Categories
மாநில செய்திகள்

ஆஸ்ரம் பள்ளி மூடல்…? ரஜினி மனைவிக்கு அவகாசம்… உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!

சென்னையில் ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய ரஜினியின் மனைவி லதாவுக்கு கால அவகாசம் அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை அதை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சுமார் 2 கோடி வரையில் வாடகை பாக்கியை கேட்டு நில உரிமையாளர்கள் அப்பள்ளி மீது வழக்கு […]

Categories

Tech |