தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை குழந்தைகளை காரணம் காட்டி ரஜினி மனம் மாற்றியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தியை அறிந்த உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், சினிமா வட்டாரங்கள் என அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக அனைவரும் முயற்சித்து வருகின்றனர். இதில் குறிப்பாக ரஜினி தீவிரமாக முயற்சித்து வருகின்றார். குறிப்பாக மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவிற்காக சேர்ந்து வாழுங்கள் அவர்களை விட […]
Tag: ரஜினி
தன்னை பேட்டி எடுக்க வந்த லதாவை திருமணம் செய்து கொண்டார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் கே.பாலச்சந்தரின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். இவர் தொடக்கத்தில் சிறுசிறு கதாபாத்திரங்களிலும் வில்லனாகவும் நடித்து வந்தார். பிறகு கமலுடன் இணைந்து நடித்து வந்தார். இதுவே தனக்கு போதுமானது என கருதிய ரஜினியை கமல் நீ தனியாக நடி உனக்குள் பல திறமைகள் இருக்கின்றது என அறிவுறுத்தியுள்ளார். பிறகு ரஜினி தனியாக நடிக்க ஆரம்பித்தார். கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தார். பிறகு […]
வலிமை திரைப்படத்தில் அஜித் பேசிய பஞ்ச் வசனமானது ரஜினியை விமர்சிப்பதாக உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார் ரசிகர்களால் தல என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இவரின் திரைப்படங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியாகாத நிலையில் தற்போது வலிமை ரிலீசாகி உள்ளது. இதை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். வலிமை திரைப்படத்தை அவரின் ரசிகர்கள் பாராட்டி வந்தாலும் சிலர் பாராட்டுகளுடன் கூடிய விமர்சனத்தையும் முன்வைக்கின்றனர். ஆனால் திரைப்படத்தின் […]
ரஜினிகாந்த் இதுவரை 168 படங்களில் நடித்து முடித்துள்ளார். அவருடைய 169 படத்தில் ஜோடியாக நடிக்கும் கதாநாயகி யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்நிலையில் இதுபற்றி ரஜினியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஐஸ்வர்யா ராயை கேட்டு பாருங்கள் என்று கூறியுள்ளார். 40 வயதுக்கு குறைந்த நடிகைகளுடன் ஜோடி சேர ரஜினிகாந்த் தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தயாரிப்பு நிறுவனமான ஐஸ்வர்யா ராய் 10 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார். மற்ற கதாநாயகர்களுக்கு இவ்வளவு அதிக சம்பளம் […]
நடிகர் தனுஷ் தற்போது போயஸ் கார்டனில் 300 கோடி மதிப்பிலான பங்களாவை கட்டி வருகின்றார். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தன் பேரன்களான யாத்ரா மற்றும் லிங்கா உடன் அதிக நேரத்தை கழிக்க வேண்டும் என்பதற்காக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை போயஸ் கார்டனில் வந்து தங்குமாறு கூறியிருக்கின்றார். இதனை தொடர்ந்து ரஜினியின் வீட்டிற்கு அருகாமையிலேயே தனுஷ் 2021ஆம் ஆண்டு நிலம் வாங்கி பூமி பூஜை செய்தார். 300 கோடி மதிப்பில் இந்த […]
”16 வயதினிலே’ படத்தில் நடிப்பதற்காக நடிகர் மற்றும் நடிகைகள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ”16 வயதினிலே”. இந்த படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் நடித்திருந்தனர். இவர்களின் கதாபாத்திரங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் மற்றும் நடிகைகள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரஜினிகாந்த்: இந்த படத்தில் வில்லன் தோற்றத்தில் பரட்டை கதாபாத்திரமாக இவர் நடித்திருந்தார். […]
ரஜினியுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ ஒன்றை இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இளையராஜா இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்கள் ஒருவர். இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்திற்கு இசை அமைத்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1200 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜா 7,000 பாடல்களுக்கு மேல் கம்போஸ் செய்துள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களுடன் நல்ல நட்பை பாராட்டி வருகிறார். அதிலும் குறிப்பாக ரஜினி மற்றும் கமல் உடன் நெருங்கிய நட்புறவை கொண்டுள்ளார். சமூக […]
அருணாச்சலம் படத்தின் படக்குழுவினர் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய நடிகர் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவிலேயே மிக முக்கியமான நடிகர் ரஜினிகாந்த். மேலும் இவரது படமென்றால் ரசிகர்கள் திருவிழாவைப் போல கொண்டாடுவார்கள். அதேபோல் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகள் எப்படி கொண்டாடப்படுகிதோ அப்படி நடிகர் ரஜினிகாந்தின் படங்கள் வெளியாகும் போதும் திருவிழாக்களை போல ரசிகர்கள் கொண்டாடுவார்கள். எப்போதும் ரஜினி இயக்குனர்களிடம் கதை கேட்கும் போது தனது வீட்டில் தான் கதை கேட்பாராம். அந்த கதையின் விவரங்களையும் தன் […]
ரஜினியின் 169-வது படம் குறித்து தகவல் வெளியானதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் தனுஷ் இதுப்பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் கடைசியாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். அது விமர்சனம் இழந்திருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ரஜினிகாந்தின் 169வது படம் குறித்து அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் படத்தின் ப்ரோமோ நேற்று வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார் […]
தனுஷ் சிபாரிசு செய்த இயக்குனரை ரஜினி நிராகரித்துள்ளதால் இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்குமோ என்று பலரும் தெரிவிக்கின்றனர். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவந்துள்ளது. ரஜினிகாந்த் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்த நிலையில் இயக்குனர் நெல்சன் கதை இவருக்கு மிகவும் பிடித்திருந்தது. தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். நேற்று இப்படத்தின் புரோமோ வெளியாகி இருக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். […]
தனுஷ் ஐஸ்வர்யாவை சேர்த்து வைப்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. தனுஷ், ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து கடந்த ஜனவரி 17-ஆம் தேதியன்று அவர்கள் பிரிய போவதாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்நிலையில் ரஜினிகாந், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை சேர்த்து வைக்க வேண்டுமென முயற்சி செய்கிறார். மேலும் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா ஐஸ்வர்யாராய் மீண்டும் அழைத்து வரும் வேலையில் ஈடுபட்டு உள்ளார். ஐஸ்வர்யா தன் அப்பா தன் […]
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் “தலைவர் 169” புதிய படத்தை பீஸ்ட் இயக்குநர் நெல்சன் இயக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது .இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். போஷன் போஸ்டரில் செம கெத்தா நாற்காலியில் கால் மேல் கால் போட்டு ரஜினி அமர்ந்து இருக்கிறார். பழைய ரஜினியை பார்த்தது போல் இருப்பதாக ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.
ஐஸ்வர்யாவும், தனுஷும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்ற தனது விருப்பத்தை ரஜினி அவர்களது மகன்களை வைத்து சாதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். ஆனால் தற்போது இருவரும் பிரிய போவதாக தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்கள். இந்த பதிவை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தார்களும், உறவினர்களும் இருவரும் மீண்டும் சேர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே ரஜினி அவருடைய மகளை தனுசுடன் […]
‘எந்திரன்’ திரைப்படம் உலகளவில் இதுவரை செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக ”அண்ணாத்த” திரைப்படம் வெளியானது. இதனையடுத்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”எந்திரன்”. புதிய கதைக்களத்தில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்தது. மேலும், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ரஜினி எந்திரமாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். […]
பல நாட்கள் கழித்து நடிகர் ரஜினி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொண்டுள்ளார். சூப்பர் ஸ்டார் என மக்களின் மத்தியில் பிரபலமான ரஜினி கடந்த சில நாட்களாக சொந்த வாழ்க்கையில் இருக்கும் சோகத்தால் சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்தவில்லை. நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவகாரத்து பிரச்சினை ரஜினியை மிகவும் பாதித்துள்ளது. இதன் காரணமாக வீட்டில் யாரிடமும் பேசாமல் ரஜினி கடந்த சில நாட்களாக தனிமையில் இருந்துள்ளார். மேலும் மிக நெருக்கமான நண்பர்களிடம் மட்டும் பேசுவதாக தகவல்கள் வெளியாகின. […]
தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே போயஸ் கார்டனில் வைத்து ரஜினியின் இரு மகள்களுக்கிடையே சொத்து தொடர்பான பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் ஐஸ்வர்யா 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிய போவதாக சமூகவலைதளத்தில் அறிவித்துள்ளார்கள். இந்த அறிவிப்பு அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு இருக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சொத்து தொடர்பாக ரஜினியின் இரு மகள்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தகவல் […]
ஐஸ்வர்யா மீண்டும் தனுஷூடன் வாழ சம்மதம் தெரிவித்த நிலையில் அவருடன் வாழ முடியாது என திட்டவட்டமாக தனுஷ் கூறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஐஸ்வர்யாவின் வாழ்க்கை பற்றிய கவலையினால் நடிகர் ரஜினிகாந்த் தனது மகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். இதனால் ஐஸ்வர்யா மீண்டும் தனுஷூடன் வாழ சம்மதம் தெரிவித்துள்ளாராம். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 வருட குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து இருக்கின்றனர். தற்போது அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் அவர்கள் […]
ஐஸ்வர்யாவின் விவாகரத்தால் வேதனையிலிருக்கும் ரஜினி இனி தனுஷின் படத்திற்கு தனது பட்ட பெயரை வைக்க அனுமதி கொடுப்பாரா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமான தனுஷ் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். இதனையடுத்து தற்போது தனுஷ் பாலிவுட் வரை நடிப்பதற்கு ஆரம்பித்துள்ளார். இவ்வாறு இருக்க தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரஜினி மிகவும் கவலையில் […]
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா அவருடைய கணவர் தனுஷை பிரிய போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். மகளின் விவாகரத்து நடிகர் ரஜினிக்கு கொஞ்சம்கூட பிடிக்கவில்லையாம். குழந்தைகளின் நலனுக்காக இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என அவர் அடிக்கடி கூறி வருகிறாராம். அதோடு குடும்ப நண்பர்கள் மூலமாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை சேர்த்து வைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி வருகிறாராம் நடிகர் ரஜினிகாந்த். இவ்வாறு குடும்ப பிரச்சனை ஒரு பக்கம் இருக்க இதனால் மன நிம்மதியை இழந்த […]
தனது மகளின் விவகாரத்தால் கவலையிலிருக்கும் ரஜினி சிறிது காலம் நடிப்பதிலிருந்து ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் தனது பணியை தொடங்கலாம் என்று முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் ஐஸ்வர்யா ஜோடி கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். ஆனால் கடந்த ஜனவரி மாதம் இருவருமே தாங்கள் பிரிய போவதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்கள். இது அவர்களுடைய குடும்பத்தாருக்கு மட்டுமின்றி நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து அறிவிப்பால் ரஜினி […]
நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள், பேட்ட திரைப்படத்தின் பாடல் அதிக பார்வைகளை பெற்று, சாதனைபடைத்த நிலையில், இப்போ தான் இது நடக்கணுமா? என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி நடிகர் ரஜினி காந்த், நடித்த பேட்ட திரைப்படத்தில் இடம்பெற்ற மாஸ் மரணம் பாடல், யூடியூபில் தற்போது வரை 200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் யூடியூப்பில் அதிகமாக பார்க்கப்பட்ட ரஜினி பாடல் என்ற பெருமை மாஸ் மரணம் பாடலுக்கு கிடைத்திருக்கிறது. இதுவே, […]
கடந்த 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட தனுஷ் ஐஸ்வர்யா ஜோடிகள் சமீபத்தில் விவாகரத்து பெற போவதாக தெரிவித்துள்ள நிலையில் மன வேதனையிலிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி தனது மகளிடம் மிகக் கடுமையாகப் பேசியுள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் சமீபத்தில் தாங்கள் விவாகரத்து செய்யப்போவதாக இருவரும் அறிவித்துள்ளார்கள். இதனால் […]
ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் பட நடிகை நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்பட்டது. அதுமட்டுமின்றி சிறுத்தை சிவாவுடன் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தை பால்கி இயக்க இருக்கிறார் […]
திரை விமர்சகரான சுபாஷ் கே.ஜா, நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவகாரத்தால் ரஜினி அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார். நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் திருமணமாகி 18 வருடங்கள் கடந்த நிலையில், விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். எனவே, இருவரின் குடும்பத்தினரும் அவர்களை இணைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், குறிப்பாக ரஜினிகாந்த், மகள் மற்றும் மருமகன் இருவரையும் சேர்த்து வைக்க போராடிக் கொண்டிருக்கிறாராம். இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் சுபாஷ் கே.ஜா இதுபற்றி தெரிவித்திருப்பதாவது, […]
தமிழ் பட உலகின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ஒருவர்தான் அவர்தான் நமது தலைவர் ரஜினிகாந்த். இவர் சினிமா உலகிற்கு கொடுத்த வெற்றிப் படங்களின் எண்ணிக்கையைப் கணக்கிடவே முடியாது. எண்பதுகளில் தொடங்கி தற்போது வரை அனைவர் மனதையும் ஆட்கொண்டு வருகிறார் சூப்பர்ஸ்டார். இவரது படங்கள் அனைத்தும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பி பார்க்கப்படுகிறது. ஆக்சன் மூவிகளுக்கு பஞ்சமே இல்லாத இவரது சினிமா வரலாற்றில் எந்த படமும் தோல்வியுற்ற தாக சரித்திரமே கிடையாது. அவ்வாறு இருந்து […]
மாநாடு வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட்பிரபு அடுத்ததாக இயக்கவிருக்கும் படங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் வெங்கட்பிரபு மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தை இயக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் வெங்கட் பிரபு தற்போது தெலுங்கு திரையுலகில் பிஸியாக இருப்பதால் ரஜினியின் அடுத்த படத்தை இயக்க முடியாது என்று தெரியவந்துள்ளது. அதன்படி தெலுங்கில் ரீமேக் ஆகும் மாநாடு திரைப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாகவும் வில்லனாக ரவிதேஜாவும் நடிக்க […]
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். பிரபலமான தம்பதிகளாக இருந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா சமீபத்தில் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். இதனால் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களும் அதிர்ச்சிக்கு உள்ளானர். இதனையடுத்து, நடிகர் ரஜினி தனுஷிற்கு சிறப்பு பரிசு கொடுத்தது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சூப்பர்ஸ்டார், தனுஷிற்கு ருத்ராட்சம் ஒன்றை பரிசாக அளித்ததாகவும், அதன் பிறகே தனுஷிற்கு பல நல்ல விஷயங்கள் எல்லாம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்தால் ரஜினி தற்போது சோகத்தில் உள்ளார். இதனால் ரசிகர்களும், திரையுலகினரும் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினிக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் நற்செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு வெளியான “அண்ணாத்த” திரைப்படம் நல்ல வசூலை ஈட்டியுள்ளது. மேலும் சன் டிவியில் “அண்ணாத்த” படம் கடந்த பொங்கல் அன்று ஒளிபரப்பானது. அந்த திரைப்படம் தொலைக்காட்சியில் முதன்முறையாக வெளியாகி TRP-யில் சாதனை படைத்துள்ளது. Adhiredi Saravedi […]
கடந்த 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் தற்போது பிரிந்துள்ளதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். மேலும் ரசிகர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவ்வப்போது சிலர் வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். இந்த நிலையில் மதுரை மாவட்டம் மேலூரில் வசித்து வரும் கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் ஏற்கனவே தனது மூத்த மகன் கலையரசன் 11-ஆம் வகுப்பு படிக்கும் போது காணாமல் போனதாகவும், சினிமாவில் தனுஷ் நடிப்பதை பார்த்து விட்டு அவர் […]
அப்போது நான் வெற்றி பெற்றேன் இப்போது தோல்வியை தழுவியுள்ளேன் என ரஜினி கண்ணீர் மல்க கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். தற்போது திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த 17ம் தேதி இருவரும் பிரிய போவதாக அறிவித்தனர். இது திரையுலகினர் மற்றும் […]
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004-ஆம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஜனவரி 17-ஆம் தேதி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற போவதாக அறிவிப்பு வெளியிட்டனர். கடந்த 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் தற்போது பிரிய போவதாக கூறியுள்ளதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ஆனால் ஐஸ்வர்யா, […]
மகளின் விவாகரத்து செய்தியை கேட்டு நடிகர் ரஜினிகாந்த் மிகவும் மனமுடைந்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். நடிகர் தனுஷின் காதல் கொண்டேன் படத்தை பார்த்து அவரின் நடிப்பால் கவரப்பட்டு ஐஸ்வர்யா தனுஷிடம் காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ரஜினியின் சம்மதம் இல்லாமலேயே பிரஸ்மீட் ஒன்றில் அறிவித்திருந்தார் தனுஷ். இது ரஜினியின் குடும்பத்தினரை அதிர்ச்சி அடையச் செய்தது. இருப்பினும் […]
கடந்த 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் தற்போது பிரிந்துள்ளதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இந்நிலையில் இணையத்தில் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தனுஷின் மீது ரஜினி ரசிகர்கள் விமர்சனங்களை முன்வைத்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இதனால் தனுஷ் ரசிகர்கள் இடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது ரஜினி ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்து பதிவிடுவதாக நினைத்து தனுஷை விமர்சனம் செய்து வருகின்றனர். இதனை ஏற்றுக்கொள்ளாத தனுஷ் ரசிகர்கள் […]
கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் சமீபகாலமாகவே இளம் நடிகர் மற்றும் இயக்குனர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களின் படங்களை பார்த்து விட்டு அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டி வருகிறார். இவரின் பாராட்டு அந்த படக்குழுவினரை ஊக்குவிப்பதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.ஆனால் பாலிவுட்டில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தை மட்டும் ரஜினிகாந்த் ஏன் பாராட்டவில்லை என பலர் கேள்வி எழுப்பியிருந்தனர். தற்போது அதற்கான பதிலும் கிடைத்துள்ளது. அதாவது இயக்குனர் மாரி செல்வராஜ் […]
‘அண்ணாத்த’ திரைப்படம் பிரபல சேனலில் ஒளிபரப்பாக உள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் தீபாவளியன்று வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் கீர்த்திசுரேஷ், குஷ்பூ, மீனா, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், தற்போது ரஜினி ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. இதனையடுத்து, ‘அண்ணாத்த’ திரைப்படம் பிரபல சேனலில் ஒளிபரப்பாக உள்ளது. அதன்படி, ஜெமினி டிவியில் இந்த திரைப்படம் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக […]
நைனிகா தனது பிறந்தநாளை ‘அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடி இருக்கிறார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை மீனா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். இதனையடுத்து இவர் வித்யாசாகர் என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். தற்போது இவர்களுக்கு நைனிகா என்னும் மகள் உள்ளார். ”தெறி” படத்தின் மூலம் நைனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இந்நிலையில், இவர் தனது பிறந்தநாளை […]
ரஜினியை வைத்து படம் இயக்கினால் 1000 கோடி வசூல் வரும் என இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் நடிக்கும் எந்த புதுப்பட அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ரஜினி படத்தை இயக்க விருப்பமில்லை என தெரிவித்ததாக சமீபகாலமாக […]
2022 ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்நாளில் அனைத்து மக்களும் உற்சாகமாக தங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் திரைப்பிரபலங்களும் தங்கள் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது டிவிட்டர் பக்கத்தில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். தற்போது அவர் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே வந்து, அங்கு கூடியிருந்த தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது ரசிகர்கள் கத்தி ஆரவாரம் […]
நடிகர் ரஜினிகாந்த் ரைட்டர் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சமுத்திரகனி. இயக்குனர் பிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”ரைட்டர்”. பா.ரஞ்சித் தயாரித்துள்ள இந்த படத்தில் இனியா ஹீரோயினாக நடித்துள்ளார். இதனையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் ரைட்டர் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். அதன்படி, ”பிரமாதமான படம் ரைட்டர். எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. சமுத்திரக்கனி சிறப்பாக நடித்துள்ளார். மேலும், சிறந்த படத்தை தயாரித்து இருக்கீங்க ரஞ்சித்” என ரஜினி போன் பண்ணி […]
புத்தாண்டு என்பது உலகம் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படும் தருணமாகும். உலகத்தில் அனைவருக்கும் பொதுவான முக்கியமான விழாக்களில் ஒன்றாக புத்தாண்டு விளங்குகிறது. நம் நாட்டில் புத்தாண்டு சாதாரணமாக கொண்டாடப்பட்டாலும், பல நாடுகளில் புத்தாண்டு என்பது ஒரு பாரம்பரிய விழாவாக கருதப்படுகிறது. அந்த வகையில் அனைவருக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தருண் குமார் அபர்ணிதி, அருள்தாஸ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தேன். இந்த படத்தை கணேஷ் தயாரித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 19-ஆம் தேதி நேரடியாக சோனி லிவ் OTT தளத்தில் வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். பரத்வாஜ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் தருண், தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கை […]
இந்திய கிரிக்கெட் அணி 1983 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 3 வது உலக கோப்பை போட்டியில் மிக சிறப்பாக விளையாடி இந்தியாவிற்கான முதல் கோப்பையை கைப்பற்றியது. வரலாற்றில் மறக்க முடியாத இந்த நிகழ்வு பாலிவுட்டில் 83 என்ற பெயரில் படமாக்கப்பட்டு உள்ளது. இந்த படம் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிக்கப்பட்டு கபீர் கான் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் அஸ்வின் மிஸ்ரா ஒளிப்பதிவில், ஜூலியஸ் பக்கியம் இசை அமைத்துள்ளனர். இதில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் […]
ரஜினிகாந்த் இந்திய சினிமாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற நடிகர் மற்றும் இந்தியாவில் குறிப்பிடப்படும் முக்கிய நபர்களில் ஒருவராவார். மேலும் இந்திய அரசின் உயரிய விருதுகளான கலைமாமணி, பத்மபூஷன், பத்மவிபூஷன் என பல விருதுகளை வென்றுள்ளார். மேலும் 67-வது இந்திய தேசிய திரைப்பட விருது விழாவில் இந்திய திரைத் துறையின் உயரிய விருதான சாஹேப் பால்கே விருது பெற்றார். முன்னதாக ரஜினிகாந்த் அறக்கட்டளையின் சார்பில் ஏழை மாணவர்களுக்கான கல்வி நலனை கருத்தில் கொண்டு புதிய இணையதளம் வெளியிட உள்ளதாக […]
ரஜினி நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. தீபாவளியன்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் அடுத்த […]
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது ரசிகர்கள் தன்னால் முடிந்த உதவியை ரஜினிகாந்த் பவுண்டேஷன் மூலமாக செய்து வருகின்றனர். அதன்படி டிஎன்பிஎஸ்சி நுழைவுத்தேர்வு எழுத விரும்புபவர்களின் கஷ்டப்படும் 100 மாணவர்களை தேர்ந்தெடுத்து எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் அவர்களுக்கு முறையான பயிற்சி வகுப்புகள் மூலம் பயிற்சி கொடுக்க உள்ளனர். அதற்கான விண்ணப்பத்தை தற்போது இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்ய விரும்புவர்கள் https://rajinikanthfoundation.org/tnpsc.html# என்ற இணையத்தளத்தில் ஜனவரி 10ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். […]
தமிழ் சினிமா திரையுலகில் செல்வராகவன் பிரபலமான இயக்குனர் ஆவர். இவர் முதன்முறையாக சாணிக் காணிதம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் செல்வராகவன் இயக்குனர் அருள் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான ராக்கி படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் RA ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் மனோஜ் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு சுரேஷ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய தர்புகா சிவா இசையமைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் வசந்த் ரவி மற்றும் இயக்குனர் பாரதிராஜா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க டப்பிங் கலைஞர் […]
ரஜினி தனது மனைவி லதாவுடன் இருக்கும் அன்சீன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. தீபாவளியன்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் கடந்த 1981-ஆம் ஆண்டில் லதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும், இவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், இவர் தனது மனைவி […]
தனது மகளுடன் இருக்கும் ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. இதனையடுத்து நேற்று பிறந்தநாள் கொண்டாடிய இவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை கூறினர். மேலும், தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானது. இந்நிலையில், இவரின் மகள் ஐஸ்வர்யா தந்தையான இவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் […]
‘அண்ணாத்த’ படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. உலகம் முழுவதும் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும், வெளிநாட்டு வசூலில் இந்த திரைப்படம் சொதப்பினாலும், தமிழகத்தில் நல்ல வசூலை பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. […]
அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் சசிகலா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதன்படி திங்கட்கிழமை அன்று ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சென்று பேசினார். ஏன் இந்த திடீர் சந்திப்பு என்று கேள்விகள் எழுந்தது. அதற்கு சசிகலா தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய ரஜினிகாந்திடம் நலம் விசாரிப்பதற்காக மற்றும் தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்காக வாழ்த்து தெரிவிப்பதற்காக சசிகலா சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ரஜினி அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டாலும் அரசியல் காந்த அலைகள் […]