Categories
சினிமா தமிழ் சினிமா

“மூத்த மகனுக்கு சின்னத்தம்பி வந்துட்டான்”… நடிகர் ரஜினியின் மகளுக்கு பிறந்த ஆண் குழந்தை… வெளியான டுவிட் பதிவு….!!!!

நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவுக்கு ஆண்குழந்தை பிறந்து இருக்கிறது. அபெக்ஸ் மருந்து நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும், நடிகர் ரஜினிகாந்தின் 2வது மகள் சவுந்தர்யாவுக்கும் சென்ற 2019ம் வருடம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு 2வதாக ஆண்குழந்தை பிறந்திருக்கிறது. இது தொடர்பாக சவுந்தர்யா தன் டுவிட்டர் பக்கத்தில், இறைவன் அருள் மற்றும் பெற்றோரின் ஆசீர்வாதத்தால் ஆண்குழந்தை பிறந்ததாகவும், தன்னுடைய மூத்தமகனுக்கு சின்னத்தம்பி வந்து விட்டதாகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Categories

Tech |