரஜினிகாந்த்-ஐ சந்தித்துள்ளார். இந்நிலையில் அவரிடம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பற்றி ரஜினிகாந்த் பேசியுள்ளார். அதாவது “எனக்கு மிகவும் பிடித்த சீரியல் எனவும், தன் வீட்டில் தொடர்ந்து அந்த சீரியலை பார்த்து வருவதாகவும் ரஜினிகாந்த் கூறியுள்ளாராம். […]
“பாபா” திரைப்படத்தின் ரீ ரிலீஸ் குறித்து நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவுடன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக நிலைத்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் திரைத்துறையில் பார்க்காத வெற்றிகளை இல்லை. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளிலும் பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்து வெற்றியடைந்துள்ளார். எந்திரன் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றும் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்துள்ளது […]
நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகின்றார். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “திருச்சிற்றம்பலம்” திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா நடித்துள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து செல்வராகவன், தனுஷ் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய மூவரும் பத்தாண்டுகளுக்கு பின்னர் “நானே வருவேன்” என்ற படத்தின் […]
ஜெயிலர் படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தபோதிலும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் சாதனை படைத்தது. இதனையடுத்து, இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ”ஜெயிலர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, […]
கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார் (42) கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இவருடைய மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவருடைய மறைவுக்குப் பிறகு அவருடைய சமூகப்பணி மற்றும் கலைப்பணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருதை வழங்குவதாக முதல்வர் பசுவராஜ் பொம்மை அறிவித்தார். இந்த விருது நவம்பர் 1-ம் தேதி […]
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினி. இவர் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ”ஜெயிலர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதனையடுத்து, ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் 2 புதிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு படங்களையும் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. […]
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க போவதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது அந்த படத்தில் ஹீரோவாக ரஜினிகாந்த் நடிக்கவில்லை என்பது அதன் பின்பு தான் தெரிய வந்திருக்கிறது. இந்த சூழலில் ரஜினி மகள் ஐஸ்வர்யா எழுதியிருக்கும் இந்த கதையில் அதர்வா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ரஜினிகாந்த் இந்த படத்தில் நடிக்காமல் போனதால் அதர்வா இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும் இந்த படத்தில் ஒரு […]
சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்துள்ள படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தனர். இவற்றில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்கள் நந்தினி, வந்தியத்தேவன் என அவரே கூறி இருந்தார். மேலும் கதையை படித்து முடித்ததும் வந்தியதேவனாக நடிக்கவேண்டும் என தான் விரும்பியதாகவும் ரஜினி கூறினார். அதேபோன்று கமல்ஹாசன் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க முயற்சி செய்தபோதும், ரஜினிகாந்தை வந்தியதேவனாக போடச் சொல்லி […]
சௌந்தர்யா ரஜினிகாந்த்-ன் ட்விட்டர் பதிவானது தற்பொழுது வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் இரண்டாவது மகள் சௌந்தர்யா. இவருக்கு சமீபத்தில் இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என பெயரிடப்பட்டிருக்கின்றது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பிறந்தநாள் கொண்டாடிய சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் மகனுடன் அவர் உட்கார்ந்து இருக்க பின்னாடி ரஜினிகாந்த் ஸ்டைலாக நிற்கும் போட்டோவை பகிர்ந்து இருக்கின்றார். மேலும் […]
தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் அவர்களின் இளைய மகளான சௌந்தர்யா 2019 ஆம் ஆண்டு தொழிலதிபர் விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த் பெற்றோர்களின் ஆசியினாலும் கடவுளின் கருணையாலும் செப்டம்பர் 11 அன்று தனக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும் அந்த குழந்தைக்கு “வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி” என்று பெயரிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். With […]
1975-ஆம் ஆண்டு இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ரஜினிகாந்த். அதன்பின்னர் இவரின் நடிப்பின் மூலமாக கதாநாயகனாக உருவெடுத்து பல படங்களின் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான பைரவி, முள்ளும் மலரும், பில்லா, காளி, ஜானி, படிக்காதவன், பொல்லாதவன் உள்ளிட்ட பல படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து நடித்து முன்னணி நடிகராக மாறினார். இந்த நெகிழ்ச்சியான தருனத்தை அவரது மகள் ஐஸ்வர்யா சமூக வலைத்தளத்தின் மூலம் கொண்டாட்டமாக பகிர்ந்திருக்கிறார். […]
செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினி ஆளுநரை சந்தித்து அரசியல் பேச வேண்டிய அவசியம் என்ன? அத பேசறது சரியா? என கேட்குறீங்க. அரசியல் யார் வேணாலும் பேசலாம். இந்த மண்ணுல. அரசியலுக்கே வரமாட்டேன் சொன்னவரு ஆளுநரை சந்தித்து அரசியல் பேச வேண்டிய அவசியம் என்ன? அரசியலுக்கு வரணும்னு அவர் வந்து ஒரு கட்சியை ஆரம்பித்து இயக்கத்தை நடத்தி தேர்தலில் நிற்கிறது மட்டும் தான் அரசியல் இல்ல.தன் உரிமைக்கு பேசுகிற ஒவ்வொருத்தனும் அரசியல்வாதி […]
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பு, தமிழக அரசியலில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தின. இந்த சந்திப்பு முடிந்து, போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அரசியல் குறித்து பேசினோம். ஆனால் என்ன பேசினோம் என்பதை சொல்ல முடியாது ? என்றெல்லாம் கருத்து தெரிவித்திருந்தார். இதனால் நடிகர் ரஜினிகாந்த் வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு […]
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஓருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ஆளுநர் மாளிகை அரசியல் பேச வேண்டிய இடமா? இல்லனா மக்களுக்கு அங்கு இருக்கக்கூடிய சட்ட திட்டங்களை கையெழுத்து போட வேண்டிய இடமா? ஆளுநர் மாளிகையா? இல்லனா அரசியல் பேசக்கூடிய இடமா? என கேள்வி கேட்கப்பட்டது. இதற்க்கு பதிலளித்த அவர், அரசியல் இந்த இடத்தில் பேசக்கூடாது அப்படின்னு ஏதாவது இருக்கா. நீதிமன்றத்தில் நீதிபதிகளே இவர் ஜனநாயகத்தின் காவலர். இவர நீங்க எல்லாம் விமர்சிக்க கூடாதுனு சொல்றாங்க. […]
மத்திய அரசு மின்சார மசோதா சட்டம் கொண்டுவந்துள்ளது பற்றி கருத்து சொல்லாத நடிகர் ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசுறாங்க என்ற கேள்விக்கு செய்தியாளர்களிடம் பதிலளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பேசட்டும் என பதிலளித்தார். ஐயா ரஜினிகாந்த் அவர்களை பற்றி பேசவைத்து மின்சார திருத்த சட்டத்தை திசை திருப்பி திசை திருப்ப முடியாது. மின்சாரம் சட்ட மசோதா எவ்வளவு பேராபத்தானதுனு தெரியும். ஐயா ரஜினிகாந்த் அவர்கள் வட இந்தியாவுக்கு போய் டெல்லிக்கு போய் சில […]
கடந்த 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அனைத்து இந்தியர்களும் தங்களுடைய சமூக ஊடக கணக்குகளில் முகப்பு படமாக தேசிய கொடியை வைக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்து இருந்தார். இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தேசியக்கொடியை முகப்பு படமாக மாற்றினார். இவரின் இந்த செயலை ரசிகர்கள் வெகுவாக பாராட்டினர். இந்நிலையில், ரஜினிகாந்த் பிரதமர் விடுத்துள்ள மற்றொரு கோரிக்கையையும் ஏற்றுள்ளார். அதன்படி தன் வீட்டிற்கு முன்பு தேசிய கோடியை […]
செய்தியாளர்களை சந்தித்த தமிழக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜீ, ரஜினிகாந்த் ,தமிழக ஆளுநரை சந்தித்த செய்தியை பார்த்தேன். ஊடகத்தில் அவர் பேட்டி அளிக்கும் போது கூட நாங்கள் மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்தித்தாலும், அரசியலும் பேசினோம் என்று சொல்லி இருக்கின்றார். அரசியல் வருவது என்பது தனிப்பட்ட நபர்களுடைய விருப்பம். ரஜினிகாந்த் கிட்டத்தட்ட இன்றைக்கு அல்ல… 20 ஆண்டுகள், 1996 இல் அன்றைக்கு ஆளுகின்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக அவர் கருத்துக்களை தெரிவித்தார். அதற்குப் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜீ, பொதுவாக அரசியலுக்கு அப்பாற்பட்டவர் கவர்னர். கவர்னரிடம் போய் அரசியலில் என்ன பேசுகிறார்கள் என்பது தெரியல ? கவர்னர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்பதுதான் எங்களுடைய கருத்து, அனைவரின் கருத்தும் அதுதான்.ரஜினிகாந்த் வாரேன், வாரேன் என்று அவர் புதுசா சொல்லல இந்த கருத்தை… 30 வருஷமா இன்னைக்கு வாரேன், நாளைக்கு வாரேன் அப்படின்னு சொல்லுவாரு. பிறகு அவர் ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி, கூட்டி ஆலோசனை செய்வார். பிறகு […]
கடந்தசில நாட்களுக்கு முன்பு புதிய கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்த நடிகர் ரஜினிகாந்த் அதன் பிறகு தனது கருத்தில் இருந்து பின் வாங்கினார்.இந்நிலையில் ரஜினிகாந்த் என்று ஆளுநர் ஆர். என். ரவியை சந்தித்தது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது . அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆளுநருடனான இந்த சந்திப்பானது மரியாதை நிமித்தமானது . ஆளுநருக்கு தமிழ்நாடு மிகவும் பிடித்துள்ளது. தமிழகத்தின் நலனுக்காக எவ்வளவு உழைப்பதற்கும் தயாராக இருக்கிறார் என்று ரஜினி […]
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை மரியாதை நிமித்தமாக நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனுக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றுள்ளார். அங்கு ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்து பேசியுள்ளார்.. மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது என்று ஆளுநர் மாளிகை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியில வந்து செய்தியாளர்களை சந்தித்தால் தான் எதற்காக சந்தித்தார் என்று தெரியும்.. நடிகர் ரஜினிகாந்த் இரண்டு நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பிற்காக டெல்லி சென்று வந்தார்.. தமிழக […]
சுமார் 7 ஆண்டுகாலம் காதலித்து வந்த விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடிக்கு இன்று திருமணம் நடந்துள்ளது. பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்களுடன் பிரபலங்கள் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி மற்றும் அனைத்து உள்ளிட்ட ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் வருகை தந்தனர். இந்நிலையில் மாமல்லபுரத்தில் இன்று காலை 10.25 மணிக்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் திருமணம் நடைபெற்றது. கட்டுப்பாடுகளுக்கு இடையே திரை பிரபலங்கள் பங்கேற்க திருமணம் […]
சென்னை போயஸ்கார்டன் வீட்டில் ரஜினிகாந்தை, இளையராஜா இன்று காலை சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசினர். அப்போது இளையராஜா விடைபெறும்போது, “சாமி ஏதாவது வேலை இருக்குதா” என்று ரஜினிகாந்த் விசாரிக்க, “என் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 2ம் தேதி கோவையில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக ரிகர்சல் நடந்துகொண்டிருக்கிறது. அங்கே செல்கிறேன்’ என இளையராஜா கூறியுள்ளார். “அப்படியா.. நானும் அங்கே வருகிறேன்” என்று ஆர்வமான ரஜினிகாந்த், தனது காரிலேயே இளையராஜாவை அழைத்து சென்றார். ஸ்டூடியோவில் அந்த […]
அண்ணாத்த திரைப்படத்துக்கு பின் நெல்சன்திலீப்குமார் இயக்கக்கூடிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக அறிவித்தனர். எனினும் பட வேலைகளை இன்னும் தொடங்கவில்லை. இது ரஜினிக்கு 169வது படம் ஆகும். இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராயும், வில்லி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணனும், மகள் கதாபாத்திரத்தில் பிரியங்கா அருள்மோகனும் நடிப்பதாக தகவல் வெளியாகியது. இருந்தாலும் இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் படப்பிடிப்பு தொடங்குவற்கு முன் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று சில வாரங்கள் தங்கியிருந்து மருத்துவ பரிசோதனைகள் […]
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான திரைப்படம் டாணாக்காரன். இந்த படம் கடந்த 8ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த தமிழ் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் எம் எஸ் பாஸ்கர், அஞ்சலி நாயர், அன்பரசன் போன்ற பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் டாணாக்காரன் படத்தை எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து, மகேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த நிலையில் […]
முன்னதாக நடித்த திரைப்படத்தின் நிகழ்ச்சியின் மேடையில் ரஜினி நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் மட்டுமல்லாமல் உலக அளவில் தனக்கென தனிப் பெயரை தக்க வைத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் திரையுலகில் முதலில் குணசித்திர வேடத்தில் தோன்றி பிறகு வில்லனாக நடித்து ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இவரின் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதையடுத்து நெல்சன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார் ரஜினி. […]
தனுஷ் ஆசைப்பட்டு காத்து கொண்டிருந்த வாய்ப்பு சிவகார்த்திகேயனுக்கு கிடைத்திருகிறது. தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘தலைவர் 169’ படத்தில் நடிக்க விருக்கிறார். இப்படம் குறித்த மாஸ் அப்டேட் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த திரைப்படத்தில் நெல்சனின் நண்பரான அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் மற்றொரு நண்பனான சிவகார்த்திகேயன் தலைவரின் 169 படத்தில் ஒரு பாடலை எழுதுகிறார். மேலும் இப்படத்தில் […]
காத்திருந்தால் எல்லாம் போதும் என அதிரடி முடிவை எடுத்த தனுஷ். பிரபல நடிகராக வலம் வரும் தனுஷ் தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவர். இவர் பாலிவுட், ஹாலிவுட் உள்ளிட்டவற்றிலும் நல்ல பெயரை எடுத்துள்ளார். இவர் முதன்முதலில் பா.பாண்டி திரைப்படத்தை இயக்கி ரிலீஸ் செய்தார். இவரின் இந்த முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தனுஷ் தலைவர் ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்று ஆசை பட்ட நிலையில் ரஜினி அதற்கு […]
ரஜினிகாந்த் தனுஷ் குடும்ப விஷயத்தில் இரண்டாவது முறையாக தோல்வி அடைந்திருக்கிறார். தமிழ் சினிமா உலகில் பிரபல ஜோடிகளான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 2004-ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். பிள்ளைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழும்படி ரஜினிகாந்த் எவ்வளவோ கூறியபோதும் ஐஸ்வரியா மறுப்பு தெரிவித்துவிட்டார். முன்னதாக சோனியா அகர்வால்-செல்வராகவன் விவாகரத்து செய்யப்போவதாக கூறியபோது சோனியா அகர்வாலிடம் குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று எவ்வளவோ ரஜினி வற்புறுத்தியபோதும் சோனியா […]
மாமனிதன் திரைப்படத்தை பார்த்துவிட்டு ரஜினி பாராட்டியதை டுவிட்டரில் இயக்குனர் சீனு ராமசாமி பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சீனுராமசாமி தற்போது இயக்கியுள்ள திரைப்படம் “மாமனிதன்”. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஒய்எஸ்ஆர் புரோடக்சன் தயாரித்து இருக்கின்றது. இந்நிலையில் இத்திரைப்படம் குறித்து இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது சென்ற ஜனவரி மாதம் மாமனிதன் திரைப்படத்தை ரஜினி பார்த்துவிட்டு போன் செய்து ரஜினி பாராட்டுக்களை […]
ரஜினிகாந்த் தற்போது நடிக்கும் திரைப்படத்தின் கதாநாயகி யார் என்பது தெரியவந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது மற்றும் அனிருத் இசையமைக்கின்றார். இரு மாதங்களில் இத்திரைப்படம் தொடங்குவதற்கான பணிகளை செய்து வருகின்றார் நெல்சன். இப்படத்தில் முக்கிய வேடங்களில் விஜய் சேதுபதி, வடிவேலு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதற்கு ஹீரோயினை […]
ரஜினி மறைந்த தனது ரசிகர் ஏ.பி.முத்துமணியின் மனைவிக்கு போனில் தொடர்பு கொண்டு துக்கம் விசாரித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஏ.பி.முத்துமணி. ரஜினிகாந்த்துக்காக முதல் ரசிகர் மன்றத்தை தொடங்கியவர் முத்துமணி. 2020 ஆம் வருடம் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது ரஜினி போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். இதை தொடர்ந்து அண்மையில் இவருக்கும் மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் உடல்நிலை சரியில்லாததால் உயிரிழந்தார். இச்செய்தியானது […]
மீண்டும் ரஜினி மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் படையப்பா 2 உருவாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த. இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் ரஜினி அடுத்த திரைப்படத்தில் நெல்சன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில் தலைவர் 170 திரைப்படத்தை கே.எஸ் ரவிக்குமார் இயக்க உள்ளதாக கூறப்படுகின்றது. கே.எஸ்.ரவிக்குமார் […]
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இணைந்தாலும் தனுஷின் அந்த ஒரு ஆசை மட்டும் நிறைவேறாது போல் உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தி அறிந்த ரசிகர்கள், உறவினர்கள், சினிமா வட்டாரங்கள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக பலரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா மீண்டும் சேர்ந்து வாழ்வதாக முடிவெடுத்துள்ளாரார்களாம். இதற்கு காரணம், ரஜினி […]
தனுஷை பிரிந்து வாழும் ஐஸ்வர்யா தனது தோழிகளிடம் அப்பாவின் உடல் நலத்தை குறித்து கவலைப்பட்டு வருகின்றாராம். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா. கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக தனித்தனியாக இணையதளத்தில் அறிவிப்பை வெளியிட்டனர். இவர்களின் பிரிவு குடும்பத்தினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், சினிமா வட்டாரங்கள் என அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இவர்களின் இந்த பிரிவின் செய்தியை அறிந்த ரஜினி ஐஸ்வர்யாவின் மீது கோபம் கொண்டார். தந்தையின் கோபத்தை கண்ட […]
நடிகர் ரஜினிகாந்தின் தலைவர்-169 திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கப்போவது யார் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் மக்களால் அன்போடு சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த. இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்திருந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யவில்லை. இதனால் ரஜினி தனது அடுத்தபடத்திற்கு மிகவும் கவனமாக கதை கேட்டு வந்தார். இதன் விளைவாக கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் நெல்சன் […]
நடிகர் ரஜினிகாந்த் தலைவர் 169 படத்திற்கு பாதிக்கு பாதியாக சம்பளத்தை குறைத்து 50 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 169 படத்தின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிபில் தலைவர் 169 படத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் 50 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. தர்பார் படத்திற்கு 100 கோடி ரூபாய் சம்பளம் […]
ரஜினிகாந்த் அவர்கள் தனது மருமகனான தனுஷை பற்றி நெருங்கியவர்களிடம் கூறியுள்ளது பற்றி தகவல் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா. இவர்கள் 2002ஆம் ஆண்டு காதலில் விழுந்தனர். பிறகு 2004 ஆம் ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி பிரிவதாக தனித்தனியாக இணையதளத்தில் அறிவித்தனர். இருவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் இவர்களை சேர்த்து […]
நடிகர் ரஜினிகாந்தின் தலைவர்-170 திரைப்படத்தை இயக்கப்போவது யார் மற்றும் தயாரிப்பது யார் என்பது தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ரஜினிகாந்த்தை ரசிகர்கள் அன்போடு சூப்பர் ஸ்டார் என அழைப்பார்கள். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த. இத்திரைப்படம் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் இடம்பெற்றிருந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் படம் அமையவில்லை. இதனால் ரஜினிகாந்த் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் வண்ணம் தனது அடுத்த படத்திற்கான கதையை மிகவும் […]
நடிகர் தனுஷ் ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்று காத்திருந்த நிலையில் அவரின் கனவு நிறைவேறாமல் போனது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக தன்மை கொண்டவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான பா.பாண்டி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டாரை வைத்து படம் இயக்க வேண்டும் என்று விரும்பினார் தனுஷ். ரஜினி கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த. இத்திரைப்படத்திற்கு பிறகு இரண்டு […]
மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றுள்ளதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ரஜினிகாந்த்தை ரசிகர்கள் அன்போடு சூப்பர் ஸ்டார் என அழைப்பார்கள். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த. இத்திரைப்படம் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் இடம்பெற்றிருந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் படம் அமையவில்லை. இதனால் ரஜினிகாந்த் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் வண்ணம் தனது அடுத்த படத்திற்கான கதையை மிகவும் கவனமாக கேட்டு […]
நடிகர் ரஜினி மற்றும் சன் பிச்சர்ஸ் இடையே புதிய ஒப்பந்தம் நடைபெற்றிருக்கின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த. இது பாக்ஸ் ஆபிஸில் வசூலை பெற்றிருந்தாலும் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் ரஜினி தனது அடுத்த திரைப்படத்தை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருந்தார். இந்நிலையில் நெல்சன் திலீப் குமாரின் கதையைக் கேட்ட ரஜினிக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. ரஜினியின் அடுத்த படத்தை நெல்சன் […]
நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் மன வருத்தம் நீங்கி சமரசமாகியுள்ளதாக கூறப்படுகின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் இயக்குனர் ஐஸ்வர்யாவை 18 வருடங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி 17 பிரிவதாக அறிவித்தார். இவர்களுக்கு யாத்ரா லிங்கா என 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் பிரிவதை அறிந்த உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவின் மீது கடும் கோபத்தில் உள்ளார். மேலும் வீட்டில் இருக்கும் யாருடனும் […]
ஐஸ்வர்யா தனுஷ் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட ரஜினிகாந்த் தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து செய்தி அனைவருக்கும் தெரிந்ததே. இவர்கள் பிரிவிற்கு என்ன காரணம் என்று தெரியாததால் பல பேர் பலவிதமாக கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இவர்களை சேர்த்து வைக்கும் பணிகளை இவரது குடும்பத்தினர் செய்து வருகின்றனர். இது போன்ற செய்திகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போது இணையதளத்தில் ஒரு தகவல் […]
நடிகர் தனுஷ் சிபாரிசு செய்த இயக்குனரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகரான தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். இதனால் ஐஸ்வர்யாவின் மீது ரஜினிகாந்த் கடும் கோபத்தில் இருந்தார். ஐஸ்வர்யாவின் மீது கோபம் கொண்ட ரஜினி யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்து வந்தார். ரஜினி தன் கவனத்தை திசை திருப்பும் வண்ணமாக திரைப்படத்தில் கவனம் செலுத்துகின்றார். முன்னணி இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்த ரஜினி யாரும் எதிர்பார்க்காத […]
தலைவர் 169 படத்தில் நடிகர் சிம்பு இணைந்து பாடல் ஒன்றை பாட உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் 50 வருடங்களாக மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த். இப்போதும் அவரது மாஸ் குறையாமல் அப்படியே இருக்கிறார். இருப்பினும் அவரின் கடந்த சில படங்கள் ரசிகர்கள் எதிர்பார்த்த வகையில் வெற்றி பெறவில்லை. இதனால் ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரை உலக மக்களுக்கும் பெரும் வருத்தமாக உள்ளது. இந்த வருத்தத்தை போக்க முடிவு செய்த ரஜினி […]
தன்னை போல் தனுஷும் இருக்க வேண்டும் என எண்ணுகிறார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இரண்டு பேருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர். இவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதற்காக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ரஜினி, ஐஸ்வர்யாவிடம் எனக்கும் லதாவுக்கும் கூட மன வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் […]