Categories
சினிமா

அடடே இது ஸ்பெஷலா இருக்கே!!… ரஜினி ஸ்டைலில் விநாயகர்…. வைரல் புகைப்படம்….!!!!!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் ஜெயிலர் ஆகும். இப்படத்தின் படப்பிடிப்பு சென்ற வாரம் சென்னையில் துவங்கியுள்ளது. இத்திரைப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், சந்தோஷ் ரவி உட்பட பலர் நடிக்கின்றனர். தமன்னா இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை எண்ணூர் பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாகம், இதில் ரஜினிகாந்த் குடிவிட்டு தள்ளாடியப்படி நடப்பது போன்ற காட்சிகளும் படமாக்கப்படுவதாக தகவல் வெளியாகியது. இந்த படம் தொடர்பாக வெளியாகிவரும் அப்டேட்டுகளால் […]

Categories

Tech |