Categories
சினிமா

ரஜினி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் இணையும் முக்கிய நடிகர்?….. இணையத்தில் லீக்கான தகவல்….!!!!

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்தடுத்து திரைப் படங்களில் நடிப்பதை தொடர்ந்து வருகிறார். அந்த அடிப்படையில் அண்ணாத்த திரைப்படத்தை அடுத்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படம் முடியும் முன்பே ரஜினியின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவ தொடங்கிவிட்டது. அதன்படி ரஜினியின் அடுத்த திரைப்படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குவார் என்றும் […]

Categories
சினிமா

“ரஜினிகாந்த் நடிப்பில் 169-வது படம்”…. டைட்டில் என்ன தெரியுமா?…. லீக்கான தகவல்….!!!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் பற்றிய புது தகவல் வெளியாகியுள்ளது. “அண்ணாத்த” திரைப்படத்திற்கு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 169-வது படம் உருவாக இருக்கிறது. இப்படத்தை பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். இந்த திரைப்படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சென்ற சில மாதங்களுக்கு முன் வெளியாகியது. இந்த படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், ரம்யாகிருஷ்ணன், கன்னட நடிகர் சிவ்ராஜ்குமார், […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ரஜினியின்னு பெயர் வச்சா படம் வெற்றி அடையுமா?”… இசை வெளியீட்டு விழாவில் காரசாரமாக பேசிய கே.ராஜன்…!!!!

“ரஜினி” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கே.ராஜன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கும் திரைப்படம் ரஜினி. இத்திரைப்படத்தில் விஜய் சத்யா கதாநாயகனாக நடித்துள்ளார். நடிகை ஷெரின் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படமானது ஆக்சன், கமர்சியல், குடும்ப திரைப்படம் என அனைத்தும் கலந்த கலவையாக உருவாகியுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள் படக்குழுவினர் என பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் பேசும்பொழுது இத்திரைப்படத்தின் பெயராலே […]

Categories

Tech |