Categories
சினிமா

ரஜினியிடம் ஆசிர்வாதம் வாங்கிய ராகவா லாரன்ஸ்…. எதற்காக தெரியுமா?…. வெளியான புகைப்படம்…..!!!!

நடிகர் ரஜினி நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான திரைப்படம் சந்திரமுகி ஆகும். இப்படத்தின் 2ம் பாகத்தை எடுக்க சில வருடங்களாகவே வாசு முயற்சித்து வந்தார். எனினும் ரஜினி 2ம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக 2ஆம் பாகத்தை வேறு ஹீரோக்களை வைத்து எடுக்க முயன்று வந்தார். இதையடுத்து 17 ஆண்டுகளுக்கு பின் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியாகியது. இத்திரைப்படம் “சந்திரமுகி 2” என்ற பெயரில் பிரமாண்டமாக உருவாகிறது. பி.வாசு இயக்கும் […]

Categories

Tech |