நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் இதழ் நடத்திய விழாவில் பெரியார் குறித்து சர்சையாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரியில் துக்ளக் இதழ் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து பேசியது சர்சையை ஏற்படுத்தியது. சேலத்தில் திராவிடர் கழகம் சார்பாக பெரியார் நடத்திய மாநாட்டில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் , கடவுளில் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் எடுத்துச் சென்றதாகவும் பேசி பரப்பரப்பை ஏற்படுத்தினார். ரஜினியின் இந்த கருத்துக்கு திராவிட […]
Tag: #ரஜினிகாந்த்
நடிகர் ரஜினி மீது வழக்கு பதிய கோரிய வழக்கின் நாளை மறுநாள் சென்னை குற்றவியல் நீதிதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கின்றது. கடந்த ஜனவரியில் துக்ளக் இதழ் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய மாநாட்டில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் , கடவுளில் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் எடுத்துச் சென்றதாகவும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் உமாபதி […]
துக்ளக் விழாவில் பேசிய ரஜினி மீது வழக்கு பதிவு செய்ய கோரிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஜனவரியில் துக்ளக் இதழ் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய மாநாட்டில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் , கடவுளில் உருவங்கள் நிர்வாணமாக இருந்ததாகவும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் உமாபதி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் […]
ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது நடிகர் அஜித்தை வைத்து வரிசையாக பல படங்களை இயக்கி வந்த இயக்குனர் சிறுத்தை சிவா அவர்கள் தற்போது ரஜினியின் படமான அண்ணாத்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு கொல்கத்தா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் மாதம் முழுவதும் கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் இத்திரைப்படத்தில் பாலிவுட் […]
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினியின் இல்லத்தில் சந்தித்து பேசி வருகின்றனர். CAA சட்டம் குறித்து ரஜினி தெரிவித்த கருத்து அதிர்ச்சியளிப்பதாக இஸ்லாமிய மதகுருமார்கள் கூறியுள்ள நிலையில் தற்போது இந்த சந்திப்பு நடைபெற்று வருகின்றது. குடியுரிமை சட்டத்தின் பாதிப்புகள் குறித்து நடிகர் ரஜினிகாந்துக்கு விளக்கம் தர சந்தித்து பேசி வருகின்றனர். முன்னதாக நேற்று நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு சென்று தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
தமக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு ரஜினி அவர்கள் கேட்டுக் கொண்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினி அவர்கள் பேசியது சர்ச்சைக்குள்ளாகி அரசியல் கட்சிகள், பெரியார் இயக்க அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கிய காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டதாக தகவல் […]
ரஜினியின் குரல் இஸ்லாமிய மக்களின் மனதில் நம்பிக்கை அளித்துள்ளது என்று தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இல்லத்ரத்திற்கு சென்று அவரை சந்தித்ததற்கு பின் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , இஸ்லாமிய மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு இருந்தால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று சொன்னது 30 கோடி இஸ்லாமிய மக்களின் மனதில் நம்பிக்கை கொடுத்துள்ளது. அவர் டெல்லி கலவரத்துக்கு குரல் கொடுத்ததற்கு […]
நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற ‘இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ நிகழ்ச்சி மார்ச் 23ம் தேதி இரவு 8 மணி ஒளிபரப்பாகவுள்ளது என டிஸ்கவரி சேனல் அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பண்டிப்பூர் புலிகள் காப்பகத்தில் ‘இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ என்கிற டிஸ்கவரி சேனலுக்கான நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்தப் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பியர் கிரில்ஸுடன் இணைந்து பணியாற்றினார். இதன் படப்பிடிப்பில் […]
ரஜினி நடித்து கொண்டிருக்கும் படமான அண்ணாத்த படத்தின் பின்னணி இசை வெகுவாக இணையதளத்தில் பரவி வருகிறது தர்பார் படத்தை தொடர்ந்து தற்போது ரஜினி நடித்து வரும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு தலைவர் 168 என பெயர் வைத்து அழைத்து வந்தார்கள். வியூகம், அண்ணாத்த, மன்னவன் ஆகிய பெயரில் ஒன்றை வைக்க பரிசீலினை செய்யப்பட்டதாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தது. அதனை தொடர்ந்து ரஜினியின் படத்திற்கு அண்ணாத்த எனும் பெயர் வைத்திருப்பதாக படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வ […]
டெல்லி வன்முறை குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்துக்கு கமல் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , டெல்லி வன்முறைக்கு மத்திய அரசு உளவுத்துறையின் தோல்வியே காரணம்.நான் பாஜகவில் ஊதுகுழல் என்கிறார்கள். மதத்தை வைத்து அரசியல் செய்வது வன்மையாக கண்டிக்கின்றேன். அறவழியில் போராடலாம் , ஆனால் போராட்டம் வன்முறையாக மாறக்கூடாது .வன்முறையை ஒடுக்கவிட்டால் ராஜினாமா செய்யுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் பாஜகவை கண்டித்து பேசியுள்ளார். […]
மலையாள படத்தில் நடித்துள்ள மஞ்சுவாரியர் நடிப்பை ரஜினிகாந்த் அவர்கள் பாராட்டியுள்ளார் தர்பார் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக இருந்த சந்தோஷ்சிவன் கிடைக்கும் இடைவேளையில் ஏற்கனவே இயக்கி வந்த மலையாள திரைப்படமான ஜாக் அண்ட் ஜில் வேலைகளையும் கவனித்து வந்தார். அத்திரைப்படத்தில் மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். தர்பார் படப்பிடிப்பின்போது மஞ்சுவாரியர் நடித்த சில காட்சிகளை ரஜினிக்கு போட்டுக் காட்டியுள்ளார் சந்தோஷ்சிவன். அதில் பரதநாட்டியம் தொடர்பான காட்சிகளில் மஞ்சு வாரியரின் நடிப்பை கண்டு ரஜினி அவர்கள் பிரம்மித்துப் போய் சந்தோஷ் சிவனிடம் […]
பெரியாரை விமர்சித்து பேசியர்வள் எல்லோரும் காணாமல்போயுள்ளனர். ஆனால், பெரியார் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் எனச் செய்தியாளர்கள் சந்திப்பில் கி. வீரமணி கூறியுள்ளார். மதுரை ஹர்வேய்பட்டியைச் சேர்ந்த மறைந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ராமசாமி என்பவரின் உடலை, மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஆராய்ச்சிக்காக தானம் வழங்கும் நிகழ்வில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி கலந்துகொண்டார். அப்போது செய்தியாளரிடம் பேசிய அவர், “நீட் தேர்வால் எட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. நீட் ரத்து செய்யப்பட வேண்டும். மத்திய கல்விக் […]
பெரியார் குறித்து பேசிய சர்ச்சை கருத்துக்கு , மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு, நடிகை குஷ்பூ ஆதரவு தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் துக்ளக் விழாவில், பெரியார் குறித்து பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, தான் பெரியார் குறித்து எதுவும் தெரியாமல் பேசவில்லை என்றும், அதற்கான ஆதாரத்தைக் காண்பித்து பேசினார். மேலும் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார். அவரின் பேச்சுக்கு ஆதரவும், […]
பெரியார் குறித்த பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பாக தான் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறிய நடிகர் ரஜினிகாந்துக்கு எதிர்ப்பு வலுப்பதால் அவரது வீட்டிற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த ஒரு கருத்து பெரும் சர்ச்சையாகியுள்ளது. அவர் தெரிவித்த கருத்திற்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திவரும் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, தான் ஒருபோதும் மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்க மாட்டேனென கூறியுள்ளார். இதனையடுத்து, அவரது வீட்டை […]
பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்கமுடியாது என்று ரஜினி கூறியதற்கு ஆதரவாக மீண்டும் #பெரியாரவது_மயிராவது என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது. சமீபத்தில் துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது பெரியார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் ராமர் , சீதை உருவபொம்மைகள் ஆடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து அவமதிக்கப்பட்டது என்று தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஆகியது. இதற்கு நடிகர் ரஜினி வருத்தம் தெரிவிக்கவேண்டும் , மன்னிப்பு கேட்கவேண்டுமென்று திராவிட கழகம் உள்ளிட்டவை […]
பெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்கமுடியாது என்று நடிகர் ரஜினி தெரிவித்ததை தொடர்ந்து தற்போது #ரஜினியாவது_மயிராவது என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட்டாகி வருகின்றது. அண்மையில் துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது பெரியார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் ராமர் , சீதை உருவபொம்மைகள் ஆடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து அவமதிக்கப்பட்டது என்று தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஆகியது. இதற்கு நடிகர் ரஜினி வருத்தம் தெரிவிக்கவேண்டும் , மன்னிப்பு கேட்கவேண்டுமென்று திராவிட கழகம் உள்ளிட்டவை தொடர்ந்து […]
ரஜினிக்கு எதிராக ஹாஷ்டாக் ட்ரெண்டாவதை தொடர்ந்து திமுகவுக்கும் எதிராக ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது. சமீபத்தில் துக்ளக் பத்திரிகை சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது ,பெரியார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் ராமர் , சீதை உருவபொம்மைகள் ஆடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து அவமதிக்கப்பட்டது என்று தெரிவித்தார். ரஜினின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகர் ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும் , மன்னிப்பு கேட்கவேண்டுமென்று திராவிட கழகம் […]
நடிகர் ரஜினிகாந்த் சரியான ஆதாரத்தை காட்ட வேண்டுமென்று திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய போது தந்தை பெரியார் சேலத்தில் 1971இல் நடந்த மாநாட்டில் நடத்திய ஊர்வலத்தில் ராமன் , சீதா உருவத்தை நிர்வாணப்படுத்தி , செருப்புமாலை அனுவித்து அழைத்து சென்றார்கள் என்று துக்ளக் ஆசிரியர் சோ துணிச்சலாக எழுதினார். பெரியார் ராமர் சீதையை நிர்வாணமாக ஊர்வலம் கொண்டு வந்து , செருப்பு மாலை போட்டார் என்ற […]
பெரியாரை வீழ்த்த நினைத்தவர்கள் அவரிடமே சரணடைந்திருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு. ‘பெரியார் வாழ்க’ என ரஜினி சொல்லும் காலம் வரும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். துக்ளக் விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து சர்சையாக பேசியதாக விமர்சனம் எழுந்தது. இதற்க்கு ரஜினி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று திராவிட கழகம் , திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பது தெரிவித்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினி பெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்கமுடியாது என்று தெரிவித்தார். […]
ரஜினிக்கு எதிராக ஹாஷ்டாக் ட்ரெண்டாவதை தொடர்ந்து திமுகவுக்கும் எதிராக ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது. சமீபத்தில் துக்ளக் பத்திரிகை சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது ,பெரியார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் ராமர் , சீதை உருவபொம்மைகள் ஆடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து அவமதிக்கப்பட்டது என்று தெரிவித்தார். ரஜினின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகர் ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும் , மன்னிப்பு கேட்கவேண்டுமென்று திராவிட கழகம் […]
பெரியார் குறித்து சர்சைக்குரிய கருத்து கூறியதற்கு மன்னிப்பு கேட்கமுடியாது என்று ரஜினி தெரிவித்ததை எதிர்த்து சமூக வலைதளத்தில் பல்வேறு ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது. சமீபத்தில் துக்ளக் பத்திரிகை சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது ,பெரியார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் ராமர் , சீதை உருவபொம்மைகள் ஆடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து அவமதிக்கப்பட்டது என்று தெரிவித்தார். ரஜினின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகர் ரஜினி வருத்தம் […]
பெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்கமுடியாது என்று நடிகர் ரஜினி தெரிவித்ததை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக 5 ஹாஷ்டாக் ட்ரெண்ட்டாகி வருகின்றது. அண்மையில் துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது பெரியார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் ராமர் , சீதை உருவபொம்மைகள் ஆடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து அவமதிக்கப்பட்டது என்று தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஆகியது. இதற்கு நடிகர் ரஜினி வருத்தம் தெரிவிக்கவேண்டும் , மன்னிப்பு கேட்கவேண்டுமென்று திராவிட கழகம் உள்ளிட்டவை தொடர்ந்து […]
பெரியார் குறித்து சர்சைக்குரிய வகையில் கூறிய கருத்துக்கு வருத்தம் தெரிவிக்கப்போவதில்லை என்று ரஜினி கூறியது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகின்றது. அண்மையில் துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது பெரியார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் ராமர் , சீதை உருவபொம்மைகள் ஆடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து அவமதிக்கப்பட்டது என்று தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஆகியது. இதற்கு நடிகர் ரஜினி வருத்தம் தெரிவிக்கவேண்டும் , மன்னிப்பு கேட்கவேண்டுமென்று திராவிட கழகம் உள்ளிட்டவை தொடர்ந்து வலியுறுத்தி […]
ரஜினிகாந்த் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியநிலையில் தற்போது #மன்னிப்பு_கேட்க_முடியாது என்ற ஹேஸ்டேக் உலகஅளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. துக்ளக் இதழின் 50ஆவது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசினார். அப்போது ராமருக்கு காலணி மாலை அணிவித்து பெரியார் தலைமையில் திராவிடர் கழகத்தினர் ஊர்வலம் நடத்தியதாகவும், அந்த செய்தியை தைரியமாக வெளியிட்ட ஒரே இதழ் துக்ளக்தான் எனவும் புகழ்ந்தார். ரஜினியின் இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநிலம் முழுவதும் ரஜினிக்கு எதிராக காவல் […]