கடந்த 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் தற்போது பிரிந்துள்ளதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இந்நிலையில் இணையத்தில் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே ஐஸ்வர்யாவின் தங்கை சௌந்தர்யா அக்காவின் விவாகரத்து அறிவிப்பை தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்த ப்ரொஃபைலை மாற்றியுள்ளார். அதாவது முன்பு தனுஷ் உட்பட மொத்த குடும்பத்தின் புகைப்படத்தையும் சௌந்தர்யா ப்ரொஃபைலாக வைத்திருந்தார். ஆனால் தற்போது ரஜினியுடன் அக்கா, தங்கை இருவரும் சிறுவயதில் எடுத்த புகைப்படத்தை […]
Tag: ரஜினி ரசிகர்கள்
ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் 500 பேர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு […]
நடிகர் ரஜினிகாந்த் பெயரில் அவருடைய ரசிகர்கள் புதிய கட்சியை தொடங்கி பரபரப்பை கிளப்பியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் முதலில் 2017 ஆம் வருடம் தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு அதன் பணியை கடந்த 2020ஆம் வருடம் ஆரம்பித்தார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணமாக தான் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்தார். இது அவருடைய ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கத நிலையில் அவருடைய ரசிகர் மன்ற நிர்வாகிகள் […]
ரஜினியின் வீட்டின் முன்பு அவருடைய ரசிகர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் டிஸ்சார்ஜ் ஆன பிறகு தான் காட்சியை தொடங்கப் போவது இல்லை என்று அறிவிப்பை வெளியிட்டார். இதனால் ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. ரஜினியின் இந்த அறிவிப்பிற்கு அரசியல் கட்சியினர் பலரும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். உடல்நிலை காரணமாக கட்சி தொடங்குவது இல்லை என்று ரஜினி அறிவித்ததையடுத்து அவருடைய ரசிகர்கள் […]