ரஜினியின் அண்ணாத்த படம் பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைத்துள்ளது. ஆனாலும் ரஜினி ரசிகர்களுக்கு இந்த படம் பலத்த ஏமாற்றத்தை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து ரஜினியின் அடுத்த பட இயக்குனர்களின் பட்டியல் பல இளம் இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டுள்ளது. இந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத விதமாக ரஜினியின் தலைவர் 169 பட update வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் தனது 169 ஆவது படத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக […]
Tag: ரஜினி
ஜெயிலர் திரைப்படத்திற்கு ஏற்பட்ட சிக்கலால் ரஜினி ரசிகர்கள் கவலையில் உள்ளனர். தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் நெல்சன் தீலீப்குமார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது ரஜினியின் தலைவர் 169-வது திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இதனால் ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பினை அதிகரிக்க […]
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாயின்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற இருக்கிறது. இதற்காக அங்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் அடுத்த மாதம் பத்தாம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற இருக்கின்றது. 187 நாடுகளில் சேர்ந்து 2000க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள் பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க இருக்கின்றனர். இந்த சூழலில் செஸ் ஒலிம்பியாட் […]
ரஜினி நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் நெல்சன் தீலீப்குமார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது ரஜினியின் தலைவர் 169-வது திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இதனால் ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்திருக்கின்றது. இத்திரைப்படத்திற்கு […]
நாடும் முழுவதும் நேற்று வருமான வரி தினம் கொண்டாடப்பட்டு வந்தது. இந்த தினத்தை முன்னிட்டு சென்னையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிக வருமான வரி செலுத்துவோருக்கு வருமானவரித்துறை சார்பில் விருதுகள் வழங்கப்பட்டது. இதில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். தமிழ்நாட்டில் அதிக வரி செலுத்தும் நடிகராக ரஜினிகாந்துக்கு விருது அறிவிக்கப்பட்டது. ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ரஜினி சார்பில் மகள் ஐஸ்வர்யாவிடம் விருது வழங்கினார். அதேபோல தவறாமல் வருமான வரி செலுத்துபவர்களுக்கு இந்த அர்சு விழாவில் பாராட்டப்பட்டது. […]
பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்பட குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகின் பிரபல நட்சத்திரமான பார்த்திபன் அவரே இயக்கி நடித்துள்ள திரைப்படம் இரவின் நிழல். இத்திரைப்படம் புதிய சாதனை படைத்திருக்கின்றது. தமிழ் சினிமா உலகில் பார்த்திபன் பல சோதனை படங்களை எடுத்து சாதனை படங்களாக்கி வருகின்றார். இவர் ஒத்த செருப்பு திரைப்படத்தை கையிலெடுத்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இவர் தற்போது இரவின் நிழல் படத்தில் புதிய முயற்சியை கையில் எடுத்து இருக்கின்றார். […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் அண்ணாத்த படத்தை தொடர்ந்து நெல்சன் திலிப் குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். அடுத்த மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக ஹைதராபாத் திரைப்பட நகரில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது. இந்த படம் ஜெயில் அதிகாரியாக வரும் ரஜினி சிறைக்குள் நடக்கும் தாதாக்களின் சமூக விரோத […]
சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் ராகவா லாரன்ஸ் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகிய சூப்பர்ஹிட் படம் சந்திரமுகி ஆகும். இப்படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க சில வருடங்களாகவே வாசு முயற்சித்து வந்தார். எனினும் ரஜினி 2ஆம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக 2ஆம் பாகத்தினை வேறு ஹீரோக்களை வைத்து எடுக்க முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில் சந்திரமுகி 2 […]
உலக அளவிலான 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசர் வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். 44-வது ஸ்டேஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 187 க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றது. சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் தொடரில் பங்கேற்கும் அணியினர்கள் தங்கள் அணிகளை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து tickets.aicf.in என்று அரசு […]
நயன்-விக்னேஷ் சிவன் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட ரஜினியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 […]
நயன்தாராவின் 75 ஆவது திரைப்படத்தை இயக்கும் நிலேஷ் கிருஷ்ணாவுக்கு ரஜினிகாந்த் போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தி உள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. இவர் தற்பொழுது புதுமுக இயக்குனர் நிலேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் தனது 75 ஆவது திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தின் பூஜை நேற்று முன்தினம் போடப்பட்டது. இந்த நிலையில் ரஜினிகாந்த் இயக்குனர் நிலேஷுக்கு தொடர்பு கொண்டு வாழ்த்தி உள்ளார். இது பற்றி நிலேஷ் கிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ஒன் […]
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் நெல்சன் தீலீப்குமார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது ரஜினியின் தலைவர் 169-வது திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இதனால் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மாதவன். இவருக்கு இளம் பெண்கள், ஆண்கள் என ஒர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். தற்போது இவர் “ராக்கெட்டரி தி நம்பி எஃபெக்ட்” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார். இந்த திரைப்படம் இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சங்கங்களை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்டது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளார். இந்த படம் ஜூலை 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. […]
ரஜினியின் திரைப்படத்தை இயக்க முடியாமல் போனது பற்றி அண்மையில் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கின்றது. இந்நிலையில் படம் சென்ற […]
ஜெயிலர் திரைப்படத்திற்காக ரஜினி வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் நெல்சன் தீலீப்குமார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது ரஜினியின் தலைவர் 169-வது திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இதனால் ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பினை அதிகரிக்க […]
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பை இப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு ஜெயிலர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பீஸ்ட் திரைப்படம் ஃப்ளாப் ஆன நிலையில் நெல்சனின் இந்தப் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கமலைப் போல் ரஜினியும் கம்பர் கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ரஜினி – அஜீத் சந்திப்பு புகைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வலிமை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மங்காத்தா’. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து மங்காத்தா இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து உள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்ற சிவகார்த்திகேயன். இவர் முதலில் சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு வெள்ளித்திரையில் நுழைந்தார். இவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரின் மனங்களிலும் இடம் பிடித்துள்ளார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஆவார். அண்மையில் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் வெளியானது. இதற்கு ரஜினிகாந்த் போனில் தொடர்பு கொண்டு சிவகார்த்திகேயனிடம் படக்குழுவை பாராட்டியிருந்தார். With the DON […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமலஹாசன். இவர் தற்போது நடித்து முடித்துள்ள விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் கமல் படத்தை விளம்பரம் செய்யும் வேலையில் ஈடுபட்டு இருக்கிறார். அதன்படி போயஸ் கார்டனுக்கு சென்று ரஜினிகாந்தை சந்தித்து பேசியிருக்கிறார். மேலும் அவருடன் லோகேஷ் கனகராஜ் சென்றுள்ளார். அந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை லோகேஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். […]
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள திரைப்படத்தின் கதை விவாதமானது பரபரப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் திரைக் கதையில் மேலும் சிறப்பு சேர்ப்பதற்காக ரஜினி சார்பில் சிலயோசனைகள் கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் கே.எஸ்.ரவிகுமார் திரைக்கதை எழுதுவார் என தெரிகிறது. இதனிடையில் ரஜினிக்கு சமீபத்திய குடும்பப்பிரச்சினைகள் அவரை சோர்வடையச் செய்து இருந்தது. எனினும் புதுப்பட வேலைகள் அவருக்கு புத்துணர்ச்சியூட்டி அவரை உற்சாகமடைய வைத்துள்ளது. இதுபோன்ற சூழலில் சில ஆண்டுகளுக்கு முன் இமயமலை சென்று திரும்புவதை ரஜினி வழக்கமாக வைத்து […]
இலங்கை படுகொலையை கண்டித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னாள் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இலங்கையில் ஒவ்வொரு நாளும் நிலமை மோசமாகிக் கொண்டு வருகின்றது இன்று இரவு முதல் அங்கு ஊரடங்கு கடுமையாக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் வன்முறையிலோ அல்லது வீதிகளில் குழுவாக ஒன்றுபட வேண்டும் எனவும் இலங்கை காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகிய நிலையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே பதவி […]
தனுஷ், ரஜினி பற்றி சொன்ன விஷயம் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷும் ஐஸ்வர்யாவும் கடந்த 2004ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். 18 வருடங்கள் சுமூகமாக வாழ்ந்து வந்த இவர்கள் சென்ற ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தார்கள். பிரிவுக்குப் பின் இருவரும் அவரவர்களின் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார்கள். இந்த நிலையில் ரஜினி பற்றி தனுஷ் ஒன்றை கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, தனுஷூம் ரஜினியும் இதுவரை வீட்டில் வேலை பற்றி பேசியதே இல்லையாம். இதைக் கேட்ட […]
தமிழில் கோலமாவு கோகிலா, டாக்டர் என்று தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் நெல்சன். இவர் விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் விமர்சனம் ரீதியாக தோல்வியடைந்தாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றது என பலரும் கூறி வருகின்றனர். அந்த வகையில் நெல்சன் படுபிஸியாக அடுத்தடுத்து படங்களில் ஈடுபட்டு வருகிறார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். அதை அடுத்து தனுஷை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாக […]
ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க இருக்கிறார். இந்த படத்தில் அனிருத் இசையமைக்க இருப்பதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக ‘பீஸ்ட்’ படத்தை பார்த்த ரஜினிகாந்த் அதிருப்தி அடைந்ததாகவும், இதனால் ‘தலைவர் 169’ படத்தை அட்லி அல்லது தேசிங்கு பெரியசாமி இயக்கலாம் எனவும் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இயக்குனர் நெல்சன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ‘தலைவர் 169’ என்று தான் […]
ரஜினி, நெல்சன் கூட்டணியில் உருவாகும் படம் பற்றி வெளியான தகவலால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மிக எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் ஏமாற்றத்தை தந்துள்ளது. படத்தில் கதை சுவாரஸ்யமாக இல்லாததுதான் படத்திற்கு பின்னடைவாக இருக்கின்றது என ரசிகர்கள் கூறுகின்றனர். விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடினாலும் பொதுவாக கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றது. நெல்சன் அடுத்ததாக ரஜினியின் தலைவர் 169 வது படத்தை இயக்க […]
விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் ரஜினி பார்த்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படமானது நேற்று திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. Super Star #Rajinikanth is watching #Beast now in Sun Tv office… — Karthik […]
விஜயை போல் ரஜினி சொதப்பாமல் தெளிவாக செயல்பட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கிய இத்திரைப்படமானது நேற்று ரிலீஸாகி விஜய் ரசிகர்கள் இடையே ஏமாற்றத்தை தந்துள்ளது. ஒரு மாஸ் ஹீரோவுக்கு இப்படி மொக்கை கதையை நெல்சன் சொல்லிவிட்டாரே என ரசிகர்கள் கோபத்தில் இருக்கின்றார்கள். நெல்சன் அடுத்ததாக ரஜினியை வைத்து இயக்க உள்ளார். அதில் என்ன பண்ண போகிறாரோ என ரசிகர்கள் பயந்த நிலையில் விஜய் […]
வெளிநாட்டில் ரஜினியின் சாதனையை முறியடித்த விஜய்யின் பீஸ்ட் திரைப்படம். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படம் பற்றி தான் எங்கு பார்த்தாலும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். பெரிய ஹீரோக்களின் படம் என்றாலே எதிர்பார்ப்பு அதிகரிக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் விஜய் திரைப்படத்திற்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. விஜய் மற்றும் நெல்சன் கூட்டணி இணைய போகின்றார்கள் என்ற தகவல் வந்ததிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரிக்கச் செய்தது. இந்த படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகி […]
நேற்று முன்தினம் தனுஷ் ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் நேற்று ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சென்ற 2021 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி வெளியான கர்ணன் திரைப்படமானது ரசிகர்களிடையே கொண்டாடப்பட்ட திரைப்படமாகும். இத்திரைப்படம் ரிலீஸாகி 1 வருட காலம் முடிவடைந்ததால் தனுஷ், ‘மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் தாணு, சந்தோஷ் நாராயணன் மற்றும் பட குழுவினருக்கு நன்றி கூறி ட்விட்டர் பதிவு செய்திருந்தார். நேற்று முன்தினம் கர்ணன் […]
ரஜினி நடித்த அருணாச்சலம் திரைப்படம் வெளியாகி 25 வருடங்கள் ஆகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்பா, ரகுவரன், ரவிச்சந்திரன் ஆகியோர் நடிப்பில் அருணாச்சலம் திரைப்படமானது 1997ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 10 தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ரஜினி அப்பாவாக வேதாச்சலம் கதாபாத்திரத்திலும் மகனாக அருணாசல கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தார். ரஜினி எப்படி இருக்க வேண்டும் என ரசிகர்கள் நிஜத்தில் எதிர்பார்க்கிறார்களோ அதை […]
ரஜினியின் 169 திரைப்படத்தின் முதல் கட்ட பணிகள் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் நெல்சன் திலீப்குமார் தற்போது பீஸ்ட் திரைப்படத்தை முடித்துள்ள நிலையில் ரஜினியின் 169-வது திரைப்படத்தை இயக்க உள்ளார். ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் ரஜினி அடுத்த திரைப்படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என இளம் இயக்குனரான நெல்சன் திலீப்குமாரை தேர்ந்தெடுத்துள்ளார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க […]
ரஜினி என்ற பெயர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 50 வருடமாக ஆட்கொண்டு வருகிறது. குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அதன்பின் நாயகனாக உயர்ந்த ரஜினியின் திரைப்பயணம் பலரையும் வியக்க வைத்துள்ளது. ரஜினியின் படங்கள் வெளிவரும் நாட்களை பண்டிகையாக கொண்டாடும் ரசிகர்கள் இன்றளவும் இருக்கின்றார்கள். இந்நிலையில் அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பாரா இல்லையா என்று சந்தேகத்தில் இருந்த ரசிகர்களுக்கு தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி மற்றும் நெல்சன் இணையும் தலைவர் […]
போயஸ் கார்டனில் தனுஷ் கட்டி வரும் பங்களாவுக்கு பின் இப்படி ஒரு கதை இருக்கின்றது. போயஸ் கார்டனில் ரஜினி வசித்து வரும் வீட்டின் அருகே பிரம்மாண்டமான வீடு ஒன்றை கட்டி வருகிறார் தனுஷ். 25 கோடி நிலத்திற்கு சென்ற 2021ஆம் வருடம் பிப்ரவரி மாதம் பத்தாம் தேதி பூமி பூஜை செய்யப்பட்டு 150 கோடி செலவில் பங்களா கட்டி வருகிறார் தனுஷ். இதனிடையே ஐஸ்வர்யாவும் தனுஷும் பிரிந்துள்ளனர். இந்நிலையில் தனுஷ் கட்டி வரும் பிரம்மாண்ட பங்களா பற்றி […]
இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த “அண்ணாத்த” படத்தை அடுத்து ரஜினி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி இருந்தார். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அண்மையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. இந்த நிலையில் தலைவர் 169 என்று பெயரிட்டு உள்ள இந்த படத்தில் ரஜினிக்கு மகனாக சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் தீவிரமான […]
ரஜினி குடும்பத்தாரை வாயடைக்க செய்த தனுஷ். தனுஷும் ஐஸ்வர்யாவும் 2004ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. இதனைத் தொடர்ந்து தன் மகளை பிரிந்ததால் தனுஷின் மீது கோபம் கொண்ட லதா ரஜினிகாந்த் தனக்கு தெரிந்த இயக்குனர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் பட வாய்ப்பு தரவேண்டும் என கூறியதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் காலடி […]
ரஜினியை தனுஷ் ஏமாற்றி விட்டதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 2004ம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர். இதையறிந்த அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. குடும்பத்தார்கள் மற்றும் நண்பர்கள் இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. இதனிடையே ரஜினி தனுஷிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியபோது, எனக்கு சிறிது […]
ரஜினிக்கு சார்க்கு கதை எழுத விஜய் எனக்கு மோட்டிவேட் செய்தார் என கூறியுள்ளார் நெல்சன் திலீப்குமார். தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலிப்குமார் ரஜினியின் 169-வது படத்தை இயக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில் அண்மையில் நடந்த பேட்டி ஒன்றில் நெல்சன் திலீப்குமார் […]
முதல்வருக்கு போன் செய்து பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் அனைவரிடமும் சமமாக நட்பு பாராட்டுபவர். இந்நிலையில் ரஜினி தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு போன் செய்து ஸ்டாலினின் சுயசரிதை நூலான “உங்களின் ஒருவன்” புத்தகத்தை படித்து அவரை பாராட்டியுள்ளார் ரஜினி. 'உங்களில் ஒருவன்' படித்துவிட்டு, தொலைபேசியில் பாராட்டிய நண்பர் 'சூப்பர் ஸ்டார்' @rajinikanth அவர்களுக்கு நன்றி! […]
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி தன்னுடைய சுயசரிதை நூலான ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தை வெளியிட்டார். இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று முதலமைச்சரின் சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் புத்தகத்தை வெளியிட்டார். இதில் கேரள முதல்வர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த புத்தகத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் […]
ரஜினிகாந்த் கொடுத்த கிப்டை இன்றளவும் அப்படியே வைத்திருக்கும் தனுஷ். நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் 2002ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ரஜனிக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாவிட்டாலும் மகளின் ஆசைக்கு சம்மதித்தார். திருமணத்திற்குப் பிறகு தனுஷின் மேல் ரஜினி மிகுந்த அன்பு வைத்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். ரஜினி அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இதுவரையில் இவர்கள் சேர்வதற்கான எந்த தகவலும் வராமல், இருவரும் அவரவர்களின் பணிகளில் கவனம் செலுத்தி […]
தனுஷ் ஐஸ்வர்யாவின் மூத்த மகனான யாத்ரா ரஜினியை உரித்து வைத்திருப்பதாக கூறுகின்றனர் ரசிகர்கள். தனுஷும் ஐஸ்வர்யாவும் 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 வருடங்கள் கழித்து கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தி அறிந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்ர். இந்நிலையில் தனுஷ் தனது இரண்டு மகன்களுடன் நேற்று சென்னையில் இளையராஜாவின் ராக் வித் ராஜா இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதைப்பார்த்த […]
‘ராக் வித் ராஜா” நிகழ்ச்சியில் இளையராஜாவின் தீவிர ரசிகரான தனுஷ் கலந்து கொண்டுள்ளார். நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இந்நிலையில் நேற்று “ராக் வித் ராஜா” நிகழ்ச்சி இசைஞானி இளையராஜாவால் சென்னையில் நடத்தப்பட்டது. இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பதால் இந்நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் ரஜினியின் “வள்ளி” படத்தில் இடம்பெற்றிருக்கும் “என்னுள்ளே என்னுள்ளே” பாடலை பாடகி […]
ஐஸ்வர்யாவின் பயணி பாடலை ரஜினிகாந்த் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா தற்போது தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். தமிழ் சினிமாவில் இயக்குனராக வலம் வருபவர் ஐஸ்வர்யா. இவர் தற்போது முசாபிர் பாடலை இயக்கி முடித்துள்ளார். இந்நிலையில் இவரின் தந்தையும் சூப்பர்ஸ்டாருமான ரஜினிகாந்த், ஐஸ்வர்யா இயக்கும் “பயணி” பாடலை அவரின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். Happy to release #Payani , music single directed by my daughter Aishwarya , who is […]
ஐஸ்வர்யா, ரஜினியிடம் “என் வழி தனி வழிதான் அப்பா” என்று கூறியுள்ளார். இயக்குனர் ஐஸ்வர்யாவும் தனுஷும் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். ரஜினியின் கோபத்தால் ஐஸ்வர்யா தனுஷின் உடன் சேர்ந்து வாழலாம் என முடிவு எடுத்திருந்தார். ஆனால் தனுஷ் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் பிள்ளைகளுக்காக சேர்ந்து வாழ்ந்தது போதுமென்று இருக்கின்றார் ஐஸ்வர்யா. இதற்கு ரஜினி எனக்கும் உன் அம்மாவுக்கும் பலமுறை சண்டை வந்திருக்கின்றது. ஆனால் நான் உங்களுக்காக பிரியாமல் சேர்ந்துதான் வாழ்ந்திருக்கிறேன். நீ மட்டும் உன் […]
தனது வளர்ச்சிக்கு காரணம் அண்ணன் மற்றும் தந்தைதான், ரஜினி இல்லை என்று கூறியுள்ளார் தனுஷ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் பாடகர், பாடலாசிரியர் என பல திறமைகளை தனக்குள் வைத்திருக்கின்றார். இவர் தற்போது வாத்தி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் தனுஷ் தனது வெற்றிக்கு காரணம் தனது தந்தை கஸ்தூரி ராஜா மற்றும் அண்ணன் […]
ரஜினியின் மருமகனாக நான் ஆசைப்பட்டது இல்லை என்று கூறியுள்ளார் தனுஷ். தனுஷ்-ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக குடும்பத்தினர் பலரும் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் இவர்கள் இருவரும் சேர்வதாக இல்லையாம். மேலும் லதா ரஜினிகாந்த் தனக்கு தெரிந்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் தனுஷுக்கு படவாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்று கூறிவருகிறாராம். இந்நிலையில் ரஜினி தரப்பினர் தனுஷிடம் சமாதானம் பேச சென்றுள்ளனர். அப்போது ரஜினி தரப்பினர், “ரஜினியின் மருமகன் என்பதால் தான் […]
ரஜினிக்கு முதல்முறையாக ரசிகர் மன்றம் தொடங்கிய ஏ.பி.முத்துமணி காலமானார். நடிகர் ரஜினிகாந்த் ஆரம்ப காலத்தில் குணசித்திர வேடத்தில் நடித்து வந்தார். வில்லனாகவும் நடித்து வந்த ரஜினி இதுவே தனக்கு போதுமானது என்று கூறிவந்த நிலையில் கமல் அவரின் மனதை மாற்றி ஹீரோவாக நடிக்க வைத்தார். படிப்படியாக வளர்ந்து ரஜினி சூப்பர் ஸ்டாராக வளர்ச்சி அடைந்தார். இந்நிலையில் ரஜினிக்கு முதன் முறையாக ரசிகர் மன்றத்தை துவங்கிய ஏ.பி.முத்துமணி நேற்று காலமாகியுள்ளார். 1976-ம் வருடம் ரஜினிக்கு ரசிகர் மன்றம் துவங்கியவர். […]
நடிகர் தனுஷை ரஜினிகாந்த் ரசிகர்கள் மிரட்டி வருவதாக சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரை ரசிகர்கள் அன்போடு சூப்பர் ஸ்டார் என்று அழைப்பார்கள். இவரை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும். இந்நிலையில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் ரஜினிக்கு இதில் சம்மதம் இல்லை. இருப்பினும் மகளின் விருப்பத்திற்காக ஒப்புக்கொண்டார். இவர்களுக்கு தற்போது 2 […]
இன்று பிறந்த நாள் கொண்டாடும் முதல்வர் ஸ்டாலினை வாழ்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி பதிவு செய்திருக்கிறார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினி. தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். 169வது படமான இப்படத்தை அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த அறிவிப்பு கலக்கலான ப்ரோமோவின் மூலம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ரஜினியின் கடைசி படம் அவர் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதும், அவரது மகள் ஐஸ்வர்யாவின் […]
இன்று பிறந்த நாள் காணும் நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல், மனதிற்குகந்த நண்பர் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் காண்கிறார். எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து தனது எண்ணத்துக்கும் செயலுக்கும் வலு கூட்டி செயல்படும் அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நீடூடி வாழ்க என்று குறிப்பிட்டுள்ளார்.