Categories
சினிமா தமிழ் சினிமா

“இது வேற லெவல்”…. Rajini++ புதிய மொழி…. ரஜினி ரசிகர் வெறித்தனம்…. இணையத்தில் வைரல்….!!!!

கணினி/ இணைய உலகில் பயன்படுத்தப்படும் பைத்தான் நிரலாக்க மொழியை (programming language) வைத்து, ரஜினி++ என்ற புதிய நிரலாக்க மொழியை ரஜினி ரசிகரான ஆதித்யா சங்கர் உருவாக்கியுள்ளார். இது பயன்படும் command & syntax ஆகிய அனைத்தும் ரஜினியின் பிரபல பஞ்ச் வசனங்களை கொண்டுள்ளது. உதாரணமாக LAKSHMI START DOT “Hello, World!”:MAGIZHCHI என்றும் ப்ரோக்ராமிங் எழுதலாம். அர்னால்ட்சி என்ற ஈசோடெரிக் நிரலாக்க மொழியை பார்த்த இதை ஆதித்யா உருவாக்கியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாக பரவி […]

Categories
மாநில செய்திகள்

“ரஜினிக்கு தான் என் முதல் ஓட்டு!”…. 30 ஆண்டுகளாக வாக்களிக்காமல் இருந்த நபர்….!!!!

தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ரஜினிக்காக 30 ஆண்டுகள் வாக்களிக்காமல் இருந்த மகேந்திரன் என்பவர் முதல் முறையாக வாக்களித்துள்ளார். புதுக்கோட்டை 22-ஆவது வார்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க வரலைனா நா செத்துருவன்… மிரட்டல் விடுத்த ரசிகர்… அச்சத்தில் உறைந்த ரஜினி…!!!

நடிகர் ரஜினி அரசியலுக்கு வராவிட்டால் தான் தற்கொலை செய்து கொள்வதாக ரசிகர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதற்கு மத்தியில் நடிகர் ரஜினி ராகவேந்திரா மண்டபத்தில் நேற்று முன்தினம் தனது மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை […]

Categories

Tech |