சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பழைய வீடியோவொன்று தற்போது வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் புதிதான சாதனையை படைத்திருக்கின்றார். இவரை குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை என அனைவருக்கும் பிடித்துவிடும். இவரின் முதல் படம் பாலச்சந்தரின் இயக்கத்தில் “அபூர்வ ராகங்கள்” திரைப்படத்தின் வாயிலாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். முதலில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் இடையில் வில்லனாகவும் நடித்தார். பிறகுதான் […]
Tag: #ரஜினிகாந்த்
தலைவர்-169 படத்திற்கு ஹீரோயினாக ஐஸ்வர்யாராயை நெல்சன் தேர்ந்தெடுத்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயக்கம்காட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த. இது வசூலில் வெற்றி அடைந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றி அடையவில்லை. இதனால் ரஜினிகாந்த் அடுத்த படத்திற்கு கவனமாக கதை கேட்டு வந்தார். இடையில் தனது மகளான ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து காரணமாக ரஜினி சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியது. இதனைக் கேட்ட […]
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 169 பிரோமோ வீடியோ யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த. இது வசூலில் வெற்றி அடைந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றி அடையவில்லை. இதனால் ரஜினிகாந்த் அடுத்த படத்திற்கு கவனமாக கதை கேட்டு வந்தார். இடையில் தனது மகளான ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து காரணமாக ரஜினி சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியது. இதனைக் கேட்ட ரசிகர்கள் […]
நெல்சன் திலீப்குமார் ‘தலைவர் 169’யை இயக்குவதற்கு முன் ஒரு நிகழ்ச்சியில் ரஜினியை இயக்கியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தலைவர்-169 படத்தின் அதிகாரபூர்வமான தகவலை படக்குழு அண்மையில் வெளியிட்டது. இது மிகவும் வைரலானது. ரஜினியின் அண்ணாத்தா படத்திற்குப் பிறகு அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். தலைவர்-169க்கு அனிருத் இசையமைக்கிறார் மற்றும் […]
ஐஸ்வர்யா-தனுஷ் திருமணம் எனது விருப்பமில்லாமல்தான் நடந்தது என ரஜினி கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் மக்களால் “சூப்பர்ஸ்டார்” என்று அன்போடு அழைக்கப்படுகிறார். இவருக்கு ரசிகர்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவற்றிலும் இருக்கிறார்கள். சமீபத்தில் ரஜினிகாந்தின்169-வது படம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. ரஜினியின் 169-வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கி இருப்பதாக தகவல் […]
தனுஷ், ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ்வது குறித்து ஒரு உறுதியான முடிவை எடுத்திருக்கிறார். நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தார்கள். இதனையடுத்து தனுஷ் அவரின் படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். ஐஸ்வர்யாவும் அவரது பணியில் கவனம் செலுத்த சென்றுவிட்டார். இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க உற்றார் உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஐஸ்வர்யாவின் தந்தையான நடிகர் ரஜினிகாந்த் தனுஷுடம் கூறியதாவது, “உங்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். நீங்கள் உங்கள் பிரச்சனையை […]
நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நயன்தாராவை போடா வேண்டாம் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தலைவர் 169 படத்தை இயக்க இருக்கிறார். முதலில் சிவகார்த்திகேயன், விஜய் இப்போது சூப்பர் ஸ்டார் என முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வளர்ந்து வருகிறார். தற்போது தலைவர் 169 குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் இயக்குனர் நெல்சனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இப்படத்திற்கு நயன்தாராவை ஹீரோயினாக போடுமாறு ரஜினி கூறியதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. […]
நடிகர் ரஜினிகாந்தின் ரசிகை ஒருவர் தலைவர் 169 பற்றிய அறிவிப்பை டிவியில் பார்த்து வழிபாடு செய்யும் அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 169 பற்றியஅறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோடிக்கணக்கில் ரசிகர்களை கொண்டுள்ளார் ரஜினி காந்த். தற்போது இவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும் தலைவர் 169 படத்திற்கான புரோமோவை பார்த்ததும் ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் தங்களது […]
அருணாச்சலம் திரைப்படத்தின் போது ரஜினியின் ருத்ராட்சம் உண்மையில் காணாமல் போனதாம். நடிகர் ரஜினிகாந்த் அவர்களை, மக்கள் சூப்பர் ஸ்டார் என அன்போடு அழைக்கிறார்கள். இவர் தமிழ் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமானவர். ரஜினி சமீபத்தில் நடித்த படங்கள் பெரிதாக ஓடவில்லை. இதனால் ரஜினி தனது அடுத்த படத்திற்கு கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ரஜினியின்169-வது திரைப்படம் குறித்து நேற்று முன்தினம் அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியது. இத்திரைப்படத்தை நெல்சன் இயக்குகிறார் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் […]
ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பிற்கு சென்ற ரஜினிகாந்த்தின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த 2010-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இப்படத்தை செல்வராகவன் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கியிருந்தார். மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை.ஆயிரத்தில் ஒருவன் படத்தை ரசிகர்கள் 8 […]
தனுஷ் ஐஸ்வர்யாவை பிரித்தாலும் அவரை முறைப்படி விவாகரத்து செய்யும் ஐடியா இல்லை என்று கூறியுள்ளார். தனுஷ் ஐஸ்வர்யா கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளார்கள். இவ்வாறு இருக்க கடந்த ஜனவரி மாதம் இருவரும் தாங்கள் பிரிய போவதாக சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்கள். இது அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களை சேர்த்து வைக்க தனுஷ் ஐஸ்வர்யா குடும்பத்தார்களும், நட்பு வட்டாரங்களும் முயற்சி செய்து வருகிறார்கள். இந்நிலையில் தனுஷ் […]
தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து வந்த நிலையில் 18 ஆண்டுகள் கழித்து கடந்த ஜனவரி 17-ஆம் தேதி பிரிய போவதாக தங்கள் சமூக வலைதளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இவர்களை சேர்த்து வைக்க தொடர் முயற்சி நடந்து வரும் நிலையில், மகன்கள் யாத்ரா , லிங்காவுக்காக சேர்ந்து வாழுங்கள் என்று ரஜினியும் தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில் தனுஷ் ஐஸ்வர்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் எண்ணம் தனக்கு இல்லை என்கிறார் .இதனைத் தொடர்ந்து தனுஷ் […]
ரஜினிகாந்த் பிரபல பாடகியை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக ”அண்ணாத்த” திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து சமீபகாலமாக திரையுலக பிரபலங்களின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், ரஜினிகாந்த் பிரபல பாடகியை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, பிரபல பின்னணி பாடகியான அனுராதா […]
முரட்டுக்காளை படத்தில் முதலில் வில்லனாக விஜயகாந்த் நடிக்க இருந்தாராம் . ஆனால் திடீரென்று வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவில்லை என்று சொல்லிவிட்டாராம். 1980-இல் வெளியான திரைப்படம் முரட்டுக்காளை. எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் இயக்கப்பட்டது மற்றும் பஞ்சு அருணாச்சலம் அவர்களால் எழுத்தப்பட்டது. இப்படத்தில் ரஜினிகாந்த், ஜெய்சங்கர், ரதி அக்ரிஹோத்ரி மற்றும் சுமலதா ஆகிய நடிகர், நடிகைகள் நடித்துள்ளார்கள். முரட்டுக்காளை ரஜினிகாந்துக்கு ஏ. வி. எம் தயாரிப்பில் முதல் படம். மேலும் இப்படத்தின் மூலமாக தான் ஏ. வி. […]
நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை 18 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது இவர்கள் இருவரும் தாங்கள் பிரிய போவதாக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். பிரிவை அறிவித்துவிட்டு இருவரும் அவரவர் வேலையை பார்க்க சென்றுவிட்டனர். மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் தாத்தா ரஜினிகாந்துடன் இருப்பதாக கூறப்படுகிறது . இந்நிலையில் மகளின் பிரிவால் நொந்து போயிருக்கும் […]
தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிய போவதாக அறிவித்துள்ளதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா சில விஷயங்களை கூறியுள்ளார். அதாவது பிரபல நடிகரான ரஜினிகாந்துக்கு இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் எக்கசக்கமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் மட்டுமே படிக்க தெரிந்த ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யாவுக்கு தமிழில் டுவிட் போடுவதற்காக ஒரு முறை வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பி இருந்தார். அதனை கேட்ட சௌந்தர்யா இப்படிப்பட்ட பிரபலங்களின் குரல் மக்களுக்கு நேரடியாக […]
தனுஷ் நடித்த காதல் கொண்டேன் திரைப்படத்தை பார்த்துவிட்டு தனுஷ் மீது காதல் வயப்பட்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தொடர்ந்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சந்தித்துக் கொள்ளவே இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2004 ஆம் ஆண்டு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் பிரிய போவதாக அறிவித்துள்ளனர். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ தனுஷ் விரும்பவில்லை என […]
தனுஷின் விவாகரத்துக்கு முடிவு குறித்து ரசிகர்கள் பலர் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்தால் ரஜினியின் ரசிகர்கள் பலர் கடும் கோபத்தில் உள்ளனர். சிலர் ஒரு படி மேலே போய் ரஜினி ரசிகர்கள் தனுஷை அண் பாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் தனுஷுக்கு ரஜினிகாந்த்துடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாக பலமுறை தெரிவித்துள்ளார் .ரஜினியின் காலா படத்தை நடிகர் தனுஷ்தான் தயாரித்திருந்தார். ஆனால் அந்த படத்தில் கூட […]
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் தங்கை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தின் ப்ரொபைலை திடீரென மாற்றியுள்ளார். நடிகர் தனுஷும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் தங்களது விவாகரத்து குறித்த முடிவை சமூக வலைத்தள பக்கத்தில் சேர் செய்தனர். இதனை அறிந்த சினிமா வட்டாரங்களும், ரசிகர்களும் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் பலர் அவர்களின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என்றும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் தங்கையான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக […]
இயக்குனர் சிவாவின் வீட்டுக்கு சூப்பர் ஸ்டார் நேரில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. இதனையடுத்து, கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் ஓரளவு வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இயக்குனர் சிவாவின் வீட்டுக்கு சூப்பர் ஸ்டார் நேரில் சென்று தங்க சங்கிலியை பரிசாக கொடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ […]
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017ஆம் ஆண்டு ரசிகர்களை சந்தித்த போது தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்திருந்தார். அவர் எப்போது அரசியலுக்கு வருவார். கட்சி தொடங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இதே நாள் ஜனவரி மாதம் கட்சி தொடங்குவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய […]
கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசனிடம் தொலைபேசி மூலம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து விசாரித்தார் . மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சினிமா அரசியல் என்று இரண்டையும் ஒரே நேரத்தில் சமாளித்து வருகிறார். கட்சி சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வரும் அவர் விக்ரம் படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இது தவிர தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையே கடந்த 16ஆம் தேதி […]
சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகு தான் நலமுடன் இருப்பதாக ஆடியோ வெளியிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28- ஆம் தேதி திடீர் உடல்நிலை குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் சிறிய அடைப்பு இருப்பதாக கூறினார். அதன்பின்னர் சிகிச்சை மூலமாக அந்த அடைப்பு சரிசெய்யப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையிலேயே நடிகர் ரஜினிகாந்த் ஓய்வு எடுத்து வந்தார். […]
அண்ணாத்த திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது நீதிமன்றம். ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்கள் ஒருவர். சிவா இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் தீபாவளியன்று திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை கோரி தயாரிப்பு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் […]
நடிகர் ரஜினிகாந்த் ஏற்பட்டதன் காரணமாக காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பரபரப்பு தகவல் வெளியாகி இருந்த நிலையில், அவர் வழக்கமான பரிசோதனைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். ஒவ்வொரு ஆண்டும் முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம். முழு உடல் பரிசோதனைக்காக ஒரு நாள் மட்டும் மருத்துவமனையில் இருக்கும் ரஜினி நலமுடன் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். அவரை மருத்துவமனையில் சென்று பார்த்த மருத்துவ துறை அமைச்சர் மா சுப்ரமணியன் நடிகர் ரஜினி […]
ரஜினி பிரதமர் மற்றும் ஜனாதிபதியை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை டெல்லியில் தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்த் பெற்றார். இந்த விருதைப் பெற்ற ரஜினி, இயக்குநர் கே.பாலச்சந்தருக்கு இந்த விருதை சமர்ப்பிப்பதாக கூறியிருந்தார். இதனையடுத்து, இவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில், ரஜினி மற்றும் அவரின் மனைவி லதா, ஜனாதிபதி […]
என்னை வாழவைக்கும் தமிழ் மக்களுக்கு இந்த தாதா சாகேப் பால்கே விருதை சமர்ப்பிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மத்திய அரசாங்கம் திரை உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதினை நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கி கௌரவித்தது. இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “மத்திய அரசாங்கம் எனக்கு வழங்கியுள்ள திரை உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை […]
நடிகர் ஸ்ரீகாந்த் மறைவிற்கு ரஜினிகாந்த் சமூக வலைதளபக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் ஸ்ரீகாந்த் தமிழ் சினிமாவில் ”வெண்ணிற ஆடை” படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும், சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் உடன் வில்லனாகவும் நடித்து பிரபலமானார். இவர் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 83. இவரின் மறைவிற்கு திரையுலகப் பிரபலங்களும் அவர்களின் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். […]
ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் டூயட் பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். சில நாள்களுக்கு முன், இந்த படத்தின் ‘அண்ணாத்த அண்ணாத்த’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பாராட்டை பெற்றது. அந்தப் பாடலை மறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்கள் […]
சூப்பர் ஸ்டாருக்காக எஸ்பிபி பாடிய கடைசி பாடல் எப்போது வெளியாகும் என்ற தகவல் தெரியவந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகின்றனர். கடந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் அண்ணாத்த படம் குறித்த புதிய […]
சந்திரமுகி 2வில் நடிக்க பிரபல நடிகை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இந்த படத்தின் முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு தான் இரண்டாம் பாகத்தையும் இயக்க இருக்கிறார். ஆனால் இப்படத்தில் […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு, தன் 169-வது திரைப்படத்தில் நடிக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் 169-வது திரைப்படத்தின் இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் பற்றிய தகவல்கள் சீக்கிரம் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, இத்திரைப்படத்தில், ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகி மற்றும் பிற நடிகர், நடிகைகளுக்கான தேர்வுக்கு பின் படப்பிடிப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க நிறைய வாய்ப்பிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளியான […]
பிரபல நடிகை சிம்ரன், அனைத்து காலகட்டங்களிலும் தன்னை பொறுத்தவரை மிகவும் சிறந்த நடிகர் ரஜினிகாந்த் என்று கூறியிருக்கிறார். 1990ஆம் காலகட்டங்களில், அதிகமான ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இவர் அறிமுகமான திரைப்படம் வி.ஐ.பி. இதில் பிரபுதேவாவுடன் நடித்திருந்தார். இதனையடுத்து, அஜித், விஜய், சூர்யா, பிரசாந்த் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். https://twitter.com/SimranFC/status/1421047605648257027 திருமணமான பின்பும், சிம்ரன் தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வந்தார். தற்போது, நடிகர் பிரசாந்த் […]
பாட்ஷா ஸ்டைலில் ரஜினிகாந்த் அமர்ந்திருக்கும் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் தற்போது ‘அண்ணாத்த’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தபோது ரசிகர் ஒருவரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அங்கு ரஜினிகாந்த் அருகில் ஒரு நாய் ஒன்று இருந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் இதனைப் பார்க்கும் ரசிகர்கள் பலரும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டான […]
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அண்ணனாக ரஜினிகாந்த் தங்கையாக கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படம் அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதை என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு உள்ளது. மேலும் இப்படத்தில் ரஜினிகாந்த் கீர்த்தி சுரேஷுடன், நயன்தாரா, மீனா, குஷ்பு ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை […]
நெருங்கிய நண்பருடன் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் தற்போது ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத் திரைப்படத்திற்காக கடந்த ஒரு மாத காலமாக ஐதராபாத்தில் அவர் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டு அதனை முடித்து சென்னை திரும்பியுள்ளார். தற்போது இப்படத்திற்கான அடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் தங்கியிருந்த போது அங்கு அவரது நெருங்கிய நண்பரும், பிரபல தெலுங்கு […]
உதயநிதி ஸ்டாலின் ரஜினியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று எம்எல்ஏவாகவும் பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகரான ரஜினிகாந்துடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இருக்கிறார். இந்த […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஏராளம். அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா குறைந்தபாடில்லை. எனவே கடந்த மே 10ஆம் தேதி முதல் வருகின்ற 24ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. […]
கேரளாவை சேர்ந்து சிறுவன் ஒருவன் ரஜினிகாந்தின் புகைப்படத்தை 300 கியூப் கொண்டு உருவாக்கியுள்ளார். இதன் மூலம் சூப்பர் ஸ்டாரின் பாராட்டை அந்த சிறுவன் பெற்றுள்ளான். கேரளாவை சேர்ந்த 10 வயது சிறுவன் அத்வைத். இவர் ரஜினிகாந்தின் முகத்தை 300 கியூப் கொண்டு வரைந்துள்ளார். இதனை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதைப் இந்த ஓவியத்தைப் பார்த்த ரஜினிகாந்த் அந்த சிறுவனுக்கு பாராட்டை தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் ” சூப்பர் கிரியேட்டிவ் ஒர்க்” என ஆடியோ மூலம் […]
ரஜினிகாந்த் மற்றும் விஜய் மறுத்த ஹிட்டான படத்தை எண்ணி ரசிகர்கள் இன்றளவும் வருத்தப்பட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினிகாந்த் மற்றும் விஜய் மறுத்து ஹிட்டான படம் தான் முதல்வன். இப்படத்தில் கதாநாயகனாக அர்ஜுன் நடித்திருந்தார். இப்படம் அர்ஜுனின் வாழ்க்கையிலே மேலே உயர்த்தியது என்று கூறலாம். ஆனால் இப்படத்தில் முதலில் நடிப்பதற்காக ரஜினிகாந்தை தான் இப்பட இயக்குனர் ஷங்கர் தேர்வு செய்தார். ஆனால் இப்படத்தில் அரசியல் அதிகமாக இருப்பதால் ரஜினி இப்படத்தில் நடிக்க […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் லெஜெண்ட் சரவணனும் ஒருவருக்கு ஒருவர் நேரில் சந்தித்தபோது எடுத்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை உல்லாசம் விசில் போன்ற படங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இயக்குகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்து வருகிறார். மேலும் இப்படத்தில் சரவணனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்து வருகிறார். […]
அமமுக கூட்டணியுடன் சேர்ந்து மக்கள் அரசு கட்சி வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி […]
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் தங்களின் நாற்பதாவது திருமண நாளை நேற்று முன்தினம் கொண்டாடினார். தமிழ் திரையுலகில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் ஸ்டைலுக்கு எந்த நடிகராலும் ஈடு கொடுக்க முடியாது. இவர் இதுவரை நடித்துள்ள அனைத்து படங்களுமே வெற்றி நடைபோட்டு உள்ளது. ரஜினிகாந்த் கோடிக்கணக்கான மக்களின் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார். ரஜினிகாந்துக்கு 1981 ஆம் ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் […]
இசைஞானி இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவிற்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றுள்ளார் . இசைஞானி இளையராஜா சென்னை தி நகரில் ‘இளையராஜா ஸ்டுடியோ’ என்ற பெயரில் ஸ்டூடியோ ஒன்றை கட்டி அதில் இசை பணிகளை மேற்கொண்டு வருகிறார் . அங்கு படங்களின் பாடல், பின்னணி இசை பதிவு பணிகள் உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது . இந்நிலையில் நேற்று இளையராஜாவின் வீட்டிற்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் அவருடன் பல விஷயங்கள் உரையாடி இருக்கிறார் . இதன்பின் இளையராஜா புதிய ஸ்டுடியோ கட்டி […]
சென்னை போயஸ் கார்டனில் தனுஷ் கட்டும் புதிய வீட்டிற்கு பூமி பூஜை இன்று நடைபெற்றது. அதில் ரஜினி வருகை தந்திருந்தார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தனுஷ். பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்தின் முதல் மகள். இது அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்நிலையில் தனுஷ் புதிதாக ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் அருகே வீடு கட்டுவதற்கான பூமி பூஜை […]
நேற்று நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ளவர்கள் மக்கள் மன்ற நிர்வாகிகள் ஏராளமானோர் போராட்டம் நடத்தினர் இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஒரு பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு…. நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிலர் ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பில் இருந்தும், மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து சென்னையில் […]
நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறி தன்னை யாரும் வேதனை படுத்த வேண்டாம் என்று ரஜினிகாந்த் தற்போது அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு…. நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிலர் ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பில் இருந்தும், மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து சென்னையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள். கட்டுப்பாடுடன் கண்ணியத்துடன் நடத்தியதற்கு […]
ரஜினிகாந்த் பாஜகவுக்கு ஆதரவு தந்தால் அவரை பாஜக வரவேற்கும் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறிவிட்டு, பின்னர் அவர் கட்சி தொடங்கப்போவதில்லை என்று அறிவித்துவிட்டார். இதையடுத்து அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவரை பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த பாஜகவுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மதுரையில் […]
உடல் நலம் சரியில்லாத ரஜினிகாந்த் தற்போது மன சோர்வு அடைந்துள்ளார்.அவரது குடும்பத்தினர் அவரை அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளனர். ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. ரத்த அழுத்தம் அதிகரிப்பதால் அவருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்பட்டது. அதன்பின் உடல் நலம் சீராகி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருப்பினும் அவருக்கு மனச்சோர்வு பிரச்சனை இருந்து வந்தது. எனவே தன் உடல்நிலையை […]
அரசியல் கட்சி தொடங்காவிட்டாலும் தமிழ்நாடு அரசியலில் மாற்றத்தை ரஜினிகாந்த் ஏற்படுத்துவார் என, துக்ளக் இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். கட்சி தொடங்கவில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி, எனக்கு மட்டும் தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் […]