Categories
சினிமா தமிழ் சினிமா

தேசிய விருது பெற்ற தமிழ் திரையுலக பிரபலங்கள்…. நடிகர்கள் ரஜினி, கமல் பாராட்டு…. செம வைரல்….!!!

தேசிய விருது பெற்ற தமிழ் நடிகர்களுக்கு உலகநாயகன் மற்றும் சூப்பர் ஸ்டார் வாழ்த்து தெரிவித்துள்ளனர். டெல்லியில் 2020-ம் ஆண்டுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா நடைபெற்றது. இதில் பிரபல நடிகர் சூர்யா நடித்த சூரரைப்போற்று படத்திற்கு 5 தேசிய விருதுகள் வழங்கப்பட்டது. அதன்படி சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், பின்னணி இசை, மற்றும் திரைக்கதை என 5 விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விருதுகளை பெற்ற நடிகர்-நடிகைகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்து […]

Categories

Tech |